Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

டிசம்பர் 1 முதல் பைக்கின் விலை உயர்கிறது!!!!

இந்திய நடுத்தர குடும்பங்களில் உள்ள பைக்குகளில் நிச்சயம் இடம்பிடித்திருக்கும் பைக் என்றால் அது ஹீரோ நிறுவனத்தின் பைக் அந்த நிறுவனம் வரும் டிசம்பர் 1-ம் தேதியில் இருந்து தனது இருசக்கர வாகனத்தின் விலையை உயர்த்த இருக்கின்றன.
தற்போதுள்ள விலையைவிட ஆயிரத்து 500 ரூபாய் கூடுதலாக விலை இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விலைவாசி உயர்வு காரணமாக பைக்கின் விலை உயர்த்துவது தவிர்க்க முடியாததாக உள்ளதாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. பொருளாதார மந்த நிலை காரணமாக பல நாடுகளிலும் இருசக்கர வாகன உற்பத்தி மற்றும் விற்பனை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியாவிலும் இதே நிலை தொடர்கிறது. வரும் காலாண்டுகளில் இந்தியாவில் இருசக்கர வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்று ஹீரோ மோட்டார் கார்ப் நிறுவனம் எதிர்பார்க்கிறது. நடுத்தர மக்கள் வாங்கும் இருசக்கர வாகனங்களின் விலை தொடர்ந்து உயர்ந்துகொண்டே வருவதால் பைக் வாங்கம் ஆசையையே பலர் விட்டுள்ளனர்.
ஏற்கனவே உள்ள பைக்குகளை செகண்ட் ஹாண்டாக வாங்கவே பலரும் விருப்பம் தெரிவித்து வருகின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *