தம்பி நீங்க இப்படி பண்ணி இருக்க கூடாது – ஆதங்கப்பட்ட நீதிபதி
உலகளவில் மிகப்பெரிய அளவில் பயன்பாட்டில் உள்ளது கூகுள் நிறுவனத்தின் ஆன்டிராய்டு இயங்குதளம்.
கூகுளுக்கு போட்டியாக தற்போது ஆப்பிள் இயங்குதளம் மட்டுமே உள்ளது.
இந்த நிலையில் செல்போன்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்கள் இந்திய போட்டி ஆணையத்திடம் முறையிட்டனர்.
அதில் கூகுள் நிறுவனத்தின் உப பொருட்களான சாஃப்ட்வேரை மொத்தமாக பயன்படுத்தவே தற்போது அனுமதி உள்ளதாகவும்
இது இந்திய போட்டி ஆணையத்தின் விதி 4 உட்பிரிவு 2ஏ,ஐ ஆகியவற்றுக்கு எதிராக கூகுளின் செயல்பாடு உள்ளது என செல்போன் நிறுவனங்கள் இந்திய போட்டி
ஆணையத்திடம் தெரிவித்திருந்தனர்.
இந்த புகாரை விசாரித்த இந்திய போட்டி ஆணையம் . கூகுள் இப்படி நடந்துகொள்ளக்கூடாது, என்றும்
ஆதிக்கத்தை கூகுள் தவறாக பயன்படுத்தியுள்ளது நிரூபனமாகியுள்ளது என்றும், மேலும்
நிறுவனங்களை கூகுள் சூட்டை முழுமையாக பயன்படுத்தாமல் தேவைக்கு ஏற்ற ஆப்களை மட்டும் பயன்படுத்த அனுமதிக்க
வேண்டும் என்று இந்திய போட்டி ஆணையம் அறிவித்துள்ளது. மேலும் கூகுளுக்கு ஆயிரத்து 337 கோடி ரூபாய் அபராதம்
விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்து முப்பது நாட்களுக்குள் கூகுள் பதில் தரவேண்டும் என்றும் போட்டி ஆணையம் தெரிவித்துள்ளது.