Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

ஐடிஎப்சி வங்கியின் சிஇஓவாக மீண்டும் வைத்தியநாதன்..

ஐடிஎப்சி வங்கியின் தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநர் பதவிக்கு வைத்தியநாதன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டதற்கு ரிசர்வ் வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. வரும் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் அவரின் புதிய பதவிக்காலம் தொடங்கும் என்றும் அந்த வங்கி அறிவித்துள்ளது. வரும் டிசம்பர் 19 ஆம் தேதி முதல் அடுத்த 3 ஆண்டுகளுக்கு தலைமை செயல் அதிகாரி மற்றும் நிர்வாக இயக்குநராகவும் வைத்தியநாதன் செயல்படுவார் என்றும் ரிசர்வ் வங்கி ஒப்புதல் குறித்து அந்த வங்கி தகவல் தெரிவித்துள்ளது. கடந்த ஏப்ரல் 27 ஆம் தேதி ஐடிஎப்சி வங்கியின் இயக்குநர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில் வைத்தியநாதனை மீண்டும் தலைமை செயல் அதிகாரியாக தேர்வு செய்ய இயக்குநர்கள் ஒப்புதல் தெரிவித்தனர். கடந்த 2018 ஆம் ஆண்டு முதல் வைத்தியநாதன் இந்த பதவியில் இருந்து வருகிறார். 1999 முதல் 2000ஆம் ஆண்டு வரை சிட்டி வங்கியில் பணியாற்றிய வைத்தியநாதன், 2000 முதல் ஐசிஐசிஐ வங்கியில் பணியாற்றினார். 2009 ஆம் ஆண்டு ஐசிஐசிஐ புருடென்சியல் லைஃப் இன்சூரன்ஸின் தலைமை செயல் அதிகாரியாகவும் அவர் செயல்பட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *