Latest:
சிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புசிப் நிறுவன பங்குகளின் சரிவால், தென் கொரியாவின் KOSPI குறியீடு 7% சரிவுஜெனரிக் அட்வைர் டிஸ்கஸ் மருந்துக்கு USFDA ஒப்புதலைப் பெற்ற சிப்லாசிறு வணிகங்களுக்கான பிரத்யேகப் பிரிவை அமைக்கும் HCL டெக்டேட்டாபிரிக்ஸ் உடனான மேம்படுத்தப்பட்ட கூட்டணியை துவங்கும் விப்ரோHDFC Bank Stock Shifts, Debts, Leadership and Board Issues: Implications for ShareholdersHDFC வங்கியின் சிக்கல்களும், பங்குதாரர்களுக்கான தாக்கங்களும்டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்பு

உள்நாட்டு செய்திகள்

ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை அறிமுகப்படுத்தும் ஐ.டி.சி நிறுவனம்

ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 21 அன்று அனுசரிக்கப்படும் தேசிய இரத்தசோகை தினத்தை முன்னிட்டு, ஐடிசி நிறுவனம், அயோடினுடன் இரும்புச்சத்து ஊக்கிகள் சேர்க்கப்பட்ட ‘ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை’

Read More
சர்வதேச செய்திகள்

தென் கொரியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விப்ரோ நிறுவனம்

ஆசியாவின் முன்னணி தொழில்நுட்ப மற்றும் புத்தாக்க மையங்களில் ஒன்றான தென் கொரியாவில் அதன் இருப்பை வலுப்படுத்தும் விதமாக, விப்ரோ நிறுவனம் அதன் செயல்பாடுகளை பெரிய அளவில் விரிவுபடுத்துவதாக

Read More
பிரீமியம் - தமிழ்

HDFC வங்கியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் ?

மார்ச் நடுப்பகுதியில், வெறும் 48 மணி நேரத்தில், இந்தியாவின் மிகப்பெரிய தனியார் துறை வங்கியான HDFC வங்கி, சந்தைப் பீதியின் மையப்புள்ளியாக மாறியது. மார்ச் 18 அன்று

Read More
சர்வதேச செய்திகள்

ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கும் இந்திய நிறுவனங்கள்

ஈரானுக்கு எதிரான அமெரிக்க-இஸ்ரேலியப் போரினால் ஏற்பட்ட எரிசக்தி நெருக்கடியைத் தணிப்பதற்காக, அமெரிக்கா, தற்காலிகமாக அதன் தடைகளைத் தளர்த்தியதைத் தொடர்ந்து, இந்திய சுத்திகரிப்பு நிறுவனங்கள் ஈரானிய எண்ணெயை மீண்டும்

Read More
உள்நாட்டு செய்திகள்

சவுத் இந்தியன் வங்கியின் பகுதி நேர தலைவராக ஜோஸ் ஜோசப் கட்டூர் நியமனம்

கேரளாவைத் தளமாகக் கொண்ட சவுத் இந்தியன் வங்கி, இந்திய ரிசர்வ் வங்கியின் (RBI) ஒப்புதலைத் தொடர்ந்து, ஜோஸ் ஜோசப் கட்டூரை மார்ச் 23 முதல் மூன்று ஆண்டு

Read More
உள்நாட்டு செய்திகள்

சேவைக் கட்டணத்தை உயர்த்திய ஸொமேட்டோ நிறுவனம்

உணவு விநியோகத்தில் முன்னணியில் உள்ள ஸொமேட்டோ, அதன் பிளாட்ஃபார்ம் கட்டணத்தை ₹2.40 அளவுக்கு உயர்த்தியது. இதன் மூலம், ஒரு ஆர்டருக்கான வரிக்கு முந்தைய கட்டணம் ₹14.90 ஆக

Read More
உள்நாட்டு செய்திகள்

மிகப்பெரிய சரிவைப் பதிவு செய்த சென்செக்ஸ்

ஈரான் போர் தீவிரமடைந்து வருவதால், அது பணவீக்கத்தைத் தூண்டி பொருளாதார வளர்ச்சியைப் பாதிக்கக்கூடும் என்ற அச்சத்தை எண்ணெய் விலைகளின் புதிய உயர்வு ஏற்படுத்திய நிலையில், உலகளாவிய சந்தைகளைப்

Read More
உள்நாட்டு செய்திகள்

HDFC வங்கியின் CEO சஷிதர் ஜகதீஷனருக்கு பதவி நீட்டிப்பு ?

HDFC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) சஷிதர் ஜகதீஷனின் தற்போதைய பதவிக்காலம் அக்டோபரில் முடிவடையவுள்ள நிலையில், வங்கியின் உயர் மட்டங்களில் ஏற்பட்டுள்ள தொடர் மாற்றங்களுக்கு மத்தியில்,

Read More
உள்நாட்டு செய்திகள்

BNCAP 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற டாடா மோட்டார்ஸின் சியரா

பாரத் NCAP மோதல் சோதனைகளில், டாடா மோட்டார்ஸின் சியரா 5-நட்சத்திர பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்றுள்ளது. இது, வயது வந்தோர் பயணிகளின் பாதுகாப்பில் 32-க்கு 31.14 புள்ளிகளையும், குழந்தைகள்

Read More
உள்நாட்டு செய்திகள்

காலாவதியாகும் நோவோ நோர்டிஸ்கின் செமாக்ளுடைடுக்கான இந்தியக் காப்புரிமை

நோவோ நோர்டிஸ்கின் செமாக்ளுடைடுக்கான இந்தியக் காப்புரிமை இன்று காலாவதியாகிறது. இதை தொடர்ந்து இன்று இரவு, உள்நாட்டு நிறுவனங்கள் ஓசெம்பிக் (நீரிழிவு மேலாண்மைக்காக) மற்றும் வெகோவி (எடை குறைப்புக்காக)

Read More
பிரீமியம் - தமிழ்

இந்தியாவின் ஜி.டி.பி பற்றிய தரவுகளின் போதாமையும், விளைவுகளும்

2026 ஆம் ஆண்டின் தொடக்கத்தில், இந்தியாவின் புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) மிகவும் எதிர்பார்க்கப்பட்ட, மொத்த உள்நாட்டு உற்பத்தி அளவு பற்றிய தரவுகளின் புதிய

Read More
உள்நாட்டு செய்திகள்

ஹார்முஸ் நீரிணையில் இந்தியாவிற்கான 17 லட்சம் டன் கச்சா எண்ணெய் தேக்கம்

பாரசீக வளைகுடாவில் சிக்கித் தவிக்கும், இந்தியக் கொடியுடன் பயணிக்கும் 22 கப்பல்களில், இந்தியாவின் 16.7 லட்சம் டன் கச்சா எண்ணெய், 3.2 லட்சம் டன் எல்பிஜி மற்றும்

Read More
சர்வதேச செய்திகள்

வட்டி விகிதத்தை மாற்றமில்லாமல் 3.5% – 3.75%இல் தக்க வைத்த அமெரிக்க ரிசர்வ் வங்கி

நேற்று நடைபெற்ற இரண்டு நாள் FOMC கூட்டத்தைத் தொடர்ந்து, அமெரிக்க ரிசர்வ் வங்கி (Federal Reserve), அதன் அடிப்படை வட்டி விகிதத்தை 3.5% முதல் 3.75% வரையிலான

Read More
உள்நாட்டு செய்திகள்

மணப்புரம் ஃபைனான்ஸின் துணை நிறுவனங்களில் பெயின் கேபிடல் முதலீடு செய்ய RBI அனுமதி

மணப்புரம் ஃபைனான்ஸ் லிமிடெட் (MFL), தனது துணை நிறுவனங்களான ஆசிர்வாத் மைக்ரோ ஃபைனான்ஸ் லிமிடெட் (AMFL) மற்றும் மணப்புரம் ஹோம் ஃபைனான்ஸ் லிமிடெட் (MHFL) ஆகியவற்றின் கட்டுப்பாடு

Read More
உள்நாட்டு செய்திகள்

HDFC வங்கி தலைவர் அத்தானு சக்ரவர்த்தி திடீரென ராஜினாமா

HDFC வங்கியின் பகுதிநேரத் தலைவரும், சுயாதீன இயக்குநருமான அத்தானு சக்ரவர்த்தி, தனது பதவியிலிருந்து, உடனடியாக அமலுக்கு வரும் வகையில் விலகியுள்ளார் என்று அவ்வங்கி ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

Read More
உள்நாட்டு செய்திகள்

டாடா சன்ஸ் தலைவர் என்.சந்திரசேகரனுக்கு 2 ஆண்டு கால பதவி நீட்டிப்பு ?

டாடா குழுமத்தில் மேற்கொள்ளப்படும் வாரிசுரிமை மறுசீரமைப்பின் ஒரு பகுதியாக, டாடா சன்ஸின் தலைவர் நடராஜன் சந்திரசேகரனுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலத்திற்குப் பதிலாக, இரண்டு ஆண்டு கால நீட்டிப்பை

Read More