Latest:
ஊழியர்களை சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரிக்கை1,045 கோடியை எட்டிய IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம்இந்தியாவின் டாப் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.55 லட்சம் கோடி சரிவுTCS, இன்ஃபோசிஸ் வருவாயில் 10%க்கும் மேல் பங்களிக்கும் AIசெபியின் திருத்தப்பட்ட VWAP கட்டமைப்பு: என்ன மாற்றங்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் ? – பகுதி 2SEBI’s Revised VWAP Framework: What Changes, Who Is Affected, and What Investors Should Watch(PART 2)பாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுஊழியர்களை சவூதி அரேபியாவிலிருந்து வெளியேறுமாறு அமெரிக்கா எச்சரிக்கை1,045 கோடியை எட்டிய IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம்இந்தியாவின் டாப் 8 நிறுவனங்களின் சந்தை மதிப்பு ரூ. 1.55 லட்சம் கோடி சரிவுTCS, இன்ஃபோசிஸ் வருவாயில் 10%க்கும் மேல் பங்களிக்கும் AIசெபியின் திருத்தப்பட்ட VWAP கட்டமைப்பு: என்ன மாற்றங்கள், யார் பாதிக்கப்படுகிறார்கள் ? – பகுதி 2SEBI’s Revised VWAP Framework: What Changes, Who Is Affected, and What Investors Should Watch(PART 2)பாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடு

செய்தி

NVIDIA நிறுவன பங்குகள் சரிவு

அமெரிக்க பங்குச்சந்தையில் NVIDIA நிறுவனபங்குகள் 9.53% சரிந்தன. இதனால் அந்த நிறுவனத்துக்கு 279 பில்லியன் அமெரிக்க டாலர்கள் நஷ்டம் சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட இந்த நிறுவனத்தில், செயற்கை நுண்ணறிவின் எதிர்காலம் எப்படி இருக்குமோ என்ற அச்சம் காரணமாக இந்த விலைவீழ்ச்சி நடந்துள்ளது. அமெரிக்க பங்குச்சந்தையின் வரலாற்றில் அந்நாட்டின் ஒரு நிறுவனம் ஒரே நாளில் சந்திக்கும் அதிகபட்ச சந்திப்பு இதுவாகும். எதிர்பார்த்த அளவுக்கு வளர்ச்சி மற்றும் லாபம் இல்லாத நிலையில் முதலீட்டாளர்கள் ஏமாற்றமடைந்ததே இந்த சரிவுக்கு காரணமாக கூறப்படுகிறது. சாட்ஜிபிடி நிறுவனத்துடன் என்விடியா நிறுவனம் பேச்சுவார்த்தையும் நடத்தியுள்ளது. 100 பில்லியன் டாலர் மதிப்புள்ள முதலீடுகளை இருநிறுவனங்களும் செய்ய இருக்கின்றன. தற்போது என்விடியா நிறுவனத்திற்கு தற்போது வாடிக்கையாளர்களாக கூகுளின் தாய் நிறுவனமான ஆல்ஃபபெட், அமேசான், மெட்டா ஆகிய நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்களுடன் பணியாற்ற 200 பில்லியன் அமெரிக்க டாலர் சந்தை மூலதன செலவீனமாக அளிக்கப்பட்டுள்ளது. செயற்கை நுண்ணறிவு கட்டமைப்பை வலுப்படுத்த இந்த முதலீடு செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறை சார்பில் என்விடியா நிறுவனத்துக்கு சட்ட நோட்டீஸும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அதில் சந்தையில் தனது ஆதிக்கத்தை என்.விடியா நிறுவனம் தவறாக பயன்படுத்துவதாகவும் புகார் எழுந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *