Latest:
டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITCடாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITC

செய்தி

5ஜி எப்ப சார் தருவீங்க???

இந்தியாவில் 5ஜி சேவையை அண்மையில் பிரதமர் மோடி,தொடங்கி வைத்தார். ஜியோ மற்றும் ஏர்டெல் ஆகிய நிறுவனங்கள், 5ஜி சேவையை குறிப்பிட்ட நகரங்களில் மட்டும் அளித்து வருகின்றன. இந்த நிலையில் ஆப்பிள்,சாம்சங்க் நிறுவனங்கள் தங்கள் போன்களில் 5ஜி சாப்ட்வேரை அளிக்க போதுமான பணிகளை செய்யும்படி மத்திய அரசு அழுத்தம் தருகிறது.

இதுகுறித்து உயர்மட்ட கூட்டம் நாளை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் முன்னணி செல்போன் நிறுவனங்களான,ஆப்பிள்,சாம்சங்க்,விவோ உள்ளிட்ட நிறுவனங்களும்,ஜியோ,ஏர்டெல் மற்றும் வோடபோன் நிறுவன அதிகாரிகளும் கலந்துகொள்ள உள்ளனர்.

5 ஜி சேவையை அனைத்து பகுதிக்கும் கொண்டு சேர்க்க வேண்டிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று மத்திய அரசு சார்பில் அழுத்தம் தரப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

செல்போன் தயாரிப்பு நிறுவனங்கள் மற்றும் சிம்கார்ட் நிறுவனங்கள் இணைந்து நடத்தும் கூட்டம் தேசிய அளவில் கவனம் பெற்றுள்ளது.

5ஜி சேவையை அளிப்பதன் மூலம் பொருளாதாரம் மற்றும் சமூக முன்னேற்றம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்தாண்டு இறுதிக்குள் 5ஜி சேவையை இந்தியாவின் அனைத்து பகுதிகளுக்கும் கொண்டு சேர்க்க இந்த கூட்டம் மிகமுக்கியமாக பார்க்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *