Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

6 பில்லியன் டாலர் ஐபோன் ஏற்றுமதி..

உலக அளவில் பிரபலமான iphone உற்பத்தி இந்தியாவில் அதிக அளவில் நடந்து வருகிறது. ஐபோன் இந்தியாவிலிருந்து 6 பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்பில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அமெரிக்காவை தலைமை இடமாகக் கொண்டு ஆப்பிள் நிறுவனம் இயங்கி வருகிறது ஆப்பிள் நிறுவனத்தில் உற்பத்தி பெரிய அளவு சீனாவில் நடைபெற்று வந்தது இந்நிலையில் சீனாவை மட்டும் நம்பி இல்லாமல் இந்தியாவிலும் அதிக அளவில் ஐபோன்கள் தயாரிக்கப்பட்டு வந்தன.
அமெரிக்கா சீனா இடையிலான கருத்து வேறுபாடு காரணமாக சீனாவிடம் இருந்து உற்பத்தியை இந்தியாவுக்கு ஆப்பிள் நிறுவனம் மாற்றியது. ஆப்பிள் நிறுவனத்தில் இந்த அதிரடி முடிவால் இந்தியர்களுக்கு அதிக அளவில் வேலை வாய்ப்பு கிடைத்தது. திறமையான பணியாளர்கள் உள்ளூர் அரசாங்கங்களில் மானியம் உள்ளிட்ட அம்சங்களால் இந்தியாவில் ஆப்பிள் போன் உற்பத்தி அதிக அளவில் நடைபெற்று வருகிறது. 2024 ஆம் ஆண்டு மட்டும் 10 பில்லியன் அமெரிக்க டாலர் அளவிற்கு ஆப்பிள் ஐபோன் உற்பத்தி நடைபெற்று வருகிறது. Foxconn, wistron, pegatron ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஐபோனை அசெம்பிள் செய்து வருகின்றனர். இந்த நிறுவனங்களுடன் இந்தியாவின் முன்னணி டெக் நிறுவனமான டாட்டா குழுமமும் இணைந்துள்ளது. இந்தியாவின் தென்பகுதியிலேயே அதிக அளவில் ஐபோன் உற்பத்தி ஆகி வருகிறது. இந்தியாவில் ஐபோனை பயன்படுத்துவோர் எண்ணிக்கை வெறும் ஏழு சதவீதமாக உள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *