Latest:
சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்சீனா, EU, அமெரிக்க ரசாயனத்தின் மீது 'டம்பிங்' தடுப்பு வரி விதிக்கும் இந்தியாமே மாதத்தில் முக்கிய துறையின் வளர்ச்சி 0.5% ஆக வீழ்ச்சிமுதல் காலாண்டு முடிவுகளை ஜூலை 9-இல் அறிவிக்க உள்ள டி.சி.எஸ்Cred' நிறுவனர் குணால் ஷாக்கு புதிய பொறுப்பு3,400 மின்சார வணிக வாகனங்களுக்கு ஆர்டர்களைப் பெற்ற டாடா மோட்டார்ஸ்எக்ஸோவை பரந்துபட்ட பாத்திரம் கழுவும் தொடராக விரிவுபடுத்தும் ஜோதி லேப்ஸ்இந்தியாவின் மிகப்பெரிய தங்க உற்பத்தியாளராக மாறவுள்ள ஆந்திரப் பிரதேசம்எத்தனால் கலந்த எரிபொருளால் ஏற்படும் சிக்கல்கள்Continued Crisis for Automobile Owners in India with Ethanol-Blended Fuel Creating Complicationsஜூன் 24 - பஜாஜ் ஆட்டோ ரூ. 5,632 கோடி பங்குகளை திரும்பப் பெறும் தினம்

செய்தி

இன்றைய சந்தை நிலவரம்…

இந்திய பங்குச் சந்தைகள் இன்று அதீத சரிவுடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன. இதன்படி மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 844 புள்ளிகள் சரிந்து 57 ஆயிரத்து 147 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. அதேபோல் தேசிய பங்குச் சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 258 புள்ளிகள் சரிந்து 16 ஆயிரத்து 984 புள்ளிகளில் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. இன்றைய வர்த்தகத்தில் ஆயிரத்து 36 பங்குகள் விலை அதிகரித்தும், 2291 பங்குகளின் விலை சரிந்தும், 133 பங்குகளின் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளன.

தங்கத்தின் விலையை பொருத்தவரை 22 கேரட் ஆபரண தங்கத்தின் விலை ஒரு கிராம் 4740 என்ற நிலையிலும் ஒரு சவரன் 37 ஆயிரத்து 920 ரூபாய் என்ற நிலையிலும் உள்ளது. அதேபோல், 24 கேரட் தங்கத்தின் விலை ஒரு கிராம் 5,142 என்ற விலையிலும், 8 கிராம் 41,136 என்ற விலையிலும் விற்பனை செய்யப்படுகிறது. வெள்ளியின் விலையை பொறுத்தவரை ஒரு கிராம் வெள்ளி 64 ரூபாய்க்கும் ஒரு கிலோ பார் வெள்ளியின் விலை 64 ஆயிரம் ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *