Latest:
டாடா சன்ஸ் பங்குகளைப் பணமாக்க போராடும் எஸ்.பி. குழுமத்தின் கடன் சுமைSP Group’s Struggle to Monetize Its Tata Sons Stake Amid Mounting Debt Pressures2026-27 முதல் காலாண்டில் வாகனக் கடன்களை முந்தும் தங்கம் மீதான கடன்கள்மின்சார வாகன துறையில் மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸின் உத்திகள்20 கோடி டாலர் பங்கு விற்பனைக்குத் திட்டமிடும் ஏதர் எனர்ஜிரூ.4 லட்சம் கோடியை தாண்டிய இன்டஸ்இண்ட் வங்கியின் வைப்புத் தொகைகள்ஜூனில் டாப் 10 கார்களின் பட்டியலில் முதல் 2 இடத்தில் டாடா மோட்டார்ஸ்ஆந்திராவில் தக்காளி உற்பத்தியில் ரூ.8 கோடி முதலீடு செய்யும் ஐ.டி.சிஅதானி மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுவது பற்றி அமெரிக்க நீதித்துறை விளக்கம்2,900 கோடி டாலர் மதிப்பில் அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியிலப்படும் SK ஹைனிக்ஸ்டாடா சன்ஸ் பங்குகளைப் பணமாக்க போராடும் எஸ்.பி. குழுமத்தின் கடன் சுமைSP Group’s Struggle to Monetize Its Tata Sons Stake Amid Mounting Debt Pressures2026-27 முதல் காலாண்டில் வாகனக் கடன்களை முந்தும் தங்கம் மீதான கடன்கள்மின்சார வாகன துறையில் மஹிந்திரா & மஹிந்திரா மற்றும் டாடா மோட்டார்ஸின் உத்திகள்20 கோடி டாலர் பங்கு விற்பனைக்குத் திட்டமிடும் ஏதர் எனர்ஜிரூ.4 லட்சம் கோடியை தாண்டிய இன்டஸ்இண்ட் வங்கியின் வைப்புத் தொகைகள்ஜூனில் டாப் 10 கார்களின் பட்டியலில் முதல் 2 இடத்தில் டாடா மோட்டார்ஸ்ஆந்திராவில் தக்காளி உற்பத்தியில் ரூ.8 கோடி முதலீடு செய்யும் ஐ.டி.சிஅதானி மீதான குற்றச்சாட்டுகளைக் கைவிடுவது பற்றி அமெரிக்க நீதித்துறை விளக்கம்2,900 கோடி டாலர் மதிப்பில் அமெரிக்க பங்கு சந்தையில் பட்டியிலப்படும் SK ஹைனிக்ஸ்

உள்நாட்டு செய்திகள்

40% உயர்வு கண்ட HERO MOTOCORP..!

இரு சக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப், டிசம்பர் 2025-ல் மொத்த விற்பனையில் 40 சதவீத உயர்வை எட்டியுள்ளதாக  தெரிவித்துள்ளது. இது டிசம்பர் 2024-ல் விற்பனையான 3,24,906 யூனிட்களுடன் ஒப்பிடுகையில், 4,56,479 யூனிட்டுகளாக அதிகரித்துள்ளது.

கடந்த மாதம் உள்நாட்டு விற்பனை 4,19,243 யூனிட்டுகளாக இருந்தது. இது டிசம்பர் 2024-ல் விற்பனையான 2,94,152 யூனிட்களுடன் ஒப்பிடும் போது அதிகமாகும்.

தொடர்ச்சியான பண்டிகைக் கால விற்பனை அதிகரிப்பு, புதிய தயாரிப்புகளின் அறிமுகம் மற்றும் ஐசிஇ மற்றும் மின்சார ஸ்கூட்டர் பிரிவுகளில் வலுவான செயல்பாடு ஆகியவற்றால் ஏற்பட்ட திடமான தேவையை இது பிரதிபலிக்கிறது என்று ஹீரோ மோட்டோகார்ப் ஒரு ஒழுங்குமுறைத் தாக்கல் அறிக்கையில் தெரிவித்துள்ளது.

கடந்த மாதம் மோட்டார் சைக்கிள் விற்பனை 4,02,374 யூனிட்டுகளாக இருந்தது. இது டிசம்பர் 2024-ல் விற்பனையான 2,98,516 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது அதிகம். அதே சமயம், ஸ்கூட்டர் விற்பனை முந்தைய ஆண்டின் இதே மாதத்தில் விற்பனையான 26,390 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 54,105 யூனிட்டுகளாக இருந்தது என்றும் அது மேலும் கூறியது.

இந்த மாதத்தில் உலகளாவிய வர்த்தகத்திலும் வலுவான தொடர்ச்சியான வளர்ச்சி காணப்பட்டது. இது முக்கிய சந்தைகளில் ஒட்டுமொத்த வளர்ச்சிக்கு பங்களித்தது.

கடந்த மாதம் ஏற்றுமதி 37,236 யூனிட்டுகளாக இருந்தது. இது டிசம்பர் 2024-ல் ஏற்றுமதி செய்யப்பட்ட 30,754 யூனிட்டுகளுடன் ஒப்பிடும்போது அதிகம் என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *