Latest:
கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்கவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமுழுநேர அடிப்படையில் ரிசர்வ் வங்கி MPCயின் வெளி உறுப்பினர்கள்மகாத்மா காந்தி - பாகம்-2Mahatma Gandhi - Part-2செப்டம்பரில் பயணிகள் வாகனங்கள் விற்பனை 31.8% அதிகரிப்புஈரான் மீது புதிய தாக்குதல்களை நடத்துவது குறித்து டிரம்ப் பரிசீலனைசெலவின வரம்புகளை IRDAI-யிடம் இருந்து கோர காப்பீட்டு நிறுவனங்கள் திட்டம்

செய்தி

கிரெடிட் கார்டில் இனி கூடுதல் கட்டணம் – ஐசிஐசிஐ அறிவிப்பு

“20 செப்டம்பரில் இருந்து கிரிடிட் கார்டு மூலம் வீட்டு வாடகை கட்டினால் 1 விழுக்காடு கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படும்” இப்படி ஒரு குறுஞ்செய்தி எல்லா ஐசிஐசிஐ வங்கி கிரிடிட் கார்டு வைத்திருப்போருக்கும் வந்திருக்கும். விவரம் என்னவெனில், ஆன்லைன் செயலிகளான கிரெட், பேடிஎம் உள்ளிட்ட செயலிகளில் வீட்டு உரிமையாளரின் கணக்குக்கு கிரிடிட் கார்டு மூலம் இதுவரை வாடகை செலுத்தி வந்தால் அவர்களுக்கு எந்த வித கூடுதல் கட்டணமும் வசூலிக்கப்படாமல் இருந்து வந்தது. ஆனால் இனி ஒரு சதவீதம் கூடுதல் பணம் வசூலிக்கப்பட உள்ளது.

இது எந்த வகையான கட்டணம் ஏன் எனில், கடைக்குசென்று பொருட்களை கிரிடிட் கார்டில் வாங்கினால் மெர்ச்சன்ட் டிஸ்கவுண்ட் ரேட் எனப்படும் சலுகை இருக்கும் ஆனால் வீட்டு வாடகை செலுத்தும்போது இந்த கட்டணம் பொருந்தாமல் இருந்தது.இதனால் வங்கிகளுக்கு சிறிய இழப்பு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதனை சரிசெய்யும் வகையில் கிரிடிட் கார்டில் ஆன்லைன் செயலிகளில் வாடகை செலுத்தினால் அதற்கு 1 விழுக்காடு செயல்பாட்டு கட்டணமாக வசூலிக்கப்படுகிறது.

கிரிடிட் ரொட்டேஷன் எனும் முறையில் வங்கிகளுக்கு தெரியாமல் பரிவர்த்தனைகள் நடப்பதாலும், தவறாக கிரிடிட் கார்டுகளை பயன்படுத்துவதை தடுக்கவும் இந்த முறை கொண்டுவரப்பட்டுள்ளதாக ஐசிஐசிஐ வங்கி தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *