22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

15,000 கோடி நிதி திரட்ட எல்.ஜி.க்கு செபி ஒப்புதல்..

மின்சாதன உற்பத்தியில் தனித்துவம் பெற்ற எல்ஜி நிறுவனம் ஆரம்ப பங்கு வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில், அதற்கு இந்திய பங்குச்சந்தை ஒழுங்குமுறை அமைப்பான செபி இசைவு தெரிவித்துள்ளது. தென்கொரியாவை

Read More
செய்தி

மஸ்குக்கு சிக்கலா?

செயற்கைக்கோள் சார்ந்த இணையவசதி வழங்கும் அலைக்கற்றையை அடுத்த 5 ஆண்டுகளுக்கு மட்டும் ஆரம்ப கட்டத்தில் அளிக்க டிராய் நெருக்கடி அளித்துள்ளது. ஆனா் எலான் மஸ்கின் ஸ்டார்லிங் நிறுவனமோ

Read More
செய்தி

சில்லறை முதலீட்டாளர்களுக்கு பாதிப்பு..

அண்மையில் ஏற்பட்ட பங்குச்சந்தை சரிவில் பெரிதும் பாதிக்கப்பட்டது சில்லறை வணிகர்கள்தான்.வெளிநாட்டு மற்றும் உள்நாட்டு முதலீட்டாளர்களை விட சில்லறை முதலீட்டாளர்களுக்கே அதிக பாதிப்பு ஏற்பட்டது. தேசிய பங்குச்சந்தையின் முக்கியமான

Read More
செய்தி

இந்திய சந்தைகளில் தொடரும் சரிவு..

இந்திய பங்குச்சந்தைகளில் மார்ச் 12 ஆம் தேதி புதன்கிழமை பெரியளவில் சரிவு காணப்படவில்லை.அதேநேரம் பெரிய ஏற்றமும் ஏற்படவில்லை. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 72 புள்ளிகள்

Read More
செய்தி

பிரான்ஸ் நிறுவனத்தை தட்டி தூக்கிய சைடஸ் நிறுவனம்..

பிரான்ஸை தலைமையிடமாக செயல்படும் அம்ப்ளிடியூட் சர்ஜிகள் என்ற நிறுவனத்தினை வாங்க சைடஸ் லைஃப்சைன்சஸ் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 256.8 மில்லியன் யூரோவுக்கு இந்த டீல் பேசப்பட்டு வருகிறது. உலகளாவிய

Read More
செய்தி

மின்சார 3 சக்கர வாகனங்களை களமிறக்கும் பஜாஜ்..

இந்திய ஆட்டோமொபைல் நிறுவனங்களில் குறிப்பாக இருசக்கர வாகனங்கள் பிரிவில் பிரபலமான நிறுவனமாக வலம் வருகிறது பஜாஜ். இந்த நிறுவனத்தின் மூன்று சக்கர வாகன உற்பத்தியும் கணிசமாக உயர்ந்துள்ளது.

Read More
செய்தி

பரஸ்பர நிதியில் ஆர்வம் சரிவு..

இந்திய பங்குச்சந்தைகளில் ஜனவரி மாதத்தை விட ஃபிப்ரவரி மாதத்தில் பரஸ்பர நிதியில் முதலீடு செய்யும் விகிதம் 26 விழுக்காடு குறைந்துள்ளது. கடந்த ஜெனவரியில் 36,687.78 கோடி ரூபாயாக

Read More
செய்தி

தமிழ்நாட்டில் உருவாகும் ஜேஎல்ஆர் மின்சார கார்..

பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு இயங்கும் ஜாகுவார் லேன்ட்ரோவர் கார் தயாரிப்பு நிறுவனத்தை டாடா மோட்டார் நிறுவனம் வாங்கியது முதல் அந்த கார்களுக்கு மதிப்பு தொடர்ந்து உயர்ந்து வருகிறது.

Read More
செய்தி

இண்டஸ் இன்ட் வங்கிக்கு ரிசர்வ் வங்கி சொன்னது என்ன?

மத்திய ரிசர்வ் வங்கி அண்மையில் இண்டஸ் இன்ட் வங்கிக்கு அறிவுறுத்தல் ஒன்றை செய்திருக்கிறது. அதில், தலைமை செயல் அதிகாரி மற்றும் தலைமை நிர்வாக அதிகாரி ஆகிய பதவிகளுக்கு

Read More
செய்தி

லேசாக சரிந்து முடிந்த சந்தைகள்

கடந்த வாரத்தில் உயர்ந்து முடிந்த இந்திய பங்குச்சந்தைகள், வாரத்தின் முதல் வர்த்தக நாளில் சரிவை கண்டன.மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 217 புள்ளிகள் குறைந்து 74ஆயிரத்து

Read More
செய்தி

ஹிரோ மோட்டாகார்ப் விதிமீறவில்லை: MCA

மத்திய கார்பரேட் விவகாரங்கள் அமைச்சகமான எம்சிஏ ஹீரோ மோட்டோ கார்ப் நிறுவனத்தில் நடத்திய விசாரணை குறித்த தகவல் வெளியாகிள்ளது. அதில் அந்த நிறுவனம் எந்த முறைகேடுகளையும் செய்யவில்லை

Read More
செய்தி

4%விழுந்த ஓலா நிறுவன பங்குகள்..

அதிரடி சோதனை, வாகன பறிமுதல், ஷோரூம்களை மூடிவருதல் உள்ளிட்ட புகார்களில் சிக்கியுள்ள ஓலா எலெக்ட்ரிக் நிறுவனத்தின் பங்குகள் இந்திய பங்குச்சந்தைகளில் 4% வரை திங்கட்கிழமை சரிந்தன. இந்திய

Read More
செய்தி

பங்குகளை மாற்றி வரும் ஏத்தர் நிறுவனம்..

முன்னணி மின்சார பைக் விற்பனை நிறுவனமாக திகழும் ஏத்தர் எனர்ஜி நிறுவனம் தனது சிசிபிஎஸ் பங்குகளை ஈக்விட்டியாக மாற்றி வருகிறது. ஆரம்ப பங்கு வெளியீட்டுக்கு தயாராகி வரும்

Read More
செய்தி

வரைவு ஐபிஓ தயாரிக்கும் டாடா கேபிடல்..

நிதிச்சேவைகளில் ஈடுபட்டு வரும் டாடா கேபிடல் நிறுவனம் இந்திய மதிப்பில் 17 ஆயிரம் கோடி ரூபாயை திரட்டுவதற்கான ஆரம்ப பங்கு வெளியீட்டு ஆவணங்களை தயாரித்து வருகிறது. டாடாமோட்டார்

Read More
செய்தி

டாப் 10 நிறுவனங்களின் மூலதனம் உயர்கிறது..

இந்தியாவில் முன்னணியில் உள்ள டாப் 10 நிறுவனங்களில் 7 நிறுவனங்களின் கூட்டு சந்தை மதிப்பு 2.10லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது. இந்த சந்தை மூலதனம், டிசிஎஸ், ரிலையன்ஸ் இன்டஸ்ட்ரீஸ்

Read More
செய்தி

ஒரு அவுன்ஸ் 3 ஆயிரம் டாலர் தொடும் தங்கம்.,,

அமெரிக்க அதிபராக டிரம்ப் பதவியேற்றது முதல் கட்டணங்கள் மற்றும் வரிகள் தொடர்பாக ஒரு சமநிலையற்ற சூழல் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில் ஒரு அவுன்ஸ் தங்கம் அமெரிக்க

Read More
செய்தி

மீண்டெழுந்த சந்தைகள்…

இந்திய பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட சாதகமான சூழல் காரணமாக, முதலீட்டாளர்களுக்கு 7 லட்சம் கோடி ரூபாய் லாபம் கிடைத்தது. புதன்கிழமை காலையில் வர்த்தகம் தொடங்கியதும் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு

Read More
செய்தி

ஜனவரியில் குறைந்த இந்திய பொருளாதாரம்.

இந்தியாவின் பொருளாதாரம் கடந்த ஜனவரியில் பெரியளவில் சரிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. 16 குறியீடுகளின் அடிப்படையில் தனியார் நிறுவனம் ஒன்று நடத்திய கணக்கெடுப்பில் இது தெரியவந்துள்ளது. வாடிக்கையாளர்கள் பிரிவில்

Read More
செய்தி

டிரம்பின் புதிய அறிவிப்பால் இந்தியாவுக்கு பாதிப்பு..

அமெரிக்க அதிபர் டிரம்ப் அந்நாட்டு காங்கிரஸ் பிரதிநிதிகள் மத்தியில் சிறப்புரை ஆற்றினார். அதில் இந்தியா உள்ளிட்ட நாடுகள் அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிப்பதாக கடுமையான குற்றச்சாட்டுகளை

Read More