நீ 7500 ஆ!!!! நான் 11000!!! மார்க் Vs எலான் மஸ்க்!!!
உலகளவில் மிகக்குறுகிய காலத்தில் பிரபலமடைந்த செயலி பேஸ்புக். இந்த நிறுவனம் கடந்த சில ஆண்டுகளாக
தொடர்ந்து லாபகரமாக இயங்கி வந்ததுடன் கோடிகளை குவித்தது. இந்த நிறுவனத்தின் அசுர வளர்ச்சியின் ஒரு பகுதியாக வாட்ஸ்ஆப் நிறுவனத்தையும் பேஸ்புக் வாங்கியது. இதேபோல் இன்ஸ்டாகிராம் பக்கங்களும் இந்தியாவில் பிரபலமடைந்துள்ளன. சீராக சென்றுகொண்டிருந்த பாதையை பெயர் மாற்றம் செய்தது முதல் மார்க ஜூக்கர்பர்க் சரிவை சந்தித்து வருகிறார்… மெட்டா வெர்ஸ் எனப்படும் செயற்கை மெய்நிகர் நுட்பம் உருவாக்க மெட்டா நிறுவனம் பல ஆயிரம்
கோடி ரூபாயை களமிறக்கியது. எனினும் இதுவரை சரிவையே சந்திக்காமல் இருந்த பேஸ்புக் மெல்ல அதன் அழிவு பாதையைநோக்கி பயணிக்க தொடங்கியுள்ளது. பேஸ்புக் நிறுவனம் மெட்டாவாக மாறியது முதல் கட்டுக்கு அடங்காமல் பணியாளர்களை புதிதாக சேர்த்துக் கொண்டே இருந்தனர். இதன் விளைவு தற்போது வருவாய் குறைந்து சம்பளமும் அளிக்கமுடியவில்லை… தேவையற்ற செலவுகளை