Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

உள்நாட்டு செய்திகள்

மஹிந்திராவின் சூப்பர் அறிவிப்பு..!!

மஹிந்திரா & மஹிந்திரா (எம் & எம்) 2027 ஆம் ஆண்டின் இறுதிக்குள், மின்சார வாகனங்களுக்காக நாடு முழுவதும் 1,000 சார்ஜிங் பாயிண்டுகளை அமைக்க திட்டமிட்டுள்ளது.

இந்தியாவில் மின்சார வாகனங்கள் விற்பனை மற்றும் பயன்பாட்டை அதிகரிப்பதற்காக, பொது மின்சார வாகன சார்ஜிங் உள்கட்டமைப்பை வலுப்படுத்துவதற்கான அரசாங்கத்தின் முன் முயற்சிகளுடன் இணைந்து, அதன் Charge_IN அதிவேக சார்ஜிங் நெட்வொர்க் மூலம் இதை செயல்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக 180 kW திறன் கொண்ட 250 மின்சார வாகன சார்ஜிங் நிலையங்களை அமைக்க உள்ளது.

“மின்சார இயக்கம் என்பது தூய்மையான, நிலையான போக்குவரத்தை நோக்கி ஒரு பெரிய மாற்றத்தை ஏற்படுத்துவதாகும். 500 கிமீ வரை செல்லும் திறன் கொண்ட XEV 9e மற்றும் BE 6 கார்கள், நீண்ட பயணங்களில் ஓட்டுநர்கள் நம்பிக்கையுடன் இருப்பதை உறுதி செய்கின்றன,” என்று மஹிந்திரா & மஹிந்திரா லிமிடெட்டின் ஆட்டோமோட்டிவ் பிரிவின் தலைமை நிர்வாக அதிகாரியும், மஹிந்திரா எலக்ட்ரிக் ஆட்டோமொபைல் லிமிடெட் நிர்வாக இயக்குநருமான நளினிகாந்த் கோலகுண்டா கூறியுள்ளார்.

“இதற்கிடையில், Charge_IN இன் அதிவேக சார்ஜிங் நெட்வொர்க் மூலம், அனைத்து EV பயனர்களுக்கும் ஒரு திறந்த மற்றும் அணுகக்கூடிய நெட்வொர்க்கை உருவாக்குவோம். பெட்ரோல், டீசல் வாகன ஓட்டுநர்கள் போல மின்சார வாகன ஓட்டுனர்களும் நீண்ட தூர பயணத்தை சிரமமின்றி எளிதாக முன்னெடுப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். இதன் மூலம் வாடிக்கையாளர்களின் நம்பிக்கையை வளர்த்தெடுத்து, இந்தியா மின்சார வாகனங்களுக்கு மாறுவதை துரிதப்படுத்துகிறோம்,” என்று அவர் மேலும் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *