Latest:
நாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலைநாட்கோ ஃபார்மாவின் ₹1,300 கோடி ரைட்ஸ் இஸ்யூவும், நீண்டகாலத் திட்டமும்- பாகம் 1Natco Pharma's ₹1,300 Crore Rights Issue and its long term plans – Part 1மடிக்கக்கூடிய ஐபோன் டியோவை அறிமுகப்படுத்தும் ஆப்பிள்தலைமைத்துவம் குறித்த நிச்சயமற்ற சூழலில் டாடா குழுமத்தின் முக்கிய கூட்டங்கள்MCLR குறைப்பு, தங்கக் கடன் வளர்ச்சி - மாற்றமின்றி வர்த்தகமாகும் HDFC வங்கியின் பங்குகள்பங்கு தரகு நிறுவனத்திற்கு RBI அனுமதியைப் பெற்ற இன்டஸ்இண்ட் வங்கிவிப்ரோ பங்குகள் மேலும் 10% சரியக்கூடும் என ஜேபி மார்கன் கணிப்புஇந்திய IT துறையில் AI-இல் முன்னணியில் உள்ள நிறுவனங்கள் பட்டியல்தேர்ந்தெடுக்கப்பட்ட மாருதி சுஸுகி கார் மாடல்களின் விலை ரூ. 20,000 வரை அதிகரிப்புவிநியோக சிக்கல்களினால் புதிய உச்சத்தை எட்டிய செம்பு விலை

சர்வதேச செய்திகள்

அதிர்ச்சி: கடும் சரிவு!!!

அமெரிக்கா போன்ற நாடுகளில் வட்டி விகித குறைப்பு மற்றும் கடினமான பொருளாதார நிலைமைகள் காரணமாக, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் (NRIs) இந்திய வங்கிகளில் செய்யும் டெப்பாசிட்களின் அளவு, 2025-26ல் கடுமையாக சரிந்துள்ளது.

2025 ஏப்ரல்-செப்டம்பர் மாதங்களில் NRI-கள் முன்னெடுத்த வைப்புத்தொகை முதலீடுகள் $610 கோடியாக இருந்ததாக RBI தரவு காட்டுகிறது. இது கடந்த நிதியாண்டின் இதே காலகட்டத்தில் பெறப்பட்ட $1020 கோடியுடன் ஒப்பிடும்போது 40 சதவீதம் சரிந்துள்ளது.

வெளிநாட்டு வாழ் இந்தியர்களின் அன்னிய செலாவணி [FCNR (B)] வைப்புத்தொகைகளில் இந்த சரிவு மிக அதிகமாக இருந்தது. இந்த பிரிவில் 2025-26இன் முதல் பாதியில், புதிய வரவுகள் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 87 சதவீதம் குறைந்தன. உண்மையில், ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் NRI-கள் தங்களின் பணத்தை எடுத்துச் சென்றதால் FCNR (B) வைப்புத் தொகைகளில் நிகர வெளியேற்றம் காணப்பட்டது.

NRI வைப்புத் தொகைகளில், FCNR (B) எனப்படும் வெளிநாட்டு நாணய வைப்புத்தொகைகள் மற்றும் இந்திய ரூபாயில் வைத்திருக்கும் வெளிநாட்டு (NRE) வைப்புத்தொகைகள் மற்றும் குடியிருப்பாளர் அல்லாத சாதாரண (NRO) கணக்குகள் ஆகியவை அடங்கும்.

2026 ஆம் நிதியாண்டின் முதல் அரையாண்டில் NRE மற்றும் NRO வைப்பு நிதிகளின் அளவு நிலையாக இருந்தன. ரூபாய் மதிப்பு சரிவு தான் இதற்குக் காரணம். இது 2025ஆம் ஆண்டில் 4.5 சதவீதம் குறைந்துள்ளது.

இந்தியாவில் உள்ள வட்டி விகிதங்களுக்கும், பிற உலகளாவிய சந்தைகளில் நிலவும் வட்டி விகிதங்களுக்கும் இடையிலான குறுகிய வேறுபாடு மற்றும் பங்குச் சந்தைகளுக்கு முதலீடுகளை மடை மாற்றம் செய்யும் போக்கு ஆகியவற்றால், NRI வைப்புத்தொகைகள் சரிவுக்குக் காரணம் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.

இந்தியாவில் NRI வைப்புத்தொகைகளில் பெரும் பகுதி அமெரிக்காவிலிருந்து வந்தவை. குறைந்த பணவீக்கம் மற்றும் விகிதக் குறைப்புகளால் இந்தியாவில் வட்டி விகிதங்கள் குறைந்து வரும் நிலையில், அமெரிக்காவில் பணவீக்கம் நீடிப்பு மற்றும் கொள்கை நிச்சயமற்ற தன்மைகள் தொடர்வதை அவர்கள் குறிப்பிடுகின்றனர்.

செப்டம்பர் 2025 நிலவரப்படி நிலுவையில் உள்ள NRI வைப்புத்தொகை $16,590 கோடியாக இருந்தது. இது செப்டம்பர் 2024ஐ விட சுமார் 3 சதவீதம் அதிகம்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *