Latest: எரி வாயு விநியோக தடையினால் பிரிட்டானியா இண்டஸ்ட்ரீஸுக்கு பாதிப்பில்லைஈரானின் எண்ணெய் நிலையங்களை தாக்குவோம் என மிரட்டும் டிரம்ப்2 வாரங்களில் ரூ.30 லட்சம் கோடி இழந்த பங்கு சந்தை முதலீட்டாளர்கள்எண்ணெய் விலை உயர்வு பாதிப்புகளில் இருந்து உங்கள் சேமிப்பை பாதுகாக்கும் வழிமுறைகள்Protect Your Wallet from the Oil Shock: A Practical Playbook for Indian Households and Investorsவெள்ளி ETF நிதிகளில் இருந்து வெளியேறும் முதலீட்டாளர்கள்அதிகரித்து வரும் சமையல் எண்ணெய் விலைகள்கச்சா எண்ணெய் விலை 100 டாலராக மீண்டும் உயர்வுவீட்டில் இருந்து பணி புரிய, ஊழியர்களுக்கு HCL Tech ஆணைஈரான் போரும், இந்திய எரிசக்தி நிறுவனங்களின் பங்கு விலைகளும்

22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

மாதம் ரூ.18000 வட்டி என்றால் அது பொய்??

சேலத்தை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும் JUSTWIN ஐ.டி டெக்னாலஜி என்ற நிறுவனம், வேலூர் உள்ளிட்ட இடங்களில் கிளைகளை நிறுவி, கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்து முதலிட்டாளர்களிடம் இருந்து பணத்தை பெற்றதாகத் தெரிகிறது. ஒரு லட்சம் முதலீடு செய்தால், மாதம் 18 ஆயிரம் ரூபாய் கொடுப்பதாக கூறி பணம் பெற்று உள்ளனர்.

இந்த கவர்ச்சிகர அறிவிப்பை நம்பி பலரும் இந்த நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். இந்நிலையில், கடந்த சில மாதங்களாகவே இந்த நிறுவனம் வட்டி பணம் கொடுப்பதை நிறுத்திவிட்டதாக தெரிகிறது. இந்நிலையில், வேலூரைச் சேர்ந்த முதலீட்டாளர்கள் சேலம் வந்து, அந்த நிறுவனத்தின் உரிமையாளர் பாலசுப்பிரமணியனிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டு உள்ளனர். பல மடங்கு வட்டி தருவதாக கூறி பாலசுப்பிரமணியம் 500 கோடிக்கும் அதிகமாக மோசடியில் ஈடுபட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது.

இந்நிலையில், ஆருத்ரா, IFS போன்ற நிறுவனங்களில் ஏற்பட்டுள்ள பிரச்சனை காரணமாக, மக்கள் தங்களது முதலீடுகள் திரும்ப பெறும் பணிகளில் ஈடுப்பட்டுள்ளனர். இதன் காரணமாக, மேலும் பல மோசடி நிறுவனங்கள் வெளிச்சத்திற்கு வந்த வண்ணம் உள்ளன.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *