“ரூபாய் ” பற்றிய ருசிகர தகவல்
நாள்தோறும் தேய்ந்து வந்தாலும் இந்திய பணமான ரூபாய்க்கு ஒரு மதிப்பு இருக்கத்தான் செய்கிறது.. அப்படிப்பட்ட ரூபாய் என்ற சொல் எங்கிருந்து வந்தது என்று நம்மில் பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை., ரூபாயின் வரலாறு பற்றியும் வெள்ளியுடனான தொடர்பு பற்றியும் பொருளாதார நிபுணர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் கூறிய பலரும் அரியாத வீடியோ கீழே இருக்கிறது.. அறிவோம்.., தெளிவோம்..
