Latest: திடீரென ராஜினாமா செய்த இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ்அமெரிக்காவின் புதிய சுத்தீகரப்பு ஆலையில் பங்கெடுக்கும் ரிலையன்ஸ்சியரா எஸ்யூவி உற்பத்தியை அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ்ஈரான் போரினால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்The Iran War's Shadow: India's Perilous Dance with the Global Oil and Gas Crisisசெமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்கும் விப்ரோ எண்டர்பிரைசஸ்LPG சிலிண்டர்கள் தட்டுப்பாடு, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.92.26ஆக வீழ்ச்சிஈரான் போரி விரைவில் முடியும் எனக் கூறும் டிரம்ப், சரியும் கச்சா எண்ணெய் விலைஏ.ஐ பாதிப்புகள் பற்றிய அச்சங்கள் மிகையானவை – டி.சி.எஸ் தலைவர்
Latest: திடீரென ராஜினாமா செய்த இண்டிகோ CEO பீட்டர் எல்பர்ஸ்அமெரிக்காவின் புதிய சுத்தீகரப்பு ஆலையில் பங்கெடுக்கும் ரிலையன்ஸ்சியரா எஸ்யூவி உற்பத்தியை அதிகரிக்கும் டாடா மோட்டார்ஸ்ஈரான் போரினால் இந்தியாவிற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள்The Iran War's Shadow: India's Perilous Dance with the Global Oil and Gas Crisisசெமி கண்டக்டர் உற்பத்தியை தொடங்கும் விப்ரோ எண்டர்பிரைசஸ்LPG சிலிண்டர்கள் தட்டுப்பாடு, பெங்களூருவில் ஹோட்டல்கள் மூடல்டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு ரூ.92.26ஆக வீழ்ச்சிஈரான் போரி விரைவில் முடியும் எனக் கூறும் டிரம்ப், சரியும் கச்சா எண்ணெய் விலைஏ.ஐ பாதிப்புகள் பற்றிய அச்சங்கள் மிகையானவை – டி.சி.எஸ் தலைவர்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வெளியேறினார் பின்னி பன்சால்..

பிளிப்கார்ட் நிறுவனத்தின் இணை நிறுவனரான பின்னி பன்சால் இயக்குநர்கள் குழுவில் இருந்து வெளியேறியுள்ளார். சச்சின் பன்சாலுடன் இணைந்து பணியை தொடங்கிய பின்னி, 16 ஆண்டுகளுக்கு பிறகு அந்நிறுவனத்தில்

Read More
செய்தி

ஜீ நிறுவன டீல் பாதகமாக முடிந்ததாம்..

டிஸ்னி நிறுவனத்துடனான கிரிக்கெட் ஒளிபரப்பு உரிமத்தில் இறுந்து ஜீ நிறுவனம் விலகியுள்து. 1.4 பில்லியன் அமெரிக்கடாலர் மதிப்பு கொண்ட இந்த டீல் மொத்தமாக முடிவுற்றது. ஐசிசி கிரிக்கெட்

Read More
செய்தி

பைஜூஸ்க்கு எதிராக திவால் நோட்டீஸ்..

ஒரு காலத்தில் இந்திய கிரிக்கெட் அணிக்கே ஸ்பான்சர்கள் அளித்து வந்த பைஜூஸ் தற்போது கடன் சுமையில் சிக்கித்தவிக்கிறது. இந்த நிலையில் பைஜூஸ் வியாபார விரிவாக்கத்துக்கு கடன் அளித்த

Read More
செய்தி

டாடா டெக்னாலஜீஸ் வருமானம் எவ்வளவு தெரியுமா..

டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டு வருமானம் 6.14%அதிகரித்துள்ளது. அந்நிறுவனத்தின் 3 ஆவது காலாண்டின் மொத்த செயல்பாட்டு செலவு 1.6 விழுக்காடு உயர்ந்துள்ளது. அதாவது செலவு

Read More
செய்தி

பாதியாக சரிந்த டிஸ்னி பங்கு மதிப்பு..

தொடர் நஷ்டங்களை சந்தித்து வரும் டிஸ்னி நிறுவனம் இந்தியாவில் உள்ள தனது கிளையை பிரபல தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் இணைக்க முடிவெடுத்துள்ளது. இந்த நிலையில் வால்ட் டிஸ்னி

Read More
செய்தி

நாங்க அபராதத்த ஏத்துக்க மாட்டோம்: ஏர் இந்தியா..

குறிப்பிட்ட சில வழித்தடங்களில் பாதுகாப்பு இல்லாமல் விமானங்களை இயக்கியதாக ஏர் இந்தியா நிறுவனத்துக்கு விமான போக்குவரத்து இயக்குநரகம் அண்மையில் 1 கோடியே 10லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.

Read More
செய்தி

மைல்கல்லை எட்டிய Fronx

இந்தியாவில் முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுக்கி தனது புதிய மாடலான fronx என்ற காரை அண்மையில் அறிமுகப்படுத்தியது. இந்த கார், குறுகிய காலகட்டத்தில் 1

Read More
செய்தி

டெஸ்லாவுக்கு போட்டியாக குதிக்கும் சீன நிறுவனம்.

உலகளவில் மின்சார கார்களில் சிறந்தவையாக டெஸ்லா நிறுவன கார்கள் திகழ்கின்றன. இந்நிலையில் டெஸ்லா நிறுவன கார்களுக்கு போட்டியாக சீனாவில் பல மின்சார கார் நிறுவனங்கள் களமிறங்கியுள்ளன. டெஸ்லாவுக்கே

Read More
செய்தி

சீனாவின் அதிரடி திட்டம்…

கொரோனா பரவலால் சுத்தமாக வீழ்ந்துபோன சீன பொருளாதாரத்தை மீட்க அந்நாட்டு அரசு புதிய திட்டங்களை வகுத்து வருகிறது. வங்கிகளுக்கான ரிசர்வ் விகிதத்தை வரும் பிப்ரவரி 5 ஆம்

Read More
செய்தி

விழுந்து நொறுங்கிய சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள் ஜனவரி 23 ஆம் தேதி, மிகப்பெரிய சரிவை சந்தித்தன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் ஆயிரத்து 53 புள்ளிகள் குறைந்து 70 ஆயிரத்து

Read More
செய்தி

எளிமையின் சிகரமாகும் பிரபலங்கள்..

மிகப்பெரிய தொழிலதிபர்கள் வெட்டி பந்தா காட்டாமல் வாழ்ந்து வருவது கடந்த சில ஆண்டுகளாக அதிகரித்து வருகிறது. அப்படி ஒரு சம்பவம்தான் அண்மையில் நடந்துள்ளது. டெல்லியில் இருந்து பெங்களூரு

Read More
செய்தி

தமிழ்நாட்டில் 1,000 கோடி முதலீடு செய்யும் பிரபல நிறுவனம்

செல்போன்களில் சமீப நாட்களாக கொரில்லா கிளாஸ் என்ற கண்ணாடிகள் இடம்பிடிப்பது பொதுமக்களிடம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. இந்த நிலையில் தமிழ்நாட்டில் கொரில்லா கிளாஸ் உற்பத்தி செய்ய

Read More
செய்தி

பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ள பட்ஜெட் 2024.,

2024 ஆண்டும் பிறந்து ஒரு மாதமும் முடியப்போகிறது. இன்னும் பட்ஜெட் தயாரிப்பு பணிகள் குறித்த அறிவிப்புகள் தகவல்கள் இல்லாமல் இருந்தால் எப்படி.., இதோ தருகிறோம்.. உலகிலேயே பெரிய

Read More
செய்தி

8 லட்சம் கோடி புஸ்ஸ்ஸ்..பங்குச்சந்தையில் பெரிய சரிவு..

இந்திய பங்குச்சந்தைகள் ஹாங்காங் பங்குச்சந்தையை சந்தை மதிப்பில் மிஞ்சி உலகின் 4 ஆவது பெரிய பங்குச்சந்தையாக உயர்ந்தது. இந்த நிலையில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ்

Read More
பொருளாதாரம்

டாப் கியரில் அசத்தும் டாடா..

இந்தியாவில் மின்சார கார்கள் விற்பனையில் பெரிய பங்கு வகிப்பது டாடா நிறுவனத்தின் மின்சார கார்கள்தான்.இந்நிலையில் டாடா மோட்டார்ஸின் பயணிகள் வாகன பிரிவு நிர்வாக இயக்குநர் சைலேஷ் சந்திரா

Read More
செய்தி

ஜியோவுக்கு வலுக்கும் சிக்கல்..

டிஜிட்டல் துறையில் புரட்சியை ஏற்படுத்தியதில் ரிலையன்ஸ் ஜியோவின் பங்கு குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வாடிக்கையாளர்களிடம் இருந்து ரிலையன்சுக்கு வரும் வருமானம் வெகுவாக குறைந்து வருகிறதாம். 2023ஆம் நிதியாண்டின்

Read More
செய்தி

ஐடிஎப்சி ஃபர்ஸ்ட்டின் 5 ஆண்டு திட்டம்…

சந்தையில் சமீபகாலமாக வேகமாக வளர்ந்து வரும் வங்கியாக ஐடிஎப்சி ஃபர்ஸ்ட் வங்கி உருவெடுத்து வருகிறது. இந்த வங்கி அடுத்த 5 ஆண்டுகளில் மோசமான வாராக்கடன்களை குறைக்க திட்டமிட்டுள்ளது.

Read More
செய்தி

நின்றுபோனது சோனி-ஜீ இணைப்பு..

பிரபல பொழுபோக்குத்துறை நிறுவனமான சோனி நிறுவனம் ஜீ என்டர்டெயின்மண்ட் நிறுவனத்துடனான இணைப்பை ரத்து செய்வதாக திங்கட்கிழமை அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. 10 பில்லியன் அமெரிக்க டாலர்கள் கொண்ட மெகா

Read More
சந்தைகள்செய்தி

செபிக்கு பிரபல முதலீட்டாளர்கள் கோரிக்கை..

மிகப்பெரிய பொழுதுபோக்கு நிறுவனங்களான சோனியும் ஜீ நிறுவனமும் இணையும் கெடு நீண்டுகொண்டே செல்கின்றது.ஜீ நிறுவனத்தில் முக்கிய முதலீட்டாளரான எல்ஐசி 23.5விழுக்காடு பங்குகளை கொண்டுள்ளது. இந்நிலையில் எல்ஐசி நிறுவனம்

Read More