Latest:
செப்டம்பரில் 23,920 கோடி டாலரை எட்டிய ரிசர்வ் வங்கியின் நிகர டாலர் ஷார்ட் ஃபார்வர்டுமுத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 36% உயர்ந்து ₹3,278 கோடியாக அதிகரிப்புஉற்பத்தித் திறனை அதிகரிக்க ₹2,420 கோடி முதலீடு செய்யும் ஹோண்டாவால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடிஇந்தியாவின் 33%க்கும் அதிகமான IT ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லைசாதனை அளவிலான புதிய ஆர்டர்கள், 33% லாப வளர்ச்சியால் உயரும் L&T பங்குகள்L&T Shares Rally on Strong Q2 FY27 Results as Profit Jumps 33%, Backed by Record Order Wins1991 ஐ ஒத்த ஒரு திருப்புமுனை 2026 - தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்உற்பத்திச் செலவுகள் அதிகரித்தால், விலையை மேலும் உயர்த்த நேரிடும் - பிடிலைட்தங்கம் மேலும் சரியலாம், $3,930 ஆதரவு நிலை - மிரே அசெட் ஷேர்கான்செப்டம்பரில் 23,920 கோடி டாலரை எட்டிய ரிசர்வ் வங்கியின் நிகர டாலர் ஷார்ட் ஃபார்வர்டுமுத்தூட் ஃபைனான்ஸின் காலாண்டு லாபம் 36% உயர்ந்து ₹3,278 கோடியாக அதிகரிப்புஉற்பத்தித் திறனை அதிகரிக்க ₹2,420 கோடி முதலீடு செய்யும் ஹோண்டாவால் ஸ்ட்ரீட் ஜர்னலுக்கு எதிராக டிரம்ப் தொடர்ந்த வழக்கு தள்ளுபடிஇந்தியாவின் 33%க்கும் அதிகமான IT ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லைசாதனை அளவிலான புதிய ஆர்டர்கள், 33% லாப வளர்ச்சியால் உயரும் L&T பங்குகள்L&T Shares Rally on Strong Q2 FY27 Results as Profit Jumps 33%, Backed by Record Order Wins1991 ஐ ஒத்த ஒரு திருப்புமுனை 2026 - தலைமைப் பொருளாதார ஆலோசகர் அனந்த நாகேஸ்வரன்உற்பத்திச் செலவுகள் அதிகரித்தால், விலையை மேலும் உயர்த்த நேரிடும் - பிடிலைட்தங்கம் மேலும் சரியலாம், $3,930 ஆதரவு நிலை - மிரே அசெட் ஷேர்கான்

உள்நாட்டு செய்திகள்

Heavy returns கொடுத்த தங்கமயில்…!!!

2025-26 செப்டம்பர் காலாண்டில் தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட் நிறுவனம் வலுவான வருவாய் ஈட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலத்தில் ₹17.4 கோடி இழப்பு ஏற்பட்ட நிலையில், தற்போது நிகர லாபம் ₹58.5 கோடியாக உயர்ந்துள்ளது.

செயல்பாடுகளிலிருந்து கிடைக்கும் வருவாய் கடந்த ஆண்டின் இதே கால கட்டத்தில் ₹1,181 கோடியாக இருந்து, தற்போது 45% அதிகரித்து ₹1,711 கோடியாக உயர்ந்துள்ளது.

நிறுவனத்தின் செயல்திறன் வெகுவாக அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டு இதே காலாண்டில் ₹7.5 கோடி EBITDA இழப்பை எதிர் கொண்ட நிலையில், தற்போது ₹106.2 கோடியாக EBITDA வருவாய் அதிகரித்துள்ளது. தற்போது EBITDA விகிதம் 6.2% ஆக உள்ளது. இது கடந்த ஆண்டின் மைனஸ் அளவில் இருந்து குறிப்பிடத்தக்க மீட்சியைக் குறிக்கிறது.

சமீபத்திய சுங்க வரி குறைப்பு காரணமாக, இந்நிறுவனம் 2025-26 செப்டம்பர் காலாண்டில் ₹15.5 கோடி அளவுக்கு கைவசம் உள்ள ஸ்டாக்களின் அளவு குறைந்துள்ளதாக அறிவித்துள்ளது. 2026 நிதியாண்டின் முதல் பாதியில், ஒன்பது புதிய விற்பனை நிலையங்களைத் திறந்தது, மொத்த விற்பனை நிலையங்களின் எண்ணிக்கையை 66 ஆக உயர்த்தியுள்ளது.

நிதியாண்டின் முதல் பாதியில் கடை ஒன்றின் சராசரி விற்பனை வளர்ச்சி (SSSG) 10.3% ஆக இருந்தது. இது கடந்த ஆண்டின் இதே காலத்தில் 15.19% ஆக இருந்தது. அடுத்த சில மாதங்களில் மேலும் மூன்று கடைகளை இந்நிறுவனம் திறக்க உள்ளது.

காலாண்டு வருவாய் பற்றிய அறிவிப்பைத் தொடர்ந்து, தங்கமயில் ஜூவல்லரி லிமிடெட்டின் பங்கு விலை நேற்று 18.35% அதிகரித்து ₹2,567.80ஆக உயர்ந்தது. கடந்த ஒரு மாதத்தில் இதன் பங்கு விலை 23% உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *