Latest:
கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்

உள்நாட்டு செய்திகள்

கூகிள் கிளவுட் AI ஒப்பந்தத்தினால் விப்ரோவின் ADR-கள் 7% உயர்வு

வியாழக்கிழமை அன்று, கூகிள் கிளவுட் உடனான அதன் ஏ.ஐ கூட்டணியை விரிவுபடுத்துவதற்கான ஒப்பந்தத்தை விப்ரோ அறிவித்ததைத் தொடர்ந்து, சந்தை தொடங்குவதற்கு முன்பே அதன் ADR-கள் 7% உயர்ந்தன.

Read More
உள்நாட்டு செய்திகள்

ITC இன்ஃபோடெக்கின் கொள்முதல் திட்டத்தால் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸ் பங்கு விலை 6% சரிவு

ITC இன்ஃபோடெக் நிறுவனம் ஹாப்பியஸ்ட் மைண்ட்ஸின் நிறுவனரின் பங்குகளை வாங்கவுள்ளதாகவும், இப்பரிவர்த்தனை ஒரு பங்கிற்கு ரூ. 390-400 என்ற விலையில் நடைபெற வாய்ப்புள்ளதாகவும் செய்தி வெளியானதைத் தொடர்ந்து,

Read More
உள்நாட்டு செய்திகள்

டி ஸ்டீல் ஹோல்டிங்ஸில் ₹1,340 கோடி முதலீடு செய்த டாடா ஸ்டீல்

இந்த ஆண்டின் தொடக்கத்தில் டாடா ஸ்டீல் நிர்வாகத்தால் அங்கீகரிக்கப்பட்ட விரிவான நிதித் திட்டத்தின் ஒரு பகுதியாக, அதன் முழுமையான கட்டுப்பாட்டில் உள்ள வெளிநாட்டு துணை நிறுவனமான ‘டி

Read More
உள்நாட்டு செய்திகள்

உற்பத்தித் திறனை அதிகரிக்க ரூ. 6,000 கோடி முதலீடு செய்யும் JSW MG மோட்டார் இந்தியா

JSW MG மோட்டார் இந்தியா நிறுவனம், அதன் உதிர பாகங்கள் விநியோகஸ்தர்களுடன் இணைந்து, குஜராத்தில் உள்ள ஹலோல் ஆலையின் உற்பத்தித் திறனை அதிகரிக்கவும், நாட்டில் தனது செயல்பாடுகளை

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்தியாவின் செல்லப்பிராணி உணவுச் சந்தையில் களமிறங்கும் விப்ரோ கன்சியூமர் கேர்

₹5,500 கோடி மதிப்புள்ள செல்லப்பிராணி உணவுச் சந்தையைக் கைப்பற்றும் நோக்கில், ஸ்னகிள்ஸ் என்ற பிராண்டின் மூலம் உள்நாட்டு உயர்தர செல்லப்பிராணி உணவுச் சந்தையில் நுழைவதாக விப்ரோ கன்சியூமர்

Read More
உள்நாட்டு செய்திகள்

‘MillionR’ சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்திய TVS மோட்டார் நிறுவனம்

TVS iQube-இன் 10 லட்சம் வாடிக்கையாளர்கள் என்ற மைல்கல்லைத் தொடர்ந்து, TVS மோட்டார் நிறுவனம் ‘TVS iQube MillionR’ சிறப்புப் பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய MillionR

Read More
உள்நாட்டு செய்திகள்

குறுக்கு-விற்பனை மற்றும் வணிக விரிவாக்கத்தை இலக்காகக் கொண்டுள்ள TCS

TCS அதன் துணை நிறுவனமான TCS நெதர்லாந்து மூலம், போர்ஷேவின் நிர்வாகம் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனைத் துணை நிறுவனமான MHP-ஐ, 32 கோடி யூரோ ரொக்கத்திற்கு

Read More
உள்நாட்டு செய்திகள்

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கியின் 35 கோடி டாலர் மதிப்பிலான வெளிநாட்டுப் பத்திர வெளியீடு

ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி, 35 கோடி டாலர் மதிப்பிலான ஐந்தாண்டு மூத்த கடன் பத்திர வெளியீட்டிற்கு விலை நிர்ணயம் செய்துள்ளது. இது, ஒரே வாரத்தில் இவ்வங்கி வெளியிடும்

Read More
உள்நாட்டு செய்திகள்

சியரா.இவி காரை இணைந்து அறிமுகப்படுத்தும் டாடா கம்யூனிகேஷன்ஸ், டாடா மோட்டார்ஸ்

இந்தியாவில் மென்பொருள்-வரையறுக்கப்பட்ட வாகனங்களின் (SDVs) பயன்பாட்டை விரைவுபடுத்தும் நோக்கில், சியரா.இவி காரில் உள்ளமைக்கப்பட்ட 5ஜி செல்லுலார் இணைப்பை வழங்குவதற்காக, டாடா கம்யூனிகேஷன்ஸ் மற்றும் டாடா மோட்டார்ஸ் பயணிகள்

Read More
உள்நாட்டு செய்திகள்

2 புதிய பிராண்டுகள், 3 தயாரிப்புகளை அறிமுகப்படுத்தவுள்ள பஜாஜ் ஆட்டோ

உள்நாட்டுச் சந்தைப் பங்கை மீட்டெடுக்கும் நோக்கிலும், உள்ளீட்டுச் செலவுகள் கடுமையாக அதிகரித்துள்ள நிலையிலும், இதுவரை 12 தயாரிப்புகளை அறிமுகம் செய்துள்ள பஜாஜ் ஆட்டோ, அதன் தயாரிப்பு வரிசையை

Read More
உள்நாட்டு செய்திகள்

இந்துஸ்தான் காப்பரில் 6% வரையிலான பங்குகளை விற்க மத்திய அரசு திட்டம்

இந்துஸ்தான் காப்பர் லிமிடெட் (HCL) நிறுவனத்தில் 6 சதவீதம் வரையிலான பங்குகளை விற்பனை செய்யப்போவதாக மத்திய அரசு திங்கள்கிழமை அறிவித்தது. இதன் மூலம் சுமார் ரூ. 3,000

Read More
உள்நாட்டு செய்திகள்

டி.சி.எஸுடன் AI பயன்பாட்டிற்காக 150 கோடி டாலர் மதிப்பிலான ஒப்பந்தம் செய்த போர்ஷே

டி.சி.எஸ், போர்ஷே ஒப்பந்தத்தின் ஒரு பகுதியாக, ஜெர்மனி மற்றும் ஐரோப்பாவில் வாகனத் துறை சார்ந்த ஆலோசனை மற்றும் செயற்கை நுண்ணறிவு மாற்றத்திற்கான திறன்களை வலுப்படுத்த, போர்ஷே ஏஜி-யின்

Read More
உள்நாட்டு செய்திகள்

ஜைடஸ் லைஃப் சயின்சஸின் அஸ்கார்பிக் ஆசிடின் ஜெனரிக் பதிப்பிற்கு USFDA ஒப்புதல்

அமெரிக்காவில் ஆண்டுக்கு சுமார் 1.16 கோடி டாலர் விற்பனையாகும் அஸ்கார்பிக் ஆசிட் ஊசி மருந்தின் ஜெனரிக் பதிப்பிற்கு, அமெரிக்க உணவு மற்றும் மருந்து ஆணையத்திடமிருந்து (US FDA)

Read More
உள்நாட்டு செய்திகள்

பட்டியலிடப்பட்ட வங்கிகளில் நிகர வாராக் கடன் 1%-க்கும் குறைவாக சரிவு

ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா, HDFC வங்கி, பேங்க் ஆஃப் மகாராஷ்டிரா மற்றும் DCB வங்கி ஆகியவற்றிற்கு இடையே உள்ள பொதுவான அம்சம் என்ன? தனியார் மற்றும்

Read More
உள்நாட்டு செய்திகள்

நகை விற்பனை நிறுவனங்களின் தங்கத்திற்குப் பதிலாகப் பணம் வழங்கும் திட்டங்கள்

அதிக விலை மற்றும் நிலையற்ற தேவை காரணமாக விற்பனை மற்றும் லாப வரம்புகள் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ள நிலையில், நகை விற்பனை நிறுவனங்கள் வாடிக்கையாளர்களின் பழைய தங்கத்திற்குப் பதிலாகப்

Read More
உள்நாட்டு செய்திகள்

செப். 1 முதல் டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்களின் விலை ரூ. 25,000 வரை உயர்வு

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனப் பிரிவு, தனது கார்கள் மற்றும் எஸ்யூவிகளின் விலையை செப்டம்பர் 1 முதல் ரூ. 25,000 வரை உயர்த்தவுள்ளதாக வெள்ளிக்கிழமை பங்குச் சந்தை

Read More
உள்நாட்டு செய்திகள்

வணிக வாகனங்களைத் தயாரிக்க பால்வால் ஆலையை விரிவுபடுத்தும் யூலர் மோட்டார்ஸ்

முன்னணி மின்சார வணிக வாகனத் தயாரிப்பு நிறுவனமான யூலர் மோட்டார்ஸ், ஹரியானாவின் பால்வாலில் உள்ள அதன் உற்பத்தி ஆலையை விரிவுபடுத்துவதாக வியாழக்கிழமை அறிவித்தது. நான்கு சக்கர வாகனங்களைத்

Read More
உள்நாட்டு செய்திகள்

ஜூன் மாத குறைந்தபட்ச விலையிலிருந்து 22% மீண்டுள்ள டாடா மோட்டார்ஸ் பங்கு

வியாழக்கிழமை நடைபெற்ற வர்த்தகத்தின் போது, BSEயில் டாடா மோட்டார்ஸ் வணிக வாகனப் பிரிவு (CV) பங்கின் விலை 2 சதவீதம் உயர்ந்து, கடந்த ஐந்து மாதங்களுக்கும் மேலான

Read More
உள்நாட்டு செய்திகள்

HDFC வங்கியின் சீனியர் நோட்ஸ் பத்திரங்களுக்கு S&P-யின் BBB மதிப்பீடு

நிலையான வட்டி விகிதத்தைக் கொண்ட சீனியர் நோட்ஸ் எனப்படும் கடன் பத்திரங்களை 175 கோடி டாலர் வரை வெளியிடத் திட்டமிட்டுள்ள HDFC வங்கி, அதற்கான கடன் மதிப்பீடுகளை

Read More