Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
உள்நாட்டு செய்திகள்

Karnataka Bank : சூப்பர் அறிவிப்பு !!

கர்நாடகா வங்கி அதன் டிஜிட்டல் வங்கி உள்கட்டமைப்பை நவீனமயமாக்க ஐபிஎம் உடன் கூட்டு சேர்ந்து, ஒரு பாதுகாப்பான பயன்பாட்டு நிரலாக்க இடைமுகம் (ஏபிஐ) தளத்தை உருவாக்கி, அதன்

Read More
சர்வதேச செய்திகள்

20 % விலை குறைப்பு..!!

எடை குறைப்பு மருந்துகளுக்கான தேவை அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்க நோயாளிகளுக்கு அதன் பிரபலமான உடல் பருமன் மருந்தான Zepbound-ன் விலையை குறைப்பதாக எலி லில்லி நிறுவனம்

Read More
உள்நாட்டு செய்திகள்

மாருதி சுசுகியின் அடுத்த திட்டம்

நாட்டின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுசுகி, அடுத்த ஐந்து ஆண்டுகளில் மின்சார வாகனங்களுக்காக நாடு முழுவதும் 100,000 சார்ஜிங் பாயிண்டுகளை அமைத்து, நுகர்வோர் மத்தியில்

Read More
பிரீமியம் - தமிழ்

ஹோண்டா – சோதனைகளும் சாதனைகளும்..!!

ஹோண்டா மோட்டார் கம்பெனி 1948 ஆம் ஆண்டு சோயிச்சிரோ ஹோண்டா மற்றும் டேகியோ புஜிசாவா ஆகியோரால் ஜப்பானில் தொடங்கப்பட்டது. ஆரம்பத்தில் சிறிய ரக மோட்டார் சைக்கிள் தயாரிப்பில்

Read More
உள்நாட்டு செய்திகள்

ஜி எஸ் டி 2.0 பரிதாபங்கள் : இதான் ரியாலிட்டி..!!

ஜிஎஸ்டி குறைப்பு மற்றும் பண்டிகை கால விற்பனை உயர்வு காரணமாக அக்டோபரில், உள்நாட்டு சந்தையில் ஆட்டோமொபைல் விற்பனை உச்சமடைந்த நிலையில், நவம்பரில் விற்பனை குறைந்துள்ளதாக தரவுகள் கூறுகின்றன.

Read More
உள்நாட்டு செய்திகள்

LIC முதலீடு முடிவுகள்: நிதியமைச்சர் பதில் என்ன?

நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தனது அமைச்சகம், இந்திய ஆயுள் காப்பீட்டுக் கழகத்திற்கு (LIC) அதன் முதலீட்டு முடிவுகள் குறித்து ஆலோசனை அல்லது வழிகாட்டுதல்களை வழங்குவதில்லை என்று தெளிவுபடுத்தியுள்ளார்.

Read More
சர்வதேச செய்திகள்

NVIDIAவின் அடுத்த உருட்டு..!!

சிப் தயாரிக்கும் நிறுவனமான என்விடியா கார்ப், சிப்-டிசைன் மென்பொருள் நிறுவனமான சினோப்சிஸ் நிறுவனத்தின் பங்குகளில் 200 கோடி டாலர்களை முதலீடு செய்துள்ளது. இது அதன் சப்ளையர்களில் ஒன்றில்

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் சீன கார் ஆதிக்கம்..!!

சீன கார் தயாரிப்பாளரான BYD இந்தியாவின் மின்சார வாகன (EV) விற்பனையில் ஐந்தாவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. இந்த ஆண்டு இதுவரை அதன் விற்பனை சுமார் 80% அதிகரித்துள்ளது.

Read More
சர்வதேச செய்திகள்

வெள்ளி விலை ஏற்றம் ஏன்??

உள்நாட்டு எதிர்காலச் சந்தையில் வெள்ளி விலை அதிகரித்துள்ளது. பிப்ரவரி மாத தங்கத்தின் விலை 10 கிராமுக்கு ரூ.1,30,383 ஆக அதிகரித்து, ரூ.879 அல்லது 0.68% உயர்ந்தது. அதே

Read More
உள்நாட்டு செய்திகள்

பாரபட்சமாக நடக்கிறதா LIC ???

ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனம் மற்றும் அதானி குழும நிறுவனங்களில் முக்கிய பங்குதாரராக உள்ள பொதுத் துறை காப்பீட்டு நிறுவனமான எல்.ஐ.சி, கடந்த மூன்று ஆண்டுகளாக அந்த நிறுவனங்களின்

Read More
சர்வதேச செய்திகள்

அன்று டிரம்பின் நண்பன் , இன்று எதிரியா??? மஸ்க் சொல்வது என்ன???

“H-1B விசா திட்டத்தில் சில தவறான பயன்பாடுகள் இருந்ததாக நான் நினைக்கிறேன். சில அவுட்சோர்சிங் நிறுவனங்கள் H-1B விசா திட்டத்தில் திட்டமிட்டு ஏமாற்றிவிட்டன” என்று டெஸ்லா நிறுவனர்

Read More
பிரீமியம் - தமிழ்

அசாத்திய சாதனை படைத்த எலி லில்லி.. அப்படி என்ன செய்தது???

அமெரிக்காவை தலைமையகமாக கொண்டுள்ள மிகப் பெரிய பன்னாட்டு மருந்து தயாரிப்பு நிறுவனமான எலி லில்லியின் சந்தை மதிப்பு ஒரு லட்சம் கோடி டாலரை எட்டியுள்ளது. உலக அளவில்

Read More
உள்நாட்டு செய்திகள்

மேலும் ஒரு IPO..!! செபி ஒப்புதல்..!!

ஐசிஐசிஐ புருடென்ஷியல் சொத்து மேலாண்மை நிறுவனம் (ஏஎம்சி), இந்திய பங்குச் சந்தை ஒழுங்குமுறை ஆணையத்திடம் (செபி), முதல் கட்ட பொதுப் பங்கு வெளியீட்டை (ஐபிஓ) தொடங்க ஒப்புதல்

Read More
உள்நாட்டு செய்திகள்

மஹிந்திராவின் பலே திட்டம்..!! நடக்குமா???

2027அல்லது 2028இல், மஹிந்திரா & மஹிந்திரா நிறுவனத்தின் SUV விற்பனையில் 20%-25% மின்சார வாகனங்களாக இருக்கும் என்று அந்நிறுவனம் எதிர்பார்க்கிறது. தற்போது இது 8%ஆக உள்ளது. ஜனவரி

Read More
பிரீமியம் - தமிழ்

ஜப்பானில் இருந்து மேலும் ஒரு அசத்தல் stock..!!

மிகக் குறைந்த பங்கு விலை கொண்ட, அதே நேரத்தில் மிகப் பெரிய மதிப்பு கொண்ட ஜப்பானிய குழுமமான மருபேனி கார்ப்பரேஷனின் அடிப்படைகள், எதிர்கால வணிக வாய்ப்புகள் மற்றும்

Read More
உள்நாட்டு செய்திகள்

எந்த வீடுகள் அதிகம் sales ஆகுது???

ஒரு யூனிட்டுக்கு ₹40 லட்சத்திற்கும் குறைவான விலையில் உள்ள மலிவு விலை வீடுகள், டெவலப்பர்களுக்கு மட்டுமல்ல, முதலீட்டாளர்களுக்கும் இனி கவர்ச்சிகரமானதாக இருக்காது. 2022 முதல் கடந்த மூன்று

Read More
உள்நாட்டு செய்திகள்

டாடா மோட்டார்ஸ் Vs அசோக் லேலண்ட் என்னதான் நடக்குது???

டாடா மோட்டார்ஸ் நிறுவனம், 34 ஆண்டுகளுக்குப் பிறகு சரக்கு வாகனங்கள் உற்பத்தியை மையப்படுத்தும் போக்கிற்கு திரும்பியுள்ளது, பயணிகள் வாகன வணிகம் ஒரு தனி நிறுவனமாக பிரிக்கப்பட்டுள்ளது. ஆனால்

Read More
உள்நாட்டு செய்திகள்

LG-யின் அடுத்த அதிரடி முடிவு!!!

எல்ஜி எலெக்ட்ரானிக்ஸ் இந்தியா நிறுவனம் (LGEIL), அதன் தலைமை மறுசீரமைப்பு பற்றி அறிவித்துள்ளது. ஐபிஓவுக்குப் பிந்தைய வளர்ச்சியை ஊக்குவிப்பதற்கான அதன் உத்தியின் ஒரு பகுதியாக, சஞ்சய் சிட்காராவை

Read More