Latest:
தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணிதேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைஜூலையில் NBFC-களின் கடன் வளர்ச்சி 14.9% ஆக அதிகரிப்புவளர்ச்சியை அதிகரிக்க புதிய திட்டத்தை முன்னெடுக்கும் காரட்லேன்அமுல்: இந்தியாவின் வெண்மைப் புரட்சியைத் தூண்டிய கூட்டுறவு நிறுவனம்Amul: The Cooperative That Sparked India’s White Revolutionடெரிவேட்டிவ்ஸ் செட்டில்மென்ட் விலை முறையை மறுஆய்வு செய்யும் செபி5 நிமிடங்களில் ₹1 லட்சத்தை ₹44 லட்சமாக மாற்றிய கதையாடலின் பின்னணிThe Viral Claim of Turning ₹1 Lakh into ₹44 Lakh in 5 Minutes: Anatomy of Sensex’s Closing Auction Volatilityதங்கம் தொடர்பாக ஒலிக்கத் தொடங்கியுள்ளது ஒரு எச்சரிக்கை மணி

செய்தி

மஸ்க்கின் சொத்துமதிப்பு மேலும் உயர்வு..

டெஸ்லா நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி எலான் மஸ்க்கின் சொத்து மதிப்பு மேலும் 26.5பில்லியன் அமெரிக்க டாலர்கள் அதிகரித்துள்ளது. 12 விழுக்காடு உயர்ந்த மஸ்கின் சொத்து மதிப்பு 290 பில்லியன் அமெரிக்க டாலர்களாக உயர்ந்துள்ளது. அமெரிக்க அதிபர் தேர்தலில் மஸ்க் ஆதரவு தெரிவித்த டிரம்ப் மீண்டும் வெற்றி பெற்றதால் மஸ்கின் சொத்து மதிப்பு பலமடங்கு உயர்ந்துள்ளது. அமெரிக்க டாலர் மற்றும் பிட்காயின்மதிப்பும் புதிய உச்சங்களை தொட்டுள்ளன. அமெரிக்க தேர்தலில் தாம் வெற்றி பெற்றால் மஸ்குக்கு பதவி வழங்குவேன் என்று டிரம்ப் உறுதியளித்த நிலையில் , தேர்தலில் உறுதுணையாக நின்ற மஸ்குக்கு டிரம்ப் வாழ்த்து தெரிவித்துள்ளார். மேலும் சிறந்த வியாபாரி என்று மஸ்கை புகழ்ந்துள்ள டிரம்ப், யாரையும் பாதிக்காமல் பணம் சிக்கன நடவடிக்கை எடுப்பேன் என்றும் அவர் உறுதியளித்தார். அமைச்சரக செயலாளர்களாக ஏற்கனவே 5 பேரை கடந்த ஆட்சி காலத்தில் டிரம்ப் நியமித்திருந்த நிலையில், தற்போதும் அதே பாணியில் மஸ்குக்கு இடம் கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *