Latest:
கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்

உள்நாட்டு செய்திகள்

₹1,800 கோடி முதலீட்டில் வயர்கள், கேபிள்கள் உற்பத்தியை துவங்கும் அல்ட்ராடெக் சிமெண்ட்

ஆதித்யா பிர்லா குழுமம் அதன் ‘அல்ட்ராவோல்ட்’ எனும் வயர்கள் மற்றும் கேபிள்கள் வணிகத்தைத் தொடங்குவதாக அறிவித்தது. ₹1,800 கோடி முதலீட்டில் தொடங்கப்படும் அல்ட்ராவோல்ட், உற்பத்தித் திறனின் அடிப்படையில்

Read More
உள்நாட்டு செய்திகள்

மெர்க்கின் புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்தும் சிப்லா

மெர்க்கின் (Merck) ‘கீட்ருடா’ (Keytruda) புற்றுநோய் மருந்தின் பயோசிமிலர் (biosimilar) பதிப்பை அமெரிக்கச் சந்தையில் அறிமுகப்படுத்த இந்தியாவின் சிப்லா (Cipla) மற்றும் சீனாவின் கிலு (Qilu) நிறுவனங்கள்

Read More
உள்நாட்டு செய்திகள்

ஷெல் ஒப்பந்தத்திற்காக ஆதித்யா பிர்லா குழுமத்திற்குத் ரூ. 24,000 கோடி வங்கிக் கடன்

இந்தியாவில் ஷெல் பிஎல்சி நிறுவனத்தின் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி சொத்துக்களைக் கையகப்படுத்துவதற்கான நிதியுதவியாக, ரூ. 14,000 கோடி கடனை ஆதித்யா பிர்லா குழுமம் கோரியிருந்தது. ஆனால், குறைந்தது நான்கு

Read More
உள்நாட்டு செய்திகள்

பிரதமர் மோடியின் வேண்டுகோளினால் செப்டம்பரில் தங்க இறக்குமதி 15% சரிய வாய்ப்பு

இந்தியாவின் இறக்குமதிப் பட்டியலில் கச்சா எண்ணெய்க்கு அடுத்தபடியாகத் தங்கம் உள்ளது. பண்டிகைக் காலம் நெருங்கும் வேளையில், தங்கத்தின் மீதான தேவையற்ற செலவுகளைத் தவிர்க்குமாறு பிரதமர் நரேந்திர மோடி

Read More
உள்நாட்டு செய்திகள்

CAS நடைமுறைப்படுத்தலால் F&O வர்த்தக மதிப்பு ₹347 லட்சம் கோடியாக சரிவு

பங்குச் சந்தை பரிமாற்றகங்களின் தரவுகளின்படி, ஆகஸ்ட் மாதத்தில் பங்குகளின் டிரைவேடிவஸ் பிரிவின் சராசரி தினசரி வர்த்தக மதிப்பு (ADTV) 14 மாதங்களில் இல்லாத அளவிற்கு ₹346.9 லட்சம்

Read More
உள்நாட்டு செய்திகள்

NRTT பங்கு பரிமாற்றம் தொடர்பாக அரசிடம் இருந்து டாடா டிரஸ்ட்ஸ்க்கு ஒப்புதல்

1989-ஆம் ஆண்டில் நவஜ்பாய் ரத்தன் டாடா டிரஸ்ட் (NRTT) அமைப்பிலிருந்து மறைந்த நேவல் ஹெச் டாடாவுக்கு மேற்கொள்ளப்பட்ட பங்கு பரிமாற்றங்களில் முறைகேடு நடந்ததாகக் கூறப்பட்ட விவகாரத்தில், டாடா

Read More
உள்நாட்டு செய்திகள்

ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை : பயணிகள் வாகன சந்தையில் டாடா மோட்டார்ஸின் சாதனை வளர்ச்சி

இந்தியாவின் முன்னணி பயணிகள் வாகன உற்பத்தியாளர்களில், 2026-ஆம் ஆண்டின் முதல் எட்டு மாதங்களில் மிகப்பெரிய சந்தைப் பங்களிப்பு வளர்ச்சியைப் பதிவு செய்த நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் உருவெடுத்துள்ளது.

Read More
உள்நாட்டு செய்திகள்

ஆகஸ்ட்டில் இந்தியாவின் மின்சார பயணிகள் வாகன விற்பனை 51% அதிகரிப்பு

இந்தியாவில் மின்சார பயணிகள் வாகனங்களின் பதிவு எண்ணிக்கை, முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடுகையில் 51.3% அதிகரித்து, ஆகஸ்ட்டில் 29,687-ஆக உயர்ந்தது. இருப்பினும், ஜூலை மாதத்தில் இருந்த

Read More
உள்நாட்டு செய்திகள்

அடுத்தகட்ட வளர்ச்சிக்காக ஜெனரிக் மருந்துகளுக்கு அப்பால் திட்டமிடும் நாட்கோ பார்மா

பல ஆண்டுகளாக, நாட்கோ பார்மா ஒரு பழக்கமான உத்தியை அடிப்படையாகக் கொண்டு அதன் வணிகத்தை கட்டமைத்து வருகிறது: அதாவது, வெற்றி பெற்றால் மிகப்பெரிய வருவாயை ஈட்டித் தரக்கூடிய,

Read More
உள்நாட்டு செய்திகள்

ஹைதராபாத் வாடிக்கையாளர் சேவை மையத்தை மூடும் ஸொமாடோ

உணவு விநியோக தளமான ஸொமாடோ, அதன் ஹைதராபாத் மையத்தை மூடுவதன் மூலம் சுமார் 250 முதல் 300 வரையிலான வாடிக்கையாளர் சேவைப் பணியிடங்களைக் குறைக்கத் திட்டமிட்டுள்ளதாக இச்செய்தி

Read More
உள்நாட்டு செய்திகள்

முத்தூட் மணி இணைப்புக்கு முத்தூட் ஃபைனான்ஸ் ஒப்புதல்

செயல்பாட்டு ஒருங்கிணைப்பை அதிகரிக்கவும், தனது பணியாளர்கள் மற்றும் பிற வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்தவும், முத்தூட் ஃபைனான்ஸ் அதன் முழு உரிமையுடைய துணை நிறுவனமான முத்தூட் மணியைத் தன்னுடன்

Read More
உள்நாட்டு செய்திகள்

சீயர்லெஸ் வேலியின் சோடா ஆஷ் ஒப்பந்தகளை வென்ற டாடா கெமிக்கல்ஸ்

அமெரிக்காவைச் சேர்ந்த சீயர்லெஸ் வேலி மினரல்ஸ் (SVM) நிறுவனத்தின் ‘சேப்டர் 11’ திவால் நடவடிக்கைகளின் ஒரு பகுதியாக, அதன் வட அமெரிக்க சோடா ஆஷ் வாடிக்கையாளர் ஒப்பந்தங்களைக்

Read More
உள்நாட்டு செய்திகள்

தங்கத்தை பணமாக்குதலில் ஜெஃப்ரீஸின் தேர்வுகளில் மனப்புரம், MCX

முறையான கடன் வழங்கும் வழிகள் மூலம் குடும்பங்களிடம் உள்ள தங்கத்தைப் பணமாக்கும் போக்கு அதிகரித்து வருகிறது. கடந்த ஓராண்டில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து (ஒரு அவுன்ஸிற்கு

Read More
உள்நாட்டு செய்திகள்

புதிய கோனாரக் ஸ்கூட்டர், புதிய பேட்டரியை அறிமுதப்படுத்தும் ஏதர் எனர்ஜி

பெங்களூரைச் சேர்ந்த மின்சார இரு சக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனமான ஏதர் எனர்ஜி அதன் புதிய ஸ்கூட்டரான கோனாரக்கை அறிமுகப்படுத்தியது. அத்துடன், வாகனத்தின் ஆரோக்கியம் மற்றும் மறுவிற்பனை

Read More
உள்நாட்டு செய்திகள்

சுபாஷ் சந்திரா திவால் தொடர்பாக NCLAT-ல் மேல்முறையீடு செய்யும் HDFC வங்கி

முன்னணி தனியார் வங்கியான HDFC வங்கி, சுபாஷ் சந்திரா தொடர்பான வழக்கில் திவால் நீதிமன்றமான NCLT பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்வது குறித்து பரிசீலித்து வருவதாக

Read More
உள்நாட்டு செய்திகள்

ஏ.ஐ கொள்முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஏர்செயினில் இன்ஃபோசிஸ் முதலீடு

பெங்களூரைச் சேர்ந்த செயற்கை நுண்ணறிவு கொள்முதல் ஸ்டார்ட்அப் நிறுவனமான ஏர்செயினில், இன்ஃபோசிஸ் அதன் இன்ஃபோசிஸ் இன்னோவேஷன் ஃபண்ட் மூலம் வெளியிடப்படாத தொகையை முதலீடு செய்துள்ளது. இதன் மூலம்,

Read More
உள்நாட்டு செய்திகள்

வோடபோன் ஐடியா உபரி பணப்புழக்கத்தை அடைவதன் முக்கியத்துவம்

சந்தாதாரர் எண்ணிக்கை வளர்ச்சி, வருவாய் அதிகரிப்பு மற்றும் ‘கேஷ் எபிட்டா’ (cash Ebitda) உயர்வு ஆகியவற்றுக்கான மூன்றாண்டு கால இலக்குகளை நோக்கிச் செயல்படும் நிலையில், உபரி பணப்புழக்கத்தை

Read More
உள்நாட்டு செய்திகள்

பங்குப் பரிமாற்றப் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டுள்ள டாடா குழுமம் மற்றும் ஷாபூர்ஜி பல்லோன்ஜி

ஷாபூர்ஜி பல்லோன்ஜி குழுமம் அதன் அதிக செலவுள்ள கடனைத் திருப்பிச் செலுத்த நிதி திரட்டி வருவதால், பணப்புழக்கத்தை அதிகரிப்பதற்கான திட்டங்கள் குறித்து, டாடா குழுமம் அதன் மிகப்பெரிய

Read More
உள்நாட்டு செய்திகள்

Tata.Cars என்ற புதிய பிராண்ட் அடையாளத்தை அறிமுகப்படுத்தும் டாடா மோட்டார்ஸ்

இந்திய நுகர்வோரின் வளர்ந்து வரும் எதிர்பார்ப்புகளைப் பூர்த்தி செய்யும் வகையில், டாடா மோட்டார்ஸ் அதன் பயணிகள் வாகனப் பிரிவிற்கான புதிய அடையாளமான ‘Tata.Cars’-ஐ வியாழக்கிழமையன்று வெளியிட்டது. ‘Tata.Cars’

Read More