Latest:
புதிய பணியமர்த்தல் திட்டத்தைத் தொடங்கும் டி.சி.எஸ்மார்ச்சில் அதிக தொகையை பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள்ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை அறிமுகப்படுத்தும் ஐ.டி.சி நிறுவனம்தென் கொரியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விப்ரோ நிறுவனம்HDFC Bank's Turbulent Week: From Chairman's Abrupt Exit to RBI Reassurance – What the Future HoldsHDFC வங்கியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் ?ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கும் இந்திய நிறுவனங்கள்சவுத் இந்தியன் வங்கியின் பகுதி நேர தலைவராக ஜோஸ் ஜோசப் கட்டூர் நியமனம்சேவைக் கட்டணத்தை உயர்த்திய ஸொமேட்டோ நிறுவனம்உணவு வணிகத் துறையில் தொடரப் போவதாக அறிவித்த HULபுதிய பணியமர்த்தல் திட்டத்தைத் தொடங்கும் டி.சி.எஸ்மார்ச்சில் அதிக தொகையை பங்குகளை விற்பனை செய்த முதலீட்டாளர்கள்ஆசிர்வாத் அயர்ன் சக்தி உப்பை அறிமுகப்படுத்தும் ஐ.டி.சி நிறுவனம்தென் கொரியாவில் செயல்பாடுகளை விரிவுபடுத்தும் விப்ரோ நிறுவனம்HDFC Bank's Turbulent Week: From Chairman's Abrupt Exit to RBI Reassurance – What the Future HoldsHDFC வங்கியின் எதிர்காலம் என்னவாக இருக்கும் ?ஈரானிய கச்சா எண்ணெயை வாங்கும் இந்திய நிறுவனங்கள்சவுத் இந்தியன் வங்கியின் பகுதி நேர தலைவராக ஜோஸ் ஜோசப் கட்டூர் நியமனம்சேவைக் கட்டணத்தை உயர்த்திய ஸொமேட்டோ நிறுவனம்உணவு வணிகத் துறையில் தொடரப் போவதாக அறிவித்த HUL

உள்நாட்டு செய்திகள்

ஸைடஸின் நீரழிவு நோய் மருந்துக்கு அமெரிக்க FDA அனுமதி

ஸைடஸ் லைஃப் சயின்சஸ் நிறுவனம், அமெரிக்கச் சந்தையில், நீரிழிவு நோய்க்கான ஒரு ஜெனிரிக் ரக மருந்தை விற்பனை செய்வதற்கு அமெரிக்க சுகாதார ஒழுங்குமுறை அமைப்பிடமிருந்து புதன்கிழமை அன்று ஒப்புதல் பெற்றுள்ளது.

5 மி.கி மற்றும் 10 மி.கி வலிமைகளில் உள்ள டபாக்ளிஃப்ளோசின் மாத்திரைகளுக்கு அமெரிக்க உணவு மற்றும் மருந்து நிர்வாகத்திடம் (USFDA) இருந்து தற்காலிக ஒப்புதலைப் பெற்றுள்ளதாக அந்த மருந்து நிறுவனம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

டபாக்ளிஃப்ளோசின் என்பது ஒரு சோடியம்-குளுக்கோஸ் கோட்ரான்ஸ்போர்ட்டர் 2 (SGLT2) தடுப்பான் ஆகும். இது 2ஆம் வகை நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்ட பெரியவர்களின் இரத்த சர்க்கரை அளவைக் கட்டுப்படுத்த, உணவு மற்றும் உடற்பயிற்சியுடன் ஒரு துணை மருந்தாகப் பயன்படுத்தப்படுகிறது.

இந்த மாத்திரைகள் அகமதாபாத்தில் உள்ள சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் அமைந்துள்ள அதன் மருந்து தயாரிப்பு ஆலையில் உற்பத்தி செய்யப்படும் என்று அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது. தொழில்துறை மதிப்பீடுகளின்படி, அமெரிக்காவில் டபாக்ளிஃப்ளோசின் மாத்திரைகளின் ஆண்டு விற்பனை 10,48.69 கோடி அமெரிக்க டாலர்களாகும்.

புதன்கிழமை அன்று மும்பை பங்குச் சந்தையில் (BSE) ஸைடஸ் நிறுவனத்தின் பங்குகள் 0.23 சதவீதம் உயர்ந்து ஒரு பங்குக்கு ரூ.905 ஆக வர்த்தகம் நிறைவடைந்தது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *