Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி

செய்தி

ஜாய் ஆலுக்காஸுக்கு ஏற்பட்ட அவமானமும் அவர் செய்த தரமான சம்பவமும்..

இந்தியாவின் 50ஆவது பெரிய பணக்காரராக இருப்பவர் ஜாய் ஆலுக்காஸ், இவரின் பெயரில்தான் இந்தியாவில் ஏராளமான நகைக்கடைகள் இயங்கி வருகின்றன. இவர் தனக்கு ஏற்பட்ட மோசமான அனுபவத்தை செய்தி நிறுவனம் ஒன்றின் யூடியூப் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அதில் கடந்த 2000ஆம் ஆண்டு ,துபாயில் உள்ள ரோல்ஸ் ராய்ஸ் காரை வாங்க தாம் முற்பட்டதாகவும், தம்மிடம் பணம் இருந்தும் அதனை அந்த நிறுவனத்தின் விற்பனை பிரதிநிதி இவர் வாங்கமாட்டார் என கருதி தம்மை அவமதித்ததாக கூறியுள்ளார். பின்னர் அதே கார் நிறுவனத்தில் தாம் விரும்பிய அதே காரை ஜாய் ஆலுக்காஸ் வாங்கிவிட்டார். மேலும் அந்த காரை தாம் பயன்படுத்தவில்லை என்றும் தனது நிறுவனத்தில் அரபு நாட்டு பணத்தில் 500 AEDக்கு நகை வாங்கும் முதல் நபருக்கு அந்த ரோல்ஸ் ராய்ஸ் காரை அளித்துவிட்டதாகவும் கூறியுள்ளார். இந்தியாவில் மட்டும் தற்போது ஜாய் ஆலுக்காஸுக்கு 100க்கும் மேற்பட்ட கடைகளும், வெளிநாடுகளில் 60 கடைகளும் உள்ளன. ஃபோர்ப்ஸ் அமைப்பின் தரவுகளின்படி ஜாய் ஆலுக்காஸ் நிறுவனத்தின் சொத்து மதிப்பு 4.4பில்லியன் அமெரிக்க டாலர்களாக உள்ளது. அசிங்கப்பட்ட அதே இடத்தில் காரை வாங்கி, தற்போது பல வகையான கார்களை அடுக்கி வைத்துள்ளார் ஜாய் ஆலுக்காஸ். 6 கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்க முடியாமல் தாம் பட்ட அவமானத்தை ஜாய் ஆலுக்காஸ் 24 ஆண்டுகள் கழித்து பொதுவெளியில் கூறியுள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *