சீனக்கடன் செயலிகள் இந்திய பணத்தை சுருட்டுவது எப்படி?
அண்மையில் இந்தியாவின் பிரபல தனியார் வங்கி ஒன்று வெளிநாட்டில் வணிகர்கள் இருப்பதாகவும் அவர்களுடன் இணைந்து. வர்த்தகம் மேற்கொள்ளவும் ஒரு பேமெண்ட் கேட்வே உடன் ஒப்பந்தம் செய்தது. ஆனால் சந்தேகம் அடைந்த வங்கி பேமண்ட கேட்வேவின் தொடர்புகளையும், மென்பொருளையும் பார்த்தால் அது போலியானவை என்பது தெரியவந்தது.
சீனாவில் இருந்து இயங்கும் மோசடி செயலிகள், முதலில் இத்தகைய போலி கேட்வேகளை அமைத்து அதன் மூலம் வாடிக்கையாளர்களிடம் இருந்து பணத்தை திருடுவது தெரியவந்துள்ளது. போலி நிறுவனங்கள் மூலம் இப்படி பாதுகாப்பு இல்லாமல் திருடுய நூல்கள் குறித்தும் அளிவிப்பு வெளியாகியுள்ளது. சூதாட்டம், டேப்பிங் செயலிகள் மூலம் இந்த மோசடி நடக்கின்றன. இந்த வகை வங்கிகள் பாதுகாப்பு அம்சங்கள் நிறைந்த கோடுகளை பயன்படுத்த கோரியுள்ளது. டார்க் வெப் எனப்படும் மோசடி செயலிகள் மூலம் இந்த வகை மோசடிகள் நடந்து வருவதாகவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே அறிமுகம் இல்லாத செயலிகளில் இருந்து பணம் எடுக்கப்பட்டால் வங்கிகளுக்கு தெரியப்படுத்தும் படி வங்கிகள் தெரிவிக்கின்றன.