Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

வீடு,வாசலுடன் பிரமிக்க வைத்த யாசகர்..

ஒரு பிச்சைக்காரனிடம் இவ்வளவு பணமா என்று திரைப்படம் ஒன்றில் வடிவேலு வாய் பிளக்கும் காட்சியைப்போலவே பெண் ஒருவர் அதிகாரிகளை மிரள வைத்துள்ளார். இந்தூர் மாவட்டத்தைச் சேர்ந்த இந்திரா

Read More
செய்தி

“ஆபிசுக்கு வாங்க..,இதான் கடைசி வார்னிங்..”

இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக உள்ள டிசிஎஸ் நிறுவனம் தனது ஊழியர்கள் அனைவரும் அலுவலகத்துக்கு வர கடைசி வாய்ப்பு அளித்திருக்கிறது. கொரோனா காலகட்டத்தில் உலகமே முடங்கிக்கிடந்த நேரத்தில்

Read More
செய்தி

ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு ஒப்புதல் கேட்கும் ஓயோ..

ஹோட்டல்கள் மற்றும் தங்கும் விடுதிகளை டிஜிட்டல் கட்டமைப்புக்குள் கொண்டுவந்ததில் ஓயோவின் பங்கு முக்கியமானதாகும். குறுகிய காலகட்டத்தில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற ஓயோ நிறுவனம்அடுத்தடுத்து தனது வியாபாரத்தை விரிவுபடுத்த

Read More
செய்தி

மொரீசியஸ்,இலங்கையிலும் யூபிஐ..

போண்டா கடை முதல் பெரிய பெரிய ஷோரூம்கள் வரை அனைத்து இடங்களிலும் இந்தியாவின் யூபிஐ வசதி வெற்றிகரமாக இயங்கி வருகிறது. இந்த யுபிஐ வசதி பிப்ரவரி 12

Read More
செய்தி

ஐ ஓ எஸ் 18-இல் விஷன் ஓஸ் போன்ற அம்சங்களா?

அமெரிக்காவில் அண்மையில் விஷன் புரோ என்ற டிஜிட்டல் உபகரணத்தை ஆப்பிள் நிறுவனம் அறிமுகம் செய்தது. இதன் புரட்சி கரமான வடிவமைப்பு, தனித்துவமான அம்சங்கள் காரணமாக உலகளவில் இது

Read More
செய்தி

சோலார் தகடுகளுக்கு கட்டுப்பாடுகள்..

புதுப்பிக்கத்தக்க ஆற்றல் அமைச்சகம் ஒரு புதிய அறிவிப்பை வெளியிட இருக்கிறது. அதன்படி வரும் ஏப்ரல் 1 ஆம் தேதி முதல் அரசுத்துறை திட்டங்களுக்கு வழங்கப்படும் சோலார் தகடுகள்

Read More
செய்தி

பேடிஎம் பஞ்சாயத்தில் மாற்றமில்லையாம்..

ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்ததாஸ் அண்மையில் செய்தியாளர்களை சந்தித்தார். அதில் பேமண்ட் வங்கியான பேடிஎம் மீது விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகள் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது. அதற்கு பதில்

Read More
செய்தி

பங்குச்சந்தைகளில் ரத்த ஆறு..

இந்திய பங்குச்சந்தைகளில் பிப்ரவரி 12 ஆம் தேதி மிகப்பெரிய சரிவு காணப்பட்டது. இந்தியாவில் வாடிக்கையாளர்களின் பணவீக்கம் தொடர்பான தரவுகளை அரசு அறிவிக்க இருக்கும் நிலையில் பங்குச்சந்தைகளில் பெரிய

Read More
செய்தி

நிதி கொள்கைக்கூட்டத்தில் முக்கிய முடிவு..

ரிசர்வ் வங்கியின் நிதி கொள்கைக்கூட்டத்தின் முடிவுகளை ஆளுநர் சக்திகாந்ததாஸ் பொதுமக்களுக்கு அறிவித்துள்ளார்.இதன்படி, வங்கிகளுக்கு ரிசர்வ் வங்கி வழங்கும் ரெபோ வட்டி விகிதம் ஆறரை விழுக்காடாகவே தொடர்கிறதாம். கடந்தாண்டு

Read More
செய்தி

பேடிஎம் நிறுவன பணியாளர்களை தூக்க முடியாமல் தடுப்பது எது?

பேடிஎம் பேமண்ட் வங்கி வரும் 29 ஆம் தேதிக்கு பிறகு டெபாசிட் செய்ய இயலாத வகையில் ரிசர்வ் வங்கி அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தில் இருக்கும்

Read More
செய்தி

ஏர்பஸ் விமானங்களுக்கு கதவு தயாரிக்கும் பிரபல நிறுவனம்..

மேக் இன் இந்தியா திட்டத்தை மேலும் ஊக்கப்படுத்தும் வகையில் டைனாமிக் டெக்னாலஜிஸ் நிறுவனம் ஏர்பஸ் நிறுவனத்தின் ஏ 220 வகை விமானங்களுக்கு கதவு தயாரிக்கிறது. இதே நிறுவனம்

Read More
செய்தி

எச்சரிக்கையை மதிக்காததால்தான் நடவடிக்கை….

விதிகளை மீறியதாலும், பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததாலும். பேடிஎம் பேமண்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி தடை விதித்தது. இந்நிலையில் இது பற்றி ரிசர்வ் வங்கி துணை ஆளுநர்

Read More
செய்தி

இந்திய பங்குச்சந்தைகள் பெரிய மாற்றமில்லை..

பிப்ரவரி மாதம் 7 ஆம் தேதி, இந்திய சந்தைகளில் பெரிய மாற்றம் காணப்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 34 புள்ளிகள் சரிந்து 72 ஆயிரத்து

Read More
செய்தி

அட்டகாசப்படுத்தும் ஹைப்ரிட் வாகனங்கள் காரணம் என்ன?

இந்தியாவில் மின்சார கார்களைவிட ஹைப்ரிட் வகை வாகனங்கள் விலை ஓரளவு சுமாராக இருப்பதால் அந்த வகை வாகனங்களை வாங்கவே மக்கள் அதிகம் விரும்புகின்றனர் என்கிறார் மாருதி சுசுக்கியின்

Read More
செய்தி

உயர்கிறது எச்டிஎப்சி லோன்களின் வட்டி..

இந்தியாவில் எச்டிஎப்சி வங்கியில் கடன் வாங்கியிருந்தால் அவர்களின் கடன்களில் 10 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டி அதிகரித்திருக்கிறது. புதிய விலை பிப்ரவரி 8 ஆம் தேதி அமலாகிறது.

Read More
செய்தி

சாப்பாடு விலை கொறஞ்சிடுச்சாம்..

குழம்பு,குழும்பு, ரசம்,ரசம்,மோர்.மோர் என்று நம்மூர்களில் சாப்பிடப்படும் மீல்ஸ்க்கு வடக்கே தாலி என்று பெயர் உண்டு,இந்நிலையில் தாலி வகை உணவுகள் விலை கணிசமாக குறைந்திருப்பதாக ஆய்வறிக்கை தெரிவிக்கிறது.ஜனவரி மாதத்தில்

Read More
செய்தி

இதனால்தான் நஷ்டம்,காரணம் சொல்லும் ஏர்டெல்..

5ஜி அதிவேக இணைய சேவை இந்தியாவில் வந்துவிட்டபோதிலும்அது அடுத்த தலைமுறை தொழில்நுட்பத்துக்கு பணம் வரவைக்க பெரிய தடையாக தங்கள் நிறுவனத்துக்கு உள்ளதாக ஏர்டெல் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர்

Read More
செய்தி

லிட்டருக்கு 3 ரூபாய் வரை இழப்பு..

இந்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ள 3 பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள் மற்றும் அதனுடன் இணைந்த சில்லறை வியாபார மையங்களில் ஒரு லிட்டர் டீசலுக்கு 3 ரூபாய் வரை

Read More
செய்தி

பேடிஎம் நிறுவன பணியார்களுக்கு அடிக்குது ஜாக்பாட்..

முறைகேடு புகார்களை அடுத்து வரும் 29ஆம் தேதிக்கு பிறகு பேடிஎம் பேமண்ட்ஸ் வங்கி இயங்காது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பேடிஎம் நிறுவனத்தில் உள்ள திறமை மிகு பணியாளர்களை

Read More