Latest:
மெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 Opportunityமெமரி சிப்கள் தட்டுபாட்டினால் எலக்ட்ரானிஸ் உற்பத்தி 10-20% சரிவுவேதாந்தா நிறுவனத்தின் காலாண்டு நிகர லாபம் 89% அதிகரிப்புவட்டி விகிதத்தை 3.75%இல் தொடரச் செய்யும் அமெரிக்க ரிசர்வ் வங்கிஈரான் போருக்கு 2,500 கோடி டாலர் செலவளித்துள்ள அமெரிக்காஈரான் பொருளாதாரம் பெரும் வீழ்ச்சியை எதிர்கொண்டுள்ளதாக கூறும் டிரம்ப்OPEC அமைப்பிலிருந்து விலகும் ஐக்கிய அரபு அமீரகம் (UAE)ஒலிம்விக் மருந்து விளம்பரத்தை நிறுத்த டெல்லி உயர் நீதிமன்றம் உத்தரவு.பெட்ரோல், டீசல் விலைகள் உயராது என உறுதியளிக்கும் மத்திய அரசுமுன்னணி இந்திய மருந்து நிறுவனங்கள் – சுயவிவரங்கள், நிதியாண்டு 26 நான்காம் காலாண்டு வருவாய் மற்றும் GLP-1 வாய்ப்புPart 1: Top Indian Pharma Companies – Profiles, Q4 FY26 Earnings, and the GLP-1 Opportunity

செய்தி

தங்கம், வெள்ளி விலையில் சரிவு.. காரணம் என்ன??

வாரத்தின் முதல் வர்த்தக நாளான திங்கட்கிழமை அமெரிக்காவில் தங்கத்தின் விலை இரண்டு விழுக்காடு வரை வீழ்ச்சியை சந்தித்தது. தங்கத்தின் மீதான முதலீடுகள் சரிவு மற்றும் அமெரிக்க பெடரல் ரிசர்வ் கடன்கள் மீதான வட்டியை குறைப்பது குறித்து சாதகமான தகவல் தெரிவித்து வரும் நிலையில் தங்கம் விலை சரிந்து உள்ளது. சர்வதேச சந்தையில் ஒரு ஒரு அவுன்ஸ் தங்கம் 2400 அமெரிக்க டாலர்கள் என்ற அளவில் விற்பனை செய்யப்படுகிறது. பங்குச்சந்தைகள் மற்றும் தங்கம் வெள்ளி விலை விழ முக்கியமான காரணமாக அமெரிக்க வேலைவாய்ப்பு தரவுகள் உள்ளன. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் அமெரிக்காவின் வேலைவாய்ப்பு இன்மை விகிதம் 4.3 விழுக்காடாக அதிகரித்துள்ளது. கடந்த 1987 ஆம் ஆண்டுக்குப் பிறகு ஜப்பானில் பங்குச்சந்தைகள் மிகப்பெரிய வீழ்ச்சியை கண்டுள்ளன. அமெரிக்க பங்குச்சந்தைகளில் ஏற்பட்ட வீழ்ச்சியின் காரணமாகவே ஜப்பானின் பங்குச் சந்தைகளிலும் பெரிய சரிவு காணப்பட்டது. தங்கத்தைப் போலவே வெள்ளியிலும் பெரிய வீழ்ச்சி காணப்பட்டது 5.7 சதவீதம் அளவுக்கு வெள்ளியின் விலை கடுமையாக விழுந்து உள்ளது. பிளாட்டினம் மற்றும் பலாடியம் ஆகிய உலோகங்களின் விலைகளும் கடுமையான சரிவை சந்தித்துள்ளன. தேவை குறைவு காரணமாக பிளாட்டினம் மற்றும் பலாடியம் உலோகங்களை மக்கள் வாங்குவது குறைந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *