22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
சந்தைகள்செய்திநிதித்துறை

₹3776கோடி வெளிநாட்டு நிதி காலி…

இந்திய பங்குச் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள்.இந்த மாதத்தில் மட்டும் ₹3776 கோடி நிதி முதலீடுகளை விற்பனை செய்து உள்ளனர். இந்தாண்டில் மட்டும் வெளியே சென்ற நிதியின் மதிப்பு, 25774கோடி ரூபாய் ஆக பதிவு ஆகி உள்ளது. பத்திரங்களில் முதலீடு நல்ல லாபம் தந்ததால், இந்த நடவடிக்கை எடுக்கப் பட்டு உள்ளது. இது ஒரு பக்கம் இருக்கையில், கடன்கள் மீது வெல்நாட்டு முதலீட்டாளர் முதலீடு கணிசமாக உயர்ந்துள்ளது. உள்ளூர் முதலீடுகளை அதிகம் ஈர்க்கும் பங்குச் சந்தையில், வெளிநாட்டு முதலீட்டாளர்கள் சற்று தயாராக இல்லை என்று கூறப்படுகிறது. அதே நேரம் அமெரிக்க பத்திரங்களில் வருவாயும் அதிகரிக்கிறது. இந்த காரணங்களால் இந்திய சந்தைகளில் விற்பனை தொடர்கிறது. ஆட்டோமொபைல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பங்குகள் அசுர வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்த வாரத்தில் 4நாட்களாக தொடர்ந்து இந்திய பங்குச் சந்தைகளில் பெரிய லாபம் பதிவு செய்யப் பட்டுள்ளன என்பது குறிப்பிடத் தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *