Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

நிதியமைச்சகத்தின் ராஜதந்திர முயற்சி…

இந்தியாவில் உள்ள கச்சா எண்ணெய் கையிருப்பை சரி செய்யும் விதமாக 602 மில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்புள்ள படிமங்களுக்கான திட்டத்தை இந்திய நிதியமைச்சகம் நிறுத்தி வைத்துள்ளது. சர்வதேச அளவில் கச்சா எண்ணெய் விலை கணிசமாக குறைந்து வரும் சூழலில் கச்சா எண்ணெய்க்கான தேவையை கணக்கில் கொண்டு நிதியமைச்சகம் இந்த நடவடிக்கை எடுத்ததாக கூறப்படுகிறது. தற்போது பிரெண்ட் ரக கச்சா எண்ணெய் கணிசமாக குறைந்திருக்கிறது. செப்டம்பரில் உச்சகட்டத்தில் இருந்த பிரென்ட் ரக கச்சா எண்ணெய் தற்போது 5 ஆவது மாதமாக விலை குறைந்திருக்கிறது. எண்ணெய் சேமிப்புக்கிடங்குகளில் காலியாக உள்ள டேங்கர்களை வாடகைக்கு விடவும் இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. இந்தியாவில் ஒரே நேரத்தில் 39 மில்லியன் பேருக்கு மேல் கச்சா எண்ணெயை சேமிக்க இயலாது. அதாவது இந்தியாவுக்கு தேவையான கச்சா எண்ணெயை 8 நாட்களுக்கு மேல் சேமிக்க இயலாத சூழல் உள்ளது. 2020ஆம் ஆண்டில் இந்த 39 மில்லியன் பேரல் அளவுள்ள கச்சா எண்ணெய்கள் முழுமையாக சேமிக்கப்பட்டன. தற்போது விலை குறைந்து வருவதால் தேவையின்றி கச்சா எண்ணெயை வாங்கி பதுக்கி வைக்க வேண்டாம் என்று எண்ணெய் நிறுவனங்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. விசாகப்பட்டினம், மங்களூரு ஆகிய இடங்களில் உள்ள கச்சா எண்ணெய் சேமிப்புக்கிடங்குகள் தற்போது காலியாக உள்ளன. இந்த இரு இடங்களில் மட்டும் 13.5 மில்லியன் பேரல் கச்சா எண்ணெய் சேமிக்க இயலும்.
காலியாக உள்ள சேமிப்புக்கிடங்கை அபுதாபிநாட்டு எண்ணெய் நிறுவனத்துக்கு லீசுக்கு விடவும் நிதியமைச்சகம் திட்டமிட்டுள்ளது. இரண்டாவது கிடங்கின் சேமிப்பு உள்ளூர் மக்களுக்கு அளிக்கவும் எண்ணெய் நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன. கச்சா எண்ணெய் விலை குறைந்து வரும் இந்த சூழலில் இந்தியாவின் ராஜதந்திர நடவடிக்கைகள் பலன் அளித்து வருகின்றன

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *