22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

Broக்கு மேரேஜ் ..லீவா, வேலையா..லீவுதான் முக்கியம்..

வேலைகள் என்பது பணம் ஏதுவதற்காகவே தவிர அடிமையாக இருக்க இல்லை என்பதை நிரூபிக்க ஒரு சம்பவம் ஆஸ்திரேலியாவில் நடந்துள்ளது. நபர் ஒருவர் தனது சகோதரர் திருமணத்துக்கு லீவு கேட்டு மெயில் அனுப்பி இருந்தார். திருமணம் பாலி பகுதியில் எனவே போக்குவரத்து உள்ளிட்ட காரணகளால் லீவு கேட்டார், ஆனால் பாஸ் அதை தர மறுத்தார். உடனே அந்த ஊழியர் வேலையே வேண்டாம் என கூறி வேலையை விட்டு நின்றுவிட்டார். இது தொடர்பான பேச்சுவார்த்தை எழுத்து பூர்வமாக இருந்த நிலையில், இவர்கள் கலந்துரையாடல் சமூக வலைத் தளத்தின் பேசு பொருளாகவும் மாறியுள்ளது. வேலை முக்கியம் என்று ஒரு தரப்பும், வேலையை விட லீவு தான் முக்கியம் என்று 2தரப்பினரும் விவாதங்களை எழுப்பி வருகின்றனர். லீவு தான் கடைசில ஜெயிச்சாலும், கேட்ட லீவு விட, குறைவான அளவில் அதுவும் சில நாட்கள் மட்டும் லீவு அளித்த மெயிலின் போட்டோ தீயாய் பரவி வருகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *