Latest:
ரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், LPGஐ தொடர்ந்து வாங்கும் இந்தியாசொத்து மதிப்பில் முகேஷ் அம்பானியை முந்திய கெளதம் அதானிIs the US-Iran War Nearing its Endgame?அமெரிக்க-ஈரான் போர் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறதா?ஈரான் போரினால் சோப்பு விலைகளை உயர்த்திய ஹிந்துஸ்தான் யூனிலீவர்ஆட்குறைப்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்த டி.சி.எஸ்ஈரான் போர் நிறுத்தம் தொடரும் என்ற நம்பிக்கையினால் சீரான தங்கம் விலைவிப்ரோவின் காலாண்டு லாபம் ரூ.3,501 கோடியாக 1.89% சரிவுசுங்க வரிகளை திரும்ப பெறுவதில் அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு சிக்கல்கோதுமை, நெல்லுக்கான FSA 3.0 சான்றிதழைப் பெற்ற ஐ.டி.சிரஷ்யாவில் இருந்து கச்சா எண்ணெய், LPGஐ தொடர்ந்து வாங்கும் இந்தியாசொத்து மதிப்பில் முகேஷ் அம்பானியை முந்திய கெளதம் அதானிIs the US-Iran War Nearing its Endgame?அமெரிக்க-ஈரான் போர் அதன் இறுதிக் கட்டத்தை நெருங்குகிறதா?ஈரான் போரினால் சோப்பு விலைகளை உயர்த்திய ஹிந்துஸ்தான் யூனிலீவர்ஆட்குறைப்பு நடவடிக்கையை முடிவுக்கு கொண்டு வந்த டி.சி.எஸ்ஈரான் போர் நிறுத்தம் தொடரும் என்ற நம்பிக்கையினால் சீரான தங்கம் விலைவிப்ரோவின் காலாண்டு லாபம் ரூ.3,501 கோடியாக 1.89% சரிவுசுங்க வரிகளை திரும்ப பெறுவதில் அமெரிக்க இறக்குமதியாளர்களுக்கு சிக்கல்கோதுமை, நெல்லுக்கான FSA 3.0 சான்றிதழைப் பெற்ற ஐ.டி.சி

உள்நாட்டு செய்திகள்

டாடாவின் நம்பிக்கை..!!

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகனங்கள், புதிய சியராவை அறிமுகப்படுத்துவதன் மூலம், SUV ரக வாகனங்களில் அதன் சந்தைப் பங்கை தற்போதைய 16-17 சதவீதத்திலிருந்து 20-25 சதவீதமாக அதிகரிக்க இலக்கு வைத்துள்ளது. இந்த மாடல் நடுத்தர மற்றும் உயர்-நிலை SUV களுக்கு இடையே ஒரு புதிய இடத்தை உருவாக்கும் என்று அதன் நிர்வாக இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான (MD&CEO) ஷைலேஷ் சந்திரா கூறுகிறார்.

சியராவின் வடிவமைப்பு, பிரீமியம் பிரிவில் நிலைப்படுத்தல் மற்றும் ரூ.11.49 லட்சத்தில் தொடங்கும் அறிமுக விலை ஆகியவை, வேகமாக வளர்ந்து வரும் SUV பிரிவில் அதற்கு வலுவான இடத்தை அளிக்கும் என்று அந்நிறுவனம் நம்புகிறது.

வேகமாக வளர்ந்து வரும் நடுத்தர SUV வகையின் மையத்தில், சியரா வேண்டுமென்றே நிலை நிறுத்தப்பட்டுள்ளதாக சந்திரா கூறினார். இந்தப் பிரிவில் இப்போது மாதத்திற்கு சுமார் 45,000 யூனிட்களை விற்பனை ஆகிறது. மேலும் இந்தியாவின் பயணிகள் வாகன (PV) சந்தையில் கிட்டத்தட்ட 15 சதவீதத்தை இது கொண்டுள்ளது.

இந்தியாவின் SUV சந்தை 2024-25 (FY25) இல் புதிய உச்சத்தை எட்டியது. மொத்த விற்பனை 27.9 லட்சம் யூனிட்களை எட்டியது. ஹூண்டாய் க்ரெட்டா, மஹிந்திரா ஸ்கார்பியோ மற்றும் டாடா நெக்ஸான் ஆகியவை இந்தப் பிரிவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை ஆகின.

“சியரா நடுத்தர SUV பிரிவில் மீ-டூ தயாரிப்பு அல்ல,” என்று சந்திரா கூறினார். இந்த மாடல் அதன் வடிவமைப்பு மற்றும் அசல் சியராவின் மரபு மூலம் தனித்து நிற்கும் ஒரு பிரீமியம் நடுத்தர-SUV ஆகக் கருதப்பட்டுள்ளது என்பதைக் குறிப்பிட்டார்.

சியராவின் சந்தை நுழைவை டாடா மோட்டார்ஸுக்கு ஒரு “உணர்ச்சிபூர்வமான தருணம்” என்று அழைத்த சந்திரா, இந்த மாடல் அசல் ஐகானின் DNA-வை நவீன வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்பத்துடன் இணைத்து, GenX முதல் GenZ வரை பல தலைமுறைகளைக் கவரும் என்றார்.
“நுகர்வோர் இந்த வாகனத்தை, நிறுவனங்கள் செய்வது போல் வகைப்படுத்துவதில்லை; அவர்கள் தங்கள் பட்ஜெட்டின் அடிப்படையில் தேர்வு செய்கிறார்கள். தேர்வுகளைப் பார்க்கிறார்கள்,” என்று அவர் கூறினார்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *