டி சி எஸ் இல் இருந்து பணம் கொட்ட இதுதான் காரணமா..
இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக திகழ்கிறது , டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனம். இந்த நிறுவனத்தில் ஒன்பதாயிரம் கோடி ரூபாய் வரை வருமானம் கொட்டி வருகிறது. இதற்கான முக்கிய காரணங்கள் என்ன என்பதை பார்க்கலாம்.. கடந்த திங்கட்கிழமை டாட்டா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்தின் ஒரு பங்கு புதிய உச்சகட்ட விலையாக 4,254 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டது. சுமார் இரண்டு கோடி பங்குகள் அளவுக்கு திடீரென விற்பனை செய்ததால் கிடைத்த வருமானம் மற்றும் அதனால் ஏற்பட்ட உயர்வே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. டிசிஎஸ்-ன் ப்ரோமோட்டர் ஆக உள்ள ஜேபி மார்கன் நிறுவனம் இந்த விற்பனை செய்திருப்பதால் , வெறும் பூஜ்ஜியம் புள்ளி ஆறு விழுக்காடு அளவுக்கு மட்டுமே பங்குகள் விற்கப்பட்டுள்ளன. இதனால் பெரும் சரிவு அடுத்தடுத்த நாட்களில் காணப்பட்டன. ஒரு பக்கம் சரிவு காணப்பட்டாலும் அந்த நிறுவனம் திடீரென பணம் குறைக்க அதிக காரணங்களாக முக்கியமாக நான்கு காரணிகள் பார்க்கப்படுகின்றன. 1) வருங்காலங்களில் மிகப்பெரிய வளர்ச்சி அந்நிறுவனம் எட்டும் என்ற நம்பிக்கையை முதல் காரணமாக பார்க்கப்படுகிறது. 2) ஐ பி யு எனப்படும் ஆரம்ப பங்கு வெளியிட்ட டாடா சான்ஸ் நிறுவனம் தொடர்ந்து தவிர்த்து வருகிறது இதுவும் ஒரு முக்கிய காரணமாக உள்ளது. 3) நல்ல மதிப்பு மற்றும். 4)பங்குகளை தொடர்ந்து தக்க வைப்பது நான்காவது முக்கிய காரணமாக உள்ளது.