காஞ்சிபுரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய NVIDIA B300 AI தொழிற்சாலையை அமைக்கும் L&T
L&T நிறுவனம், அமெரிக்காவைச் சேர்ந்த கிளவுட் தொழில்நுட்ப நிறுவனமான ‘Together AI’-உடன் இணைந்து, சென்னைக்கு அருகிலுள்ள காஞ்சிபுரத்தில் இந்தியாவின் மிகப்பெரிய NVIDIA B300 AI தொழிற்சாலையை அமைக்கவுள்ளது.
Read More