Latest:
டாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITCடாடா கன்சியூமரின் வணிகப் பன்முகப்படுத்தல் உத்தியின் பலன்கள்பணவீக்க உயர்வினால் வட்டி விகிதத்தை மாற்றாத அமெரிக்க ஃபெடரல் ரிசர்வ்50,000 கோடி டாலரில் AI திட்டத்தை அறிவித்துள்ள என்விடியா மற்றும் SK குரூப்IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்புடெஸ்லா-ஸ்பேஸ்எக்ஸ் இணைப்புக்கு வழிவகை செய்யும் எலான் மஸ்க்2026 ஃபிஃபா உலகக் கோப்பை போட்டியின் பொருளாதார யதார்த்தங்கள்Political Posturing, Economic Realities, and Stability at the 2026 FIFA World Cup in the United Statesசந்தைச் சுழற்சிகளுக்காக அல்லாமல் இந்திய நுகர்வோருக்காகவே முதலீடு செய்யும் டெமாசெக்வருவாய் வளர்ச்சி மதிப்பீட்டைக் குறைத்த இன்ஃபோசிஸின் ADR 5% சரிவுவரி உயர்வை சமாளிக்க சிகரெட்கள் தொகுப்பை மறுசீரமைக்கும் ITC

செய்தி

சரிவில் இருந்து மீண்ட சந்தைகள்..

இந்திய பங்குச்சந்தைகள் வெள்ளிக்கிழமை சரிவில் இருந்து மீண்டன. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 226 புள்ளிகள் உயர்ந்து 78,699 புள்ளிகளாகவும், தேசிய பங்குச்சந்தை குறியீட்டு எண் நிஃப்டி 63 புள்ளிகள் உயர்ந்து 23,813 புள்ளிகளாகவும் வர்த்தகத்தை நிறைவு செய்தன.`1வர்த்த நேரத்தில் 1866 பங்குகள் ஏற்றமும், 1946 நிறுவன பங்குகள் இறக்கமும் கண்டன. 113 நிறுவன பங்குகளில் எந்த மாற்றமும் இல்லை. Dr Reddy’s, M&M, IndusInd Bank, Eicher Motors,Bajaj Finance உள்ளிட்ட நிறுவன பங்குகள் ஏற்றம் கண்டன. Hindalco, SBI, ONGC, Coal India, BEL ஆகிய நிறுவன பங்குகள் சரிவை கண்டன. சென்னையில் வெள்ளிக்கிழமை 22 கேரட் ஆபரணத்தங்கம் விலை சவரனுக்கு 200 ரூபாய் உயர்ந்து ஒருகிராம் 7150 ரூபாய்க்கும் , ஒரு சவரன் 57,200 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது. வெள்ளி விலையில் மாற்றமின்றி ஒரு கிராம் 100 ரூபாயாகவும், கட்டி வெள்ளி விலை கிலோ 1லட்சம் ரூபாயாகவும் விற்பனையானது. இந்த விலைகளுடன் நிலையான ஜிஎஸ்டி 3 விழுக்காடும், கடைக்கு கடை மாறுபடும் செய்கூலி சேதாரத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை நகை வாங்குவோர் நினைவில் கொள்ள வேண்டும்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *