Latest: டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு 2 ஆண்டு கால பதவி நீட்டிப்பு ?கச்சா எண்ணெய் விலை $130 ஆக நிலைத்திருந்தால், ஜிடிபி வளர்ச்சி 1% குறையும்இன்போசிஸ் பங்கு விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சிThe Upcoming NSE IPO: India's Landmark Stock Exchange Listing Poised for Late 20262026இன் பிற்பகுதியில் நடைபெற உள்ள NSE ஐபிஓ - இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தைப் பட்டியல்மார்ச்சில் ₹56,883 கோடி விற்பனை செய்த அன்னிய முதலீட்டாளர்கள்பிப்ரவரியில் மொத்த விலைவாசி உயர்வு 2.13%ஆக அதிகரிப்புஅரிய வகை நோய்க்கான மருந்தை அறிமுகப்படுத்தும் சைடஸ் நிறுவனம்சரக்கு வாகனங்கள் விலைகளை 1.5% உயர்த்தும் டாடா மோட்டர்ஸ்2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனை
Latest: டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு 2 ஆண்டு கால பதவி நீட்டிப்பு ?கச்சா எண்ணெய் விலை $130 ஆக நிலைத்திருந்தால், ஜிடிபி வளர்ச்சி 1% குறையும்இன்போசிஸ் பங்கு விலை 6 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வீழ்ச்சிThe Upcoming NSE IPO: India's Landmark Stock Exchange Listing Poised for Late 20262026இன் பிற்பகுதியில் நடைபெற உள்ள NSE ஐபிஓ - இந்தியாவின் வரலாற்றுச் சிறப்புமிக்க பங்குச் சந்தைப் பட்டியல்மார்ச்சில் ₹56,883 கோடி விற்பனை செய்த அன்னிய முதலீட்டாளர்கள்பிப்ரவரியில் மொத்த விலைவாசி உயர்வு 2.13%ஆக அதிகரிப்புஅரிய வகை நோய்க்கான மருந்தை அறிமுகப்படுத்தும் சைடஸ் நிறுவனம்சரக்கு வாகனங்கள் விலைகளை 1.5% உயர்த்தும் டாடா மோட்டர்ஸ்2025-26இல் 47 லட்சமாக அதிகரிக்க உள்ள பயணிகள் வாகன விற்பனை
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சர்வதேச செய்திகள்

APPLE செய்த சாதனை என்ன தெரியுமா?

ஆப்பிள் நிறுவனத்தின் பங்கு விலை 0.4% உயர்ந்து, அதன் மொத்த சந்தை மதிப்பு $4 லட்சம் கோடியை எட்டியுள்ளது. ஐபோன் தயாரிப்பாளரான ஆப்பிள் நிறுவனம் இது மூலம்

Read More
செய்தி

ஸ்மார்ட்போன் ஏற்றுமதியில் இந்தியாவின் புதிய சாதனை

மத்திய அரசின் உற்பத்தி சார்ந்த ஊக்கத்தொகை திட்டம் (PLI) காரணமாக, இந்தியாவின் ஸ்மார்ட்போன் ஏற்றுமதி புதிய உச்சத்தை எட்டியுள்ளது. நடப்பு நிதியாண்டின் முதல் ஐந்து மாதங்களில், ஸ்மார்ட்போன்

Read More
செய்தி

வாரன் பஃப்பெட்டின் பெரிய முதலீடு இந்த நிறுவனத்தில்தான்..

உலகின் முன்னோடி முதலீட்டாளர்களில் ஒருவரான வாரன் பஃப்பெட், ஆப்பிள், கொக்க கோலா, பேங்க் ஆப் அமெரிக்கா உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை விட அதிக தொகையை வேறொரு நிறுவனத்தில்

Read More
செய்தி

கோவை நிறுவனத்துடன் கைகோர்க்கும் ஆப்பிள் நிறுவனம்

உலகளவில் பிரபல நிறுவனமாக திகழும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆப்பிள் நிறுவனத்துக்கு இந்தியாவில் இருந்து மேலும் இரண்டு நிறுவனங்கள் பொருட்களை சப்ளை செய்ய இருக்கின்றன. இந்த பட்டியலில் விப்ரோ

Read More
செய்தி

தவறுகளில் இருந்து பாடம் கற்ற வாரன்..

முதலீட்டுத்துறையில் உலகளவில் ஜாம்பவானாக இருக்கும் வாரன் பஃப்பெட், தனது தவறுகளில் இருந்து பாடம் கற்றதாக உருக்கமாக கூறியுள்ளார். நியூ இங்கிலாந்து டெக்ஸ்டைல் நிறுவனம் வணிகம் செய்ய முடியாமல்

Read More
செய்தி

ஆப்பிளுடன் கைகோர்க்கும் ஏர்டெல்..

இந்தியாவில் ஆப்பிள் நிறுவனத்துடன் ஏர்டெல் நிறுவனம் இணைந்து புதிய சலுகைகளை அறிவித்துள்ளது. ஆப்பிள் மியூசிக், ஆப்பிள் டிவி பிளஸ் உள்ளிட்ட சலுகைகளை ஏர்டெல் போஸ்ட்பெயிடு திட்டங்களை அளிக்க

Read More
செய்தி

ஆப்பிளில் முதலீட்டை குறைத்த வாரன் பஃப்ஃபெட்..

உலகளவில் முதலீட்டுக்கு பெயர் பெற்ற மூத்த முதலீட்டாளர் வாரன் பஃப்பெட் தனது பெர்க்ஷைர் ஹாத்வே நிறுவனத்தை கண்ணும் கருத்துமாக பார்த்து வருகிறார். ஆப்பிள் நிறுவனத்தில் பெர்க்ஷைர் நிறுவனம்

Read More
செய்திதொழில்நுட்பம்பொருளாதாரம்

இந்தியாவை ஏமாற்றியதா அமெரிக்கா?

இந்தியாவில் மின்சாதன பொருட்கள் உற்பத்தியை அதிகரிக்க இந்தியா அண்மையில் வெளிநாட்டு லேப்டாப்களை இறக்குமதி செய்ய தடைவிதித்து இருந்தது. இந்த நிலையில் இந்தியாவை ஏமாற்றும் வகையில் அமெரிக்கா செயல்பட்டது

Read More
செய்தி

155 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட மின்சார பொருட்கள்

155 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பு கொண்ட மின்சார பொருட்கள் உற்பத்தித்துறையில் ஆப்பிள் நிறுவனம் பெரிய வேலைவாய்ப்பை தரும் என்றும்,அதே போல் மின்சார வாகனங்கள் உற்பத்தி செய்யும்

Read More
பொருளாதாரம்

விரைவில் வருகிறது ஆப்பிள் மின்சார வாகனம்..

சீனாவின் இரண்டு பெரிய மின்சார வாகன உற்பத்தி நிறுவனங்களாக byd.co.மற்றும் Tesla inc ஆகிய நிறுவனங்கள் திகழ்கின்றன. இந்த போட்டியில் தற்போது செல்போன்களை தயாரித்து வரும் Huawei,Xiaomi

Read More
செய்தி

ஐபோனை அப்டேட் பண்ண போறீங்களா?? கவனம் தேவை !!!

இந்தியாவில் 5வது தலைமுறை அலைக்கற்றை ஏலம் அண்மையில் முடிந்தது. இதில் பெரும்பாலான பகுதியை ரிலையன்ஸ் ஜியோவும் அதற்கு அடுத்தபடியாக ஏர்டெல் நிறுவனமும் ஏலத்தில் எடுத்துள்ளன இந்த இரு

Read More
செய்தி

எதிர்பார்த்த அளவு விற்பனை ஆகல!!!!

உலகப்புகழ்பெற்ற ஆப்பிள் நிறுவனம், அண்மையில் தனது iphone 14 என்ற புதிய ரக ஆப்பிள் போன்களை அறிமுகப்படுத்தியது. மிகப்பெரிய எதிர்பார்ப்புக்கு மத்தியில் களமிறங்கிய இந்த ஃபோன் எதிர்பார்த்த

Read More
செய்தி

கடி வாங்காமல் தப்பிய ஆப்பிள்!!

இந்திய போட்டி ஆணையத்தில் அண்மையில் கூகுளுக்கு எதிராக நடந்த வழக்கில் கூகுள் நிறுவனம் விதிமீறலில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 936கோடி ரூபாய் அபராதமாக விதிக்கப்பட்டது. இந்த நி்லையில் இதே

Read More
செய்தி

தம்பி நீங்க இப்படி பண்ணி இருக்க கூடாது – ஆதங்கப்பட்ட நீதிபதி

உலகளவில் மிகப்பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது கூகுள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு இயங்குதளம்.கூகுளுக்கு போட்டியாக தற்போது ஆப்பிள் இயங்குதளம் மட்டுமே உள்ளது.இந்த நிலையில் செல்போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள்

Read More
செய்தி

விரைவில் வருகிறதா மடிக்கும் வகையிலான ஐபோன்கள்???

சாம்சங்க் நிறுவனம் அண்மையில் வெளியிட்டுள்ள மடிக்கும் வகையிலான செல்போன்கள் சந்தையில் அமோக வரவேற்பை பெற்றுள்ளன.இந்த நிலையில் ஆப்பிள் நிறுவனமும் இந்த வகை போன்களை தயாரிப்பதாக தகவல் கசிந்தது.ஆனால்

Read More
செய்தி

போதைபொருள் விற்றதாக அமேசானுக்கு அபராதம்….

அமெரிக்காவின் முன்னணி மின்வணிக நிறுவனமான அமேசான் உலகம் முழுவதும் பிரபலமானதாகும்.இந்த நிறுவனத்தில் பல லட்சக்கணக்கான பொருட்கள் , அந்தந்த நாடுகளுக்கு உகந்த உள்ளூர் பொருட்கள்விற்பனை செய்யப்படுகின்றன.இந்த நிலையில்

Read More
செய்தி

ஒழுங்கா சார்ஜரையும் சேர்த்து கொடுங்க…ஆப்பிளுக்கு ஆப்படித்த பிரேசில் கோர்ட்….

தலைசிறந்த செல்போன் நிறுவனமாக உள்ள ஆப்பிள் நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக ஐபோன்களுக்கு சார்ஜரை இலவசமாக வழங்குவதை நிறுத்தியது. இதனால் கரியமில வாயு வெளியேற்றம் குறையும் என

Read More
செய்தி

ஐபோன் பயன்படுத்துகிறீர்களா? கவனிக்கவும்!!!

முன்னணி செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் தனது செல்போன்களில் 5ஜி வசதியை வரும் டிசம்பர் மாதம் முதல் இந்தியாவில் அறிமுகம் செய்ய உள்ளதாக அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இதுவரை

Read More
செய்தி

5ஜி எப்ப சார் தருவீங்க???

இந்தியாவில் 5ஜி சேவையை அண்மையில் பிரதமர் மோடி,தொடங்கி வைத்தார். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், 5ஜி சேவையை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அளித்து வருகின்றன. இந்த

Read More