Latest:
கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்

செய்தி

ஹீரோவில் 440 சிசி பைக்..

இந்தியர்களுக்கு எத்தனை கார்கள் வந்தாலும் பைக்கில் செல்வோரின் எண்ணிக்கையும், பைக் காதலர்களின் எண்ணிக்கையும் மிக மிக அதிகமாகும்.இந்த நிலையில் பிரபல ஹார்லி டேவிட்சன் பைக்குகளுடன் இணைந்து ஹீரோ நிறுவனம் தனது புதிய பைக்கை அறிமுகப்படுத்த இருக்கிறது. என்றைக்கு தெரியுமா? வரும் 22 ஆம் தேதி இந்த புதிய பைக் அறிமுகமாக இருக்கிறது. 440 சிசி வசதி கொண்டதாக இந்த பைக் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த ரக பைக்குகளுக்கு R என்று டீசரில் குறிப்பிடப்பட்டுள்ளது. எனவே பெயர் என்னவாக இருக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. ஹார்லி டேவிட்சன் x440மாடலில் இருப்பது போலவே புதிய பைக் தயாராகி வருகிறது. இந்த பைக்கின் தனித்துவமான டிசைன், ஒற்றை சிலிண்டர் 440 சிசி இன்ஜினும் கவனத்தை ஈர்த்திருக்கிறது. 27பிஎச்பி ரக இன்ஜின் மற்றும் 38 நேனோமீட்டர் டார்க் புதிய பைக்கின் சிறப்பம்சமாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 6 ஸ்பீடு கியர்பாக்ஸும் இந்த புதிய பைக்கின் தனித்துவமாக கருதப்படுகிறது. விலை குறித்த விவரங்கள் உடனடியாக வெளியாகவில்லை.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *