Latest:
கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்

உள்நாட்டு செய்திகள்

கையகப்படுத்தல்கள் மூலம் தொடர் வளர்ச்சிக்கு திட்டமிடும் இன்ஃபோசிஸ்

இன்ஃபோசிஸ் நிறுவனம் தனது ஜூன் காலாண்டு (Q1FY27) முடிவுகளை ஜூலை 23 அன்று வெளியிட உள்ளது. சமீபத்திய நிறுவனக் கையகப்படுத்தல்கள் மற்றும் செலவு-சிக்கன நடவடிக்கைகள் ஆகியவற்றின் ஆதரவுடன்,

Read More
பிரீமியம் - தமிழ்

இந்தியாவின் ஃபியூச்சர்ஸ் & ஆப்ஷன்ஸ் வணிகத்திற்கு தேவையான பாதுகாப்புகள்

ஃபியூச்சர்ஸ் மற்றும் ஆப்ஷன்ஸ் (F&O) பிரிவில் வர்த்தகம் செய்யும் முதலீட்டாளர்கள் பெரும் நஷ்டத்தினால் திவாலாகும் செய்திகள் தொடர்ந்து வெளியாகின்றன ; ஏனெனில் அவர்களில் பலர் கடன் சுழலில்

Read More
உள்நாட்டு செய்திகள்

KSR குழுமத்துடன் இணைந்து ஜெர்மன் சந்தையில் நுழையும் ஹீரோ மோடோகார்ப்

இந்தியாவின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் தயாரிப்பு நிறுவனமான ஹீரோ மோடோகார்ப், அதன் சர்வதேச விரிவாக்க நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, ஆஸ்திரியாவைச் சேர்ந்த KSR குழுமத்துடன் விநியோகக் கூட்டணியை

Read More
உள்நாட்டு செய்திகள்

ஜியோ ஃபைனான்சியலின் நிகர காலாண்டு லாபம் 156% அதிகரிப்பு

ஜியோ ஃபைனான்சியல் சர்வீசஸ் (JFSL) நிறுவனம், ஜூன் மாதத்துடன் முடிவடைந்த காலாண்டிற்கான ஒருங்கிணைந்த நிகர லாபத்தில் 156 சதவீத (ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில்) உயர்வை பதிவு செய்து,

Read More
உள்நாட்டு செய்திகள்

பங்கு பரிமாற்ற முறையை திட்டமிடும் டாடா மற்றும் எஸ்பி குழுமங்கள்

இவ்விவகாரம் குறித்து அறிந்தவர்களின் தகவல்படி, டாடா குழுமத்தின் தாய் நிறுவனமான ‘டாடா சன்ஸ்’-இல் உள்ள சுமார் 7% பங்குகளை பணமாக்குவது குறித்து ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் மற்றும்

Read More
உள்நாட்டு செய்திகள்

ஆள்சேர்ப்புத் திட்டங்களை மீண்டும் தொடங்கும் டெக் மஹிந்திரா

வருவாய் வாய்ப்புகள் குறித்த தெளிவு அதிகரித்துள்ளதைச் சுட்டிக்காட்டிய டெக் மஹிந்திராவின் தலைமை நிர்வாக அதிகாரி மோஹித் ஜோஷி, நிறுவனத்தின் வளாக ஆள்சேர்ப்பு (campus hiring) திட்டம் மீண்டும்

Read More
பிரீமியம் - தமிழ்

ஐபிஎம் எதிர்கொள்ளும் சிக்கல்கள் – பகுதி ஒன்று: ஒரு பங்கு விற்பனையின் கட்டமைப்பு

ஜூலை 14, 2026 அன்று, ஐபிஎம் நிறுவனம், ஒரு அரிதான ஆரம்ப வருவாய் எச்சரிக்கையை வெளியிட்டதைத் தொடர்ந்து, அதன் பங்குகள் 24% வரை சரிந்தன. தலைமை நிர்வாக

Read More
உள்நாட்டு செய்திகள்

நுகர்வோரின் மாறிவரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தும் ITC

பேக் செய்யப்பட்ட உணவுப் பிரிவில், சுவையுடன் ஆரோக்கியம் மற்றும் ஊட்டச்சத்தையும் இணைக்கும் தயாரிப்புகளை நுகர்வோர் அதிகம் விரும்புவதால், அவர்களின் வளர்ந்து வரும் தேவைகளைப் பூர்த்தி செய்வதில் ITC

Read More
உள்நாட்டு செய்திகள்

சவுத் இந்தியன் வங்கியின் நிகர லாபம் 17% அதிகரித்து ₹378 கோடியாக உயர்வு

திருச்சூரைத் தலைமையிடமாகக் கொண்ட சவுத் இந்தியன் வங்கி, 2026 நிதியாண்டின் முதல் காலாண்டில் ₹322 கோடியாக இருந்த அதன் நிகர லாபத்தை, 2027 நிதியாண்டின் முதல் காலாண்டில்

Read More
உள்நாட்டு செய்திகள்

கார்டியன் இந்தியாவை 1.5 கோடி டாலருக்குக் வாங்கும் HCL டெக்

கார்டியன் லைஃப் இன்ஸுரன்ஸ் நிறுவனத்துடனான ஏழு ஆண்டு கால கூட்டணியின் ஒரு பகுதியாக, அமெரிக்காவைச் சேர்ந்த கார்டியன் இந்தியா ஆப்பரேசனஸ் நிறுவனத்தை 1.5 கோடி டாலருக்கு (சுமார்

Read More
உள்நாட்டு செய்திகள்

விப்ரோ நிறுவனத்தின் காலாண்டு லாபம் ரூ. 3,352 கோடியாக அதிகரிப்பு

தகவல் தொழில்நுட்ப சேவை நிறுவனமான விப்ரோ, ஜூன் காலாண்டில் அதன் ஒருங்கிணைந்த நிகர லாபம் 1% அதிகரித்து ரூ. 3,352 கோடியாக உள்ளதாக அறிவித்தது; கடந்த ஆண்டின்

Read More
சர்வதேச செய்திகள்

சுதந்திரமாக செயல்படுவதாக அறிவித்த அமெரிக்க ரிசர்வ் வங்கி தலைவர்

அமெரிக்க வட்டி விகிதங்களை வெகுவாகக் குறைக்க வேண்டும் என்று நீண்டகாலமாக வலியுறுத்தி வரும் அதிபர் டொனால்ட் டிரம்ப், அமெரிக்க மத்திய வங்கியின் (ஃபெடரல் ரிசர்வ்) செயல்பாடுகளில் தலையிட

Read More
உள்நாட்டு செய்திகள்

AI தொழில்நுட்பத்தில் பெரிய அளவில் கவனம் செலுத்தும் L&T

லார்சன் & டூப்ரோ (L&T) நிறுவனம் அதன் 1,72,000 ஊழியர்களில் 80%-க்கும் மேற்பட்டோருக்கு மைக்ரோசாஃப்ட் கோபைலட் உரிமங்களை (licences) வழங்கத் தொடங்கியுள்ளது. இதன் மூலம், தனது ஒட்டுமொத்த

Read More
உள்நாட்டு செய்திகள்

தெலங்கானாவில் அமரா ராஜாவின் ₹500 கோடி மதிப்பிலான பேட்டரி CQP மையம்

அமரா ராஜா அட்வான்ஸ்டு செல் டெக்னாலஜிஸ் நிறுவனம், தெலங்கானாவில் உள்ள அதன் ‘கிகா காரிடார்’ வளாகத்தில் ‘வாடிக்கையாளர் தகுதிச் சான்றளிப்பு ஆலை’யை (Customer Qualification Plant –

Read More
பிரீமியம் - தமிழ்

ஹோர்முஸில் தொடரும் நாடகம்: புவிசார் அரசியல் விளிம்புநிலை, உலகளாவிய அலைகள், மற்றும் பரந்த மோதலின் நிழல்

பாரசீக வளைகுடாவை ஓமான் வளைகுடாவுடன் இணைக்கும் குறுகிய, நெருக்கடியான பகுதியான ஹோர்முஸ் ஜலசந்தி, 2026-ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தும் நிலைப்பாடுகளுக்கான களமாகத் தொடர்கிறது. 2026

Read More