Latest:
கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்

உள்நாட்டு செய்திகள்

Sproutlife Foods நிறுவனத்தை முழுமையாகக் கையகப்படுத்திய ITC

பல்வேறு துறைகளில் ஈடுபட்டுள்ள பெருநிறுவனமான ITC லிமிடெட், Yoga Bar என்ற பெயரில் உணவுப் பொருட்களைத் தயாரித்து விற்பனை செய்யும் Sproutlife Foods நிறுவனத்தின் மீதமுள்ள 52.5

Read More
உள்நாட்டு செய்திகள்

வங்கித் துறையில் மிகப்பெரிய பாய்ச்சலாக அமையும் AI

சனிக்கிழமையன்று நடைபெற்ற மணிக்கண்ட்ரோல் ஸ்டார்டப் கான்க்லேவ் 2026′ நிகழ்வில் பேசிய IDFC FIRST வங்கியின் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான வி. வைத்தியநாதன், கடன் வழங்குதலை

Read More
உள்நாட்டு செய்திகள்

கிழக்கு இந்தியாவில் பால் பொருட்கள் வணிகத்தை விரிவுபடுத்தும் ITC

பீகார், மேற்கு வங்கம் மற்றும் ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் பிராண்டட் பால் மற்றும் மதிப்பு கூட்டப்பட்ட பால் பொருட்களுக்கான நுகர்வோர் தேவை அதிகரித்து வருவதைப் பயன்படுத்தி, தனது

Read More
உள்நாட்டு செய்திகள்

2031க்குள் PV சந்தையில் 15% பங்கை எட்ட டாடா மோட்டார்ஸ் இலக்கு

புதிய தயாரிப்பு வகைகள், விரைவான தயாரிப்பு மேம்பாடுகள் மற்றும் பவர்ட்ரெய்ன் விரிவாக்கம் ஆகியவற்றில் முதலீடு செய்வதன் மூலம் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை அடைய டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப்

Read More
உள்நாட்டு செய்திகள்

3 நாள் வேலைநிறுத்தத்தை ஒத்திவைத்த வங்கி ஊழியர் சங்கங்கள்

யுனைடெட் ஃபோரம் ஆஃப் பேங்க் யூனியன்ஸ் (UFBU) அமைப்பு திங்கட்கிழமை முதல் நடத்தவிருந்த மூன்று நாள் வங்கி வேலைநிறுத்தம், இந்திய வங்கிகள் சங்கத்துடனான (IBA) பேச்சுவார்த்தைக்குப் பிறகு

Read More
உள்நாட்டு செய்திகள்

சந்திரசேகரனின் மறுநியமனத்தை நியாயப்படுத்தும் டாடா சன்ஸ்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் மிகப்பெரிய பங்குதாரரான டாடா அறக்கட்டளைகளுக்கு, என். சந்திரசேகரனை மேலும் ஐந்து ஆண்டுகளுக்குத் தலைவராக மறுநியமனம் செய்தது செல்லுபடியாகும் என்று டாடா சன்ஸ் கடிதம்

Read More
உள்நாட்டு செய்திகள்

₹3,000 கோடிக்கு IPO ஆவணங்களைத் தாக்கல் செய்யும் JSW ஒன்

ஸ்டீல் மற்றும் கட்டுமானப் பொருட்கள் சந்தையான JSW ஒன் பிளாட்ஃபார்ம்ஸ் ₹3,054 கோடி) மதிப்புள்ள ஆரம்ப பொதுப் பங்களிப்பிற்காக(IPO) தாக்கல் செய்துள்ளது. மேல்மட்ட பங்குதாரர்களான JSW ஸ்டீல்

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்தியா-அமெரிக்கா வர்த்தக ஒப்பந்தம் இறுதி செய்யப்பட்டுவிட்டது – பியூஷ் கோயல்

இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான வர்த்தக ஒப்பந்தம் தொடர்பான அனைத்து நடைமுறைகளும் முடிந்துவிட்டன; அமெரிக்கச் சந்தையில் மற்ற போட்டியாளர்களை விட இந்தியாவுக்குச் சாதகமான போட்டித்தன்மையை அமெரிக்கா வழங்கும் பட்சத்தில்

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்தியாவில் தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்த திட்டமிடும் நோவோ

டேனிஷ் சுகாதார நிறுவனமான நோவோ நோர்டிஸ்க், நீரிழிவு மற்றும் உடல் பருமனுக்கான சிகிச்சையைப் புதுமையாக்கும், தனிப்பயனாக்கும் தொழில்நுட்பங்களில் முதலீடு செய்யத் தயாராக உள்ளது என்று அந்நிறுவனத்தின் உயர்

Read More
உள்நாட்டு செய்திகள்

2026-27இல் மருந்துத் துறை வருவாய் வளர்ச்சி 11-13% ஆக அதிகரிக்கும் – கிரிசில்

மருந்து நிறுவனங்கள் அமெரிக்காவைத் தாண்டி ஐரோப்பா, ஆசியா, ஆப்பிரிக்கா மற்றும் லத்தீன் அமெரிக்கா ஆகிய பகுதிகளுக்கும் தங்கள் சந்தையை விரிவுபடுத்துவதால், ஏற்றுமதி 14-16 சதவீதம் அதிகரிக்கும் என்று

Read More
உள்நாட்டு செய்திகள்

சமையல் எண்ணெய்கள் மீதான வரிகளைக் குறைக்கும் மத்திய அரசு

இறக்குமதி செலவுகளைக் குறைத்து, உள்நாட்டு விலைகளைக் குறைக்க உதவும் முயற்சியாக, பாமாயில், சோயாபீன் மற்றும் சூரியகாந்தி எண்ணெய் உள்ளிட்ட கச்சா மற்றும் சுத்திகரிக்கப்பட்ட சமையல் எண்ணெய்கள் மீதான

Read More
உள்நாட்டு செய்திகள்

புதிய துறைகளை குறிவைத்து அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகும் சைடஸ்

சைடஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனம் அதன் அடுத்தகட்ட வளர்ச்சிக்குத் தயாராகி வருகிறது. சிறப்பு மருந்துகள், சிக்கலான உயிரியல் மருந்துகள், புதுமையான தயாரிப்புகள், மருத்துவ சாதனங்கள், மற்றும் ஒப்பந்த

Read More
உள்நாட்டு செய்திகள்

சிகரெட் விலை உயர்வால் ITC மற்றும் காட்ஃப்ரே பிலிப்ஸ் பங்குகள் ஏற்றம்

ITC நிறுவனம் அதன் கோல்ட் ஃப்ளேக் பிரீமீயம் சிகரெட்டுகளின் விலையை செப்டம்பர் மாதத்தில் உயர்த்தியதாக வெளியான தகவல்களைத் தொடர்ந்து, நேற்றைய மதிய வர்த்தகத்தில் ITC மற்றும் காட்ஃப்ரே

Read More
உள்நாட்டு செய்திகள்

N.சந்திரசேகரனின் மறுநியமனத்திற்கும் டாடா சன்ஸ் பட்டியலிடலுக்கும் தொடர்பில்லை

டாடா சன்ஸ் நிறுவனத்தின் தலைவராக என். சந்திரசேகரனுக்கு மேலும் ஐந்து ஆண்டுகள் பதவிக்காலம் அளிக்கும் நிர்வாகக் குழுவின் முடிவை, டாடா டிரஸ்ட்ஸ் தலைவரும், டாடா சன்ஸ் குழுவில்

Read More
உள்நாட்டு செய்திகள்

2 ஆண்டுகளில் வீட்டுக் கடன் வாங்கும் Gen Zகள் எண்ணிக்கை 86% அதிகரிப்பு

20-களில் வயதுடைய இந்தியர்கள் வீட்டுக் கடன் சந்தையில் ஒரு வளர்ந்து வரும் சக்தியாக உருவெடுத்து வருகின்றனர். கோடக் மஹிந்திரா வங்கியின் தரவுகளின்படி, 2024 மற்றும் 2026 நிதியாண்டுகளுக்கு

Read More
உள்நாட்டு செய்திகள்

InvIT மற்றும் REIT யூனிட்களுக்கான மதிப்பீட்டு விதிகளை மாற்றிய RBI

உள்கட்டமைப்பு முதலீட்டு அறக்கட்டளைகள் (InvITs) மற்றும் ரியல் எஸ்டேட் முதலீட்டு அறக்கட்டளைகளின் (REITs) யூனிட்களை நிதி நிறுவனங்கள் மதிப்பிடும் முறையில், தெளிவு மற்றும் சீரான தன்மையைக் கொண்டுவரும்

Read More
உள்நாட்டு செய்திகள்

செப்டம்பட்ரில் 30 முக்கிய IPOகள் மூலம் ரூ. 38,785 கோடி திரட்டல்

செப்டம்பர் மாதத்தில் இதுவரை 30 IPO வெளியீடுகள் வந்துள்ளன; டிசம்பர் 1996-ல் ஒரே மாதத்தில் 33 வெளியீடுகள் வந்த பிறகு, ஒரு மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கை

Read More
உள்நாட்டு செய்திகள்

அந்நியச் செலாவணி பரிமாற்றத் திட்டம் மூலம் 14,350 கோடி டாலர் திரட்டிய RBI

ஜூன் 8 அன்று செயல்பாட்டிற்கு வந்த அதன் சலுகைமிக்க அந்நியச் செலாவணி பரிமாற்றத் திட்டத்தின் (concessional forex swap window) மூலம், செப்டம்பர் 18 நிலவரப்படி FCNR(B)

Read More
உள்நாட்டு செய்திகள்

HDFC-யின் உயர்பதவிக்கு அனுப் பாக்ச்சியைப் பரிசீலிக்கும் RBI

HDFC வங்கியின் உயர்பதவிக்கு அனுப் பாக்ச்சியின் பெயரைப் பரிசீலிப்பது குறித்து, காப்பீட்டுத் துறை ஒழுங்குமுறை ஆணையம் (IRDA) மற்றும் ICICI வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரி சந்தீப்

Read More