Latest:
மதிப்பீடு, இலக்கு விலையை Citi உயர்த்திய பின் ITC பங்குகள் 5% உயர்வுசெலவை 20% குறைக்கவும், விரைவாகக் கார்களை உருவாக்கவும் ஹோண்டா இலக்குகடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த யூரோ மதிப்புநியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமான தங்க இறக்குமதிகள் ஜிஎஸ்டியின் கீழ் வர வாய்ப்புசுங்க வரி குறைப்பினால், சோயா, சமையல் எண்ணெய் விலைகளில் ஏற்படும் தாக்கங்கள்India’s Edible Oil Duty Cuts: Implications for Soy Production, Cooking Oil and Downstream Pricesகவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜிமதிப்பீடு, இலக்கு விலையை Citi உயர்த்திய பின் ITC பங்குகள் 5% உயர்வுசெலவை 20% குறைக்கவும், விரைவாகக் கார்களை உருவாக்கவும் ஹோண்டா இலக்குகடந்த 17 மாதங்களில் இல்லாத அளவுக்கு சரிந்த யூரோ மதிப்புநியமிக்கப்பட்ட ஏஜென்சிகள் மூலமான தங்க இறக்குமதிகள் ஜிஎஸ்டியின் கீழ் வர வாய்ப்புசுங்க வரி குறைப்பினால், சோயா, சமையல் எண்ணெய் விலைகளில் ஏற்படும் தாக்கங்கள்India’s Edible Oil Duty Cuts: Implications for Soy Production, Cooking Oil and Downstream Pricesகவனம் பெறும் சிப்லா, சன் ஃபார்மா, பிரமல் ஃபார்மா, அரவிந்தோ ஃபார்மா பங்குகள்முன் கணிப்புகளை விஞ்சிய ஆக்சென்ச்சரின் நான்காம் காலாண்டு வருவாய்MDR அமலாக்கத்தால் UPI பரிவர்த்தனை மதிப்பில் 10% சரிவு ஏற்பட வாய்ப்புபெட்ரோல் விலையை லிட்டருக்கு ₹5-ம், டீசல் விலை லிட்டருக்கு ₹3-ம் அதிகரித்த நயாரா எனர்ஜி

கருத்துகள்செய்தி

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா பங்குச்சந்தையின் நம்பிக்கை நாயகன்

ராகேஷ் ஜுன்ஜுன்வாலா, தன்னைத் தானே உருவாக்கிக் கொண்ட கோடீஸ்வர முதலீட்டாளர். ஆகஸ்ட் 14 அன்று காலமானார். ‘இந்தியாவின் வாரன் பஃபெட்’ என்றும், இந்திய சந்தைகளின் பிக் புல் என்றும் அறியப்படும் அவரது சொத்தின் நிகர மதிப்பு $5.8 பில்லியன்.

பெரும் செல்வந்தராக இருந்த போதிலும், ஜுன்ஜுன்வாலா எளிமையான வாழ்க்கை வாழ்ந்தார். அக்டோபர் 2021 இல், அவர் பிரதமர் நரேந்திர மோடியைச் சந்தித்தபோது, ஜுன்ஜுன்வாலா ஒரு கசங்கிய வெள்ளைச் சட்டை அணிந்திருந்த புகைப்படம் சமூக ஊடகங்களில் வைரலானது.

அவரது மரணத்திற்குப் பிறகு, பிரதமர் மோடி விடுத்துள்ள இரங்கல் செய்தியில் “புத்திசாலித்தனம் மற்றும் நுண்ணறிவு நிறைந்த அவர், நிதி உலகில் அழியாத பங்களிப்பை விட்டுச் செல்கிறார். அவர் இந்தியாவின் முன்னேற்றத்தில் மிகுந்த ஆர்வத்துடன் இருந்தார். அவரது மறைவு வருத்தமளிக்கிறது” என்று குறிப்பிட்டுள்ளார்

ஜுன்ஜுன்வாலா கல்லூரியில் படிக்கும்போதே வெறும் ₹5,000 மூலதனத்துடன் பங்குச் சந்தைகளில் தனது பயணத்தைத் தொடங்கினார்.

அவர் சமீபத்தில் முன்னாள் ஜெட் ஏர்வேஸ் தலைமை நிர்வாக அதிகாரி வினய் துபே மற்றும் முன்னாள் இண்டிகோ தலைவர் ஆதித்யா கோஷ் ஆகியோருடன் இணைந்து ஆகாசா ஏர் நிறுவனத்தை தொடங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *