Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

செய்தி

டாடா குழும தலைவர் எனக்கு இன்ஸ்பிரேஷன் – அம்பானி

பண்டிட் தீனதயாள் ஆற்றல் பல்கலைக்கழகத்தில் அண்மையில் 10வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது இந்த நிகழ்ச்சியில் ரிலையன்ஸ் குழுமத் தலைவர் முகேஷ் அம்பானி பங்கேற்றார். அப்போது பேசிய அவர் கடந்த சில ஆண்டுகளாக டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரனின் முயற்சிகளால் டாடா குழுமம் அபார வளர்ச்சி அடைந்துள்ளதாக புகழாரம் சூட்டினார். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறைக்கு சந்திர சேகரன் எடுத்துவரும் முயற்சிகள் தன்னை வெகுவாக கவர்ந்துள்ளதாக
முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார். டாடா குழுமத்தின் தலைவராக உள்ள சந்திரசேகரன், பல இளம் தலைமுறையினருக்கு
முன்மாதிரியாக திகழ்வதாகவும் அம்பானி கூறினார். டாடா பவர் நிறுவனம் 75ஆயிரம் கோடி ரூபாயை, ஆற்றல் துறைக்காக செலவு செய்ய இருப்பதாக கூறப்படுகிறது. புதுப்பிக்க ஆற்றல்துறையில் இந்தியா மிகமுக்கிய பங்கு வகிக்க பல முன்னோடி நிறுவனங்களே காரணம் என்றும் முகேஷ் அம்பானி தெரிவித்துள்ளார் அண்மையில் டாடா மோட்டர்ஸ் நிறுவனம் தனது 50 ஆயிரமாவது மின்சார காரை உற்பத்தி செய்து அசத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் துறையில் புரட்சியை செய்வதில் டாடா குழுமத்தின் சந்திரசேகரனுக்கு வாழ்த்துகள் என்று முகேஷ் அம்பானி உரையை முடித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *