ஏர் இந்தியாவின் திட்டம்…
அரசு வசமிருந்த ஏர் இந்தியா நிறுவனம் டாடா குழுமத்திடம் அண்மையில் கைமாறிய பிறகு, டாடா சன்ஸ் நிறுவன தலைவர் சந்திரசேகரன் மற்றும் ஏர் இந்தியா நிறுவன சிஇஓ கேம்ப்பெல் வில்சன் ஆகியோர் சந்தித்து பேசினர். அப்போது உள்நாட்டு சந்தையில் டாடா குழுமத்தின் விமானங்கள் அடுத்த 5 ஆண்டுகளில் 30 விழுக்காடு ஆதிக்கம் செலுத்த முடிவு எட்டப்பட்டது.
விமான போக்குவரத்துத்துறையில் ஏர் இந்தியா நிறுவனம், தற்போது 3 பிரிவுகளை கொண்டு விமான சேவையை அளித்து வருகிறது. இந்தியாவில் இன்டிகோ நிறுவனம் அதிகபட்சமாக 59 விழுக்காடு விமானங்களை இயக்கி வருகின்றன. இந்த சூழலில் ஏர் இந்தியாவை லாபகரமானதாக மாற்ற திட்டம் வகுக்கப்பட்டுள்ளது.
ஏர் இந்தியாவில் புதிதாக அறிமுகமாகும் விஹான் திட்டத்தில் அதிக கவனம் செலுத்தி வருகிறது. உள்நாட்டில் தங்கள் சேவையை விரிவு படுத்தும் முயற்சியையும் டாடா குழும்ம முன் எடுத்துள்ளது
பன்னாட்டு விமான சேவையை பொருத்தவரையில் இந்தியாவில் தற்போது உள்ள 50 புள்ளிகளுக்கு பதிலாக 100 ஆக உயர்த்த
டாடா நிறுவனம் திருத்த முடிவுசெல்லப்பட்டது..