22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்தி

உயர் அதிகாரிகள் தகவல் பெரும் முறை – CBDT

மூத்த அதிகாரிகள், துறையிடம் உள்ள தகவல்கள் சரிபார்க்கப்படுவதை உறுதி செய்யுமாறு மத்திய நேரடி வரிகள் வாரியம் (CBDT) கேட்டுக் கொண்டுள்ளது.

வரி செலுத்துவோருக்கு எதிராக ஏதேனும் பாதகமான நடவடிக்கையை எடுப்பதற்கு முன், தரவுத் தளம் அல்லது துறையின் போர்ட்டலில் கிடைக்கும் எந்தத் தகவலும் சரிபார்க்கப்பட வேண்டும் என்று CBDT அறிவுறுத்தல் கூறுகிறது.

மறுமதிப்பீடு செய்வதற்கு முன், வரித் துறையின் தரவுத்தளத்தில் உள்ள தரவுகளை சரிபார்க்க வேண்டியதன் அவசியத்தை எடுத்துக்காட்டிய உச்ச நீதிமன்றத்தின் சமீபத்திய உத்தரவின் பின்னணியில் இந்த அறிவுறுத்தல் முக்கியத்துவம் பெறுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *