Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

சர்வதேச செய்திகள்

அடுத்தடுத்து அதிர்ச்சி அளிக்கும் Tech நிறுவனங்கள்..!!

கம்ப்யூட்டர் மற்றும் பிரிண்டர் தயாரிப்பு நிறுவனமான HP, அதன் தயாரிப்புகளையும் வாடிக்கையாளர் சேவைகளையும் மேம்படுத்தவும், உற்பத்தித்திறனை அதிகரிக்கவும், செயல்பாடுகளை ஒழுங்குபடுத்தவும், செயற்கை நுண்ணறிவைப் பயன்படுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக, 2028-க்குள் உலகளவில் 4,000 முதல் 6,000 வரை பணியிடங்களை ரத்து செய்யப் போவதாக தெரிவித்துள்ளது.

இதைத் தொடர்ந்து கலிஃபோர்னியாவின் பாலோ ஆல்டோவை தளமாகக் கொண்ட இந்நிறுவனத்தின் பங்குகள் நேற்று 5.5% சரிந்தன.

தயாரிப்புகளின் மேம்பாடு, செயல்பாடுகள் மற்றும் வாடிக்கையாளர் சேவை பிரிவுகளில் உள்ள HP குழுக்கள், இந்த வேலை குறைப்புகளால் பாதிக்கப்படும் என்று தலைமை நிர்வாக அதிகாரி என்ரிக் லோரஸ் தெரிவித்தார். “இந்த ஆட்குறைப்பு திட்டத்தின் மூலம் மூன்று ஆண்டுகளில் மொத்தம் $100 கோடி அளவுக்கு மிச்சப்படுத்தப்படும் என்று நாங்கள் எதிர்பார்க்கிறோம்,” என்று லோரஸ் மேலும் கூறினார்.

முன்னர் அறிவிக்கப்பட்ட மறுசீரமைப்பு திட்டத்தின் ஒரு பகுதியாக, கடந்த பிப்ரவரியில் இந்நிறுவனம் 1,000 முதல் 2,000 ஊழியர்களை பணிநீக்கம் செய்திருந்தது.

அக்டோபர் 31 ஆம் தேதியுடன் முடிவடைந்த நான்காவது காலாண்டில், AI தொழில்நுட்பம் கொண்ட PC-களுக்கான தேவை அதிகரித்து, HPயின் மொத்த விற்பனையில் 30% க்கும் அதிகமான பங்கை எட்டியுள்ளது.

டேட்டா சென்டர்களின் தேவை அதிகரிப்பால் ஏற்படும் உலகளாவிய மெமரி சிப் விலை உயர்வு, HP, டெல் மற்றும் ஏசர் போன்ற நுகர்வோர் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள் உற்பத்தியாளர்களின் செலவுகளை அதிகரித்து, லாப விகிதங்களை பாதிக்கும் என்று மோர்கன் ஸ்டான்லி ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

LSEG தொகுத்த தரவுகளின்படி, 2026 நிதியாண்டில் ஒரு பங்கிற்கான லாபம் $2.90 முதல் $3.20 வரை இருக்கும் என்று HP எதிர்பார்க்கிறது இது ஆய்வாளர்களின் சராசரி மதிப்பீட்டான $3.33 ஐ விடக் குறைவு.

HP முதல் காலாண்டில் ஒரு பங்கிற்கான லாபம் 73 சென்ட் முதல் 81 சென்ட் வரை இருக்கும் என்று எதிர்பார்க்கிறது. நான்காவது காலாண்டிற்கான வருவாய் $1,464 கோடியாக இருந்தது. இது $1,448 கோடியாக இருக்கும் என்ற முன் கணிப்புகளை விட அதிகமாகும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *