22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்தி

சைரஸ் மிஸ்திரி எப்படி தலைவர் ஆனார்!!!

  • சைரஸ் மிஸ்த்திரி அகமதாபாத்தில் இருந்து மும்பைக்கு காரில் செல்லும்போது விபத்தில் உயிரிழந்தார். அவருக்கு வயது 54
  • டாடா சன்ஸ் குழுமத்தின் 6வது தலைவராக தேர்வு செய்யப்பட்டவர் சைரஸ்.
  • ரத்தன் டாடா 2012-ல் ஓய்வு பெற்ற பிறகு இவரே நிர்வாகம் செய்தார்.
  • டாடா குழுமத்தின் பங்குகளை துவக்க காலத்தில் மிஸ்திரியின் தாத்தா 1930களில் வாங்கியுள்ளார். இன்றும் மிஸ்திரியின் தந்தை பல்லோன்ஜி மிஸ்திரியிடமே அந்த பங்கு உள்ளது.
  • 2016 ம் ஆண்டு, சைரஸ் மிஸ்ட்ரி நீக்கப்பட்டு, புதிய தலைவராக, தமிழகத்தை சேர்ந்த சந்திரசேகரன் நியமிக்கப்பட்டார்.
  • உச்ச நீதிமன்றத்தில் பல ஆண்டுகளாக நடந்த வழக்கில், கடந்த மே மாதம் மிஸ்திரிக்கு எதிராக தீர்ப்பு வந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *