Latest:
அமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிஅமெரிக்காவின் ஃபெடரல் ரிசர்வ் வட்டி விகிதத்தை உயர்த்த வாய்ப்புவேலையிலிருந்து நீக்கப்பட்ட H-1B ஊழியர்களுக்கான 60 நாள் அவகாசத்தை ரத்து செய்யும் டிரம்ப் அரசுகட்டண உயர்வின் மத்தியில் ஜியோவின் பங்குச் சந்தை அறிமுகம்UPI செயல்பாடுகளுக்க்காக இன்டஸ்இண்ட் வங்கியுடன் நவி UPI கூட்டணிநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கி

தொழில்துறை

சைடஸ் நிறுவன மருந்துக்கு சிக்கல்?

மருந்து தயாரிப்பு நிறுவனமான சைடஸ் லைஃப் சைன்செஸ் நிறுவனத்தின் (Zydus Lifesciences) அமெரிக்க துணை நிறுவனமான செண்டினல் தெரபெடிக்ஸ் (Sentynl Therapeutics, Inc) நிறுவனம், சிறார்களை தாக்கும் மென்கேஸ் நோய்க்கு மருந்து கண்டுபிடித்துள்ளது.

காப்பர் ஹிஸ்டிடினேட் (CUTX-101) என்ற மருந்தை அங்கீகரிக்க கோரி, அமெரிக்க மருந்து மற்றும் உணவு பொருட்கள் ஒழுங்குமுறை ஆணையத்திடம் (USFDA) விண்ணப்பம் செய்திருந்தது.

புதன் அன்று இந்த விண்ணப்பத்திற்கு USFDA அமைப்பு, முழுமையான பதில் கடிதத்தை அனுப்பியுள்ளது. இந்த மருந்து தயாரிக்கப்படும் தொழிற்சாலையில், நல்ல உற்பத்தி நடைமுறைகள் (CGMP) நடைமுறைபடுத்தப்படுவதில் உள்ள போதாமைகள் பற்றி கேள்விகளை எழுப்பியுள்ளது. இதை சரி செய்த பின் அடுத்தகட்ட செயல்பாடுகளை முன்னெடுப்பது குறித்து பேசலாம் என்று கூறியுள்ளது.

செப்டம்பர் 2025 இல் இந்த தொழிற்சாலை மீண்டும் ஆய்வு செய்யப்பட்ட பின், CGMP முறைகளை பின்பற்றுவது பற்றிய விளக்க அறிக்கையை சமர்பித்துள்ளதாகவும், தற்போது நிறுவன ஆய்வு அறிக்கைக்காக (EIR) காத்திருப்பதாக சைடஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.

CRL கடிதம் பற்றியும், அதன் CUTX-101 மருந்துக்கான புதிய விண்ணப்பத்தை (NDA) மீண்டும் சமர்ப்பிப்பதைப் பற்றி விவாதிக்க USFDA உடன் ஒரு சந்திப்பைக் கோருவதாக செண்டினல் தெரிவித்துள்ளது. இந்த மருந்தின் செயல்திறன் மற்றும் பாதுகாப்பு பற்றிய தரவுகளில் எந்த குறைபாடுகளையும் USFDA எழுப்பவில்லை எனக் கூறியுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *