Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
Latest: ஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்குரோமாவில் மின்சார அடுப்புகள், கெட்டில்கள் விற்பனை அதிகரிப்பு
22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
கருத்துகள்செய்தி

இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி வெறும் கனவா??

நாட்டின் பொருளாதார நிலை குறித்து முன்னாள் நிதியமைச்சர் ப. சிதம்பரம் அவ்வப்போது தனது சமூக வலைதள பக்கங்களில் பகிர்ந்து வருகிறார். அந்த வரிசையில் அவர் அண்மையில் புதிய

Read More
செய்தி

5மாதத்தில் 1.14லட்சம் கோடி ரூபாய் ரீபண்ட்

நடப்பு நிதியாண்டில் வருமானவரி தாக்கல் செய்வோர் குறித்த தரவுகளை வருமான வரத்துறையினர் வெளியிட்டு உள்ளனர். அதன்படி ஏப்ரல் முதல் ஆகஸ்டு வரையிலான 5மாதங்களில் 1கோடியே 97லட்சம் பேருக்கு,

Read More
கருத்துகள்செய்தி

இந்தியாவின் வணிக பற்றாக்குறை அதிகரிப்பு

மத்திய அரசு மாதந்தோறும் ஏற்றுமதி இறக்குமதி குறித்த தரவுகளை வெளியிட்டு வருகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் மாத புள்ளி விவரம் அதிச்சியை ஏற்படுத்தி உள்ளது. அரசு தரவுகள் படி,

Read More
செய்தி

டாடாவின் முன்னாள் தலைவர் மரணம்

டாடா சன்ஸ் நிறுவனத்தின் முன்னாள் தலைவர் சைரஸ் மிஸ்டரி, மும்பையில் ஒரு கார் விபத்தில் இன்று மாலை காலமானார். இன்று அகமதாபாத்திலிருந்து மும்பை வரும் வழியில் ஏற்பட்ட

Read More
கருத்துகள்செய்தி

தங்கத்தின் விலை என்ன?

தங்கத்தின் விலை இந்த வார தொடக்கத்தில் ( 29-ஆகஸ்ட் -22)ஒரு கிராம் 4 ஆயிரத்து 765 ரூபாய் என்ற நிலையில் இருந்தது. இந்நிலையில், சர்வதேச காரணிகளின் காரணமாக

Read More
செய்தி

இனி லஞ்சம் கொடுக்க முடியாது..

அண்மையில் டோலோ மாத்திரை நிறுவனம் ஆயிரம் கோடி ரூபாய் மருத்துவர்களுக்கு சலுகைகள் வழங்கியதாக சர்ச்சை எழுந்தது. இந்த நிலையில் கட்டுப்பாடுகளை தீவிரப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டு உள்ளது.

Read More
கருத்துகள்செய்தி

தமிழக விவசாயிகளுக்கு ஒரு நற்செய்தி

விவசாயிகள் பயன்பெற 1998 ம் ஆண்டு கொண்டு வரப்பட்டது கிசான் கிரிடிட் கார்டு திட்டம். இந்த திட்டத்தின் மூலம் நில ஆவணங்களை காட்டி வங்கிகளில் விவசாயிகள் கடன்

Read More
செய்திதொழில்நுட்பம்

Tcs-ல் சேர போகிறீர்களா இதை கவனியுங்க

இந்தியாவின் முன்னணி ஐடி ஜாம்பவானாக திகழும் நிறுவனம் tcs எனப்படும் டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ்.இந்த நிறுவனத்தில் சேரும் பணியாளர்கள் பணிக்காலம் ஒரு ஆண்டு நிறைவடைந்ததும், வருடாந்திர சமபள

Read More
செய்திநிதித்துறை

பணவீக்கம் குறைந்துவிடும் என்கிறார் சக்தி காந்த தாஸ்

இந்தியாவில் பணவீக்கம் அடுத்தாண்டின் முதல் காலாண்டில் 5% ஆக குறையும் என ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்தி காந்த தாஸ் கூறியுள்ளார். Zee business தொலைக்காட்சி நிறுவனத்துக்கு

Read More
சந்தைகள்செய்தி

உச்சம் பெற்ற ஐடிசி பங்கு

சிகிரெட் விற்பனை முதல் ஹோட்டல்கள் வரை நடத்தி வரும் பெரு நிறுவனம் ITC. இந்நிறுவன பங்கு வெள்ளி அன்று 2.1விழுக்காடு உயர்ந்துள்ளது. இதுவரை(கடந்த 52வாரங்களில்) இல்லாத புதிய

Read More
கருத்துகள்செய்தி

வழிக்கு வந்த ஜி 7 நாடுகள்

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்து உள்ள இந்த சூழலில் உலகளவில் கச்சா எண்ணெய் விலை கடுமையாக உயர்ந்து வருகிறது. பல்வேறு ஐரோப்பிய நாடுகள் ரஷ் யா

Read More
கருத்துகள்செய்தி

இந்தியாவின் கடன் அதிகரிப்பு:

நடப்பு நிதியாண்டில் இந்தியாவின் மொத்த கடன் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டு உள்ளது. அதன்படி நாட்டுக்கு வெளியில் உள்ள கடன் 8 விழுக்காடு உயர்ந்து 620.7பில்லியன்

Read More
காப்பீடுசெய்தி

மழைக்காலமும் வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையும்

நீங்கள் தெரிந்து கொள்ள வேண்டிய வீட்டுக் காப்பீட்டுக் கொள்கையின் பலன்கள் வீட்டு காப்பீடு பற்றி மேலும் தெரிந்து கொள்ள +91 91500 87647 என்ற எண்ணை தொடர்பு

Read More
கருத்துகள்செய்தி

இவ்வளவு கோடி ரூபாயா?

2016 ம் ஆண்டு upi சேவை இந்தியாவில் அறிமுகமானது. தற்போது வங்கிகள் பயன்படுத்தும் swift தொழில்நுட்பத்துக்கு போட்டியாக உருவாக்கப்பட்டது . கொரோனா சூழலில் டிஜிட்டல் வகை பணம்

Read More
செய்திநிதித்துறை

ஆகஸ்டில் அட்டகாசமான வசூல்:

நாட்டில் ஆகஸ்ட் மாதத்தில் மட்டும் 1 லட்சத்து 43 ஆயிரம் கோடி ரூபாய் ஜி எஸ் டியாக வசூல் ஆகியுள்ளது. இது கடந்தாண்டை விட 28% அதிகமாகும்.

Read More
செய்திதொழில்துறை

கார் உற்பத்தி 26%உயர்வு

இந்தியாவில் தற்போது கார் விற்பனை சற்று மந்தமாக இருக்கிறது. இருப்பினும் இந்தியாவில் விநாயகர் சதுர்த்தி, ஓணம், தீபாவளி, ஆயுத பூஜை உள்ளிட்ட பண்டிகை நாட்கள் அதிகம் வருகின்றன.

Read More
கருத்துகள்செய்தி

பெட்ரோல், டீசல் விலை குறையுமா?

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுக்க தொடங்கியது முதல் பல நாடுகள் ரஷ்யா மீது பொருளாதார தடை விதித்தனர். இதனால் ரஷ்யாவில் கச்சா எண்ணெய் விலை குறைந்தது.

Read More
செய்தி

இந்தியாவின் சேவைத்துறை ஏற்றுமதி உயர்வு :

இந்தியாவின் சேவைத்துறைகள் குறித்து ரிசர்வ் வங்கி அறிக்கை வெளியிட்டுள்ளது. அதன்படி ஜூலை மாதத்தில் மட்டும் ஏற்றுமதி 20.2 விழுக்காடு அதிகரித்து 23.26பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆக உயர்ந்துள்ளது.

Read More
கருத்துகள்செய்தி

தொடங்கியது ஆட்குறைப்பு….

சுகாதாரம் மற்றும் பல் மருத்துவம் சார்ந்த பொருட்களை உற்பத்தி செய்யும் நிறுவனம் 3M. இந்நிறுவனத்தில் சுமார் 95 ஆயிரம் பேர் பணியாற்றி வருகின்றனர். இந்நிலையில் போதிய நிதி

Read More