22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்தி

கவுதம் அதானி – உலகத்தின் 3வது பெரிய பணக்காரர்

உலகத்தின் 3வது பெரிய பணக்காரர் ஆகியுள்ள கவுதம் அதானியின் 10 முக்கியமான சொத்துக்களை காணலாம்

400 கோடியில் வீடு :

டெல்லியில் அதானிக்கு சொ ந்தமாக 3.4ஏக்கரில் 400 கொடி ரூபாயில் வீடு உள்ளது. இந்த வீடு 2020 ல வாங்கப்பட்டது. இது போக குர்கானில் பங்களாவும் உள்ளது.

குட்டி விமானங்கள் :

அதானி வீட்டில் தனியார் ஜெட் விமானங்கள் உள்ளன. பீச் கிராப்ட், ஹாக்கர் ரக வான் ஊர்திகள் உள்ளன. அவரிடம் உள்ளதிலேயே குறைவாக 15. 2 கோடியில் ஒரு ஜெட் வகை விமானம் உள்ளது.

கார் :

அதானியிடம் 3.5 கோடி மதிப்புள்ள சிவப்பு நிற பெராரி கார். Bmw 7 ரக கார்கள் உள்ளன. இவ்வகை BMW கார் விலை 3 கோடி ரூபாய் ஆகும் .

கப்பல்கள்:

எரிபொருள் ஏற்றி செல்ல 17 கப்பல்கள் உள்ளன.

விமான நிலையங்கள் :

தனியார் வசம் உள்ள 8- விமான நிலையங்க ளில் 7 அதானி லீசில் எடுத்து உள்ளது.

ஆஸ்திரேலிய நிலக்கரி சுரங்கம்.

ஆஸ்திரேலியாவின் மிகப்பெரிய சுரங்கங்களில் ஒன்று அதானி குழுமத்தின் கட்டுப்பாட்டில் உள்ளது.

துறைமுகம் :

நாடு முழுக்க மொத்தம் 13 துறைமுகங்கள் ,3 ஹெலிகாப்டர்கள் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *