Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

பிளாக் ராக்குடன் மீண்டும் இணையும் அம்பானி..

உலகின் மிகப்பெரிய சொத்து நிர்வகிக்கும் நிறுவனமான பிளாக் ராக் நிறுவனம் இந்தியாவில் தொழிலதிபர் முகேஷ் அம்பானியுடன் இணைந்து தனிநபர் கடன் வழங்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. ஜியோ பைனான்சியல் சர்வீசஸ் என்ற பெயரில் ரிலையன்ஸ் நிறுவனமும் பிளாக் ராக் நிறுவனமும் இணைந்து பல்வேறு நிதி சேவைகளை அளித்து வருகின்றன. இந்நிலையில் தனிநபர் கடன்களுக்காக ஆசியாவிலேயே சிறப்பான இடமாக இந்தியா இருப்பதாக கூறப்படுகிறது. பிளாக்ராக் நிறுவன அதிகாரிகள் மகேஷ் அம்பானியிடம் பேசியதாக கூறப்படும் நிலையில் இறுதி முடிவு எட்டப்படவில்லை. உலகளவில் தனிநபர் கடன் சந்தை 1.7 டிரில்லியன் அமெரிக்க டாலர்களாக இருக்கும் நிலையில் இந்தியாவில் இந்த தேவை மேலும் உயர்ந்துள்ளது. ஜியோ பினான்சியல் நிறுவனத்தை கே.வி.காமத் நிர்வகித்து வருகிறார். அவர் வசமே வீட்டு அடமானக் கடன் மற்றும் பரஸ்பர நிதிமுதலீட்டு நிறுவனம் ஒன்றும் இயங்கி வருகிறது. இந்தாண்டு தொடக்கத்தில் மகேஸ்வர் நட்ராஜ் என்பவர்தான் தனிநபர் கடன் பிரிவு சார்ந்த வணிகத்தின் தலைவராக நியமிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *