Latest:
பாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்புபாதரசத்தைத் தங்கமாக மாற்றிவிட்டதாக கூறும் அமெரிக்க ஸ்டார்ட்அப் நிறுவனம்8 கோடி டாலர் டேங்கர் கட்டணங்களினால் அமெரிக்க கச்சா எண்ணெய் ஏற்றுமதி வீழ்ச்சி2 கடன் பத்திரங்கள் ஏலம் மூலம் ₹7,816 கோடி திரட்டிய சன் பார்மாசீன பங்குச்சந்தை சரிவு: ஜூன் மாத உச்சத்திலிருந்து 20% சரிந்த CSI 300 குறியீடுசெபியின் புதிய VWAP கட்டமைப்பு: இந்தியா ஏன் பங்குச் சந்தை நிறைவு வழிமுறையை மறுபரிசீலனை செய்கிறது - பகுதி 1SEBI’s New VWAP Framework: Why India Is Revisiting the Stock Market Closing Mechanismஇந்தியாவில் 600 முதல் 1,200 பணியிடங்களை ரத்து செய்யும் குவால்காம்அமெரிக்க நாடாளுமன்ற இடைக்காலத் தேர்தல் பற்றிய கருத்துக் கணிப்புகள்2026-27யின் முதல் பாதியில் யூரியா இறக்குமதி 40% அதிகரிப்புஜப்பானில் பணவீக்க உயர்வினால் வட்டி விகிதம் உயர வாய்ப்பு

உள்நாட்டு செய்திகள்

IDFC ஃபர்ஸ்ட் வங்கியின் காலாண்டு லாபம் ₹1,075 கோடியாக 132% அதிகரிப்பு

தனியார் துறை வங்கியான IDFC ஃபர்ஸ்ட் வங்கி, ஜூன் 2026-ல் முடிவடைந்த காலாண்டிற்கான (2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டு) முடிவுகளை வெளியிட்டது. நிகர வட்டி வருவாயில் (NII) ஏற்பட்ட வலுவான வளர்ச்சி மற்றும் குறைவான வாராகடன்களுக்கான ஒதுக்கீடுகள் ஆகியவற்றின் உதவியுடன், நிதியாண்டின் முதல் காலாண்டில் வங்கியின் நிகர லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் இரு மடங்கிற்கும் மேலாக அதிகரித்து, லாபத்தில் பெரும் உயர்வைப் பதிவு செய்துள்ளது.

இக்காலாண்டில் வங்கி ₹1,075 கோடி நிகர லாபத்தைப் பதிவு செய்துள்ளது; இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் இருந்த ₹463 கோடியுடன் ஒப்பிடுகையில் 132.2% அதிகமாகும்.

பெறப்பட்ட வட்டிக்கும் செலுத்தப்பட்ட வட்டிக்கும் இடையிலான வித்தியாசமான நிகர வட்டி வருவாய் (NII), முந்தைய ஆண்டின் ₹4,933 கோடியிலிருந்து 21% அதிகரித்து ₹5,972 கோடியாக உயர்ந்தது; இது வங்கியின் முக்கிய கடன் வழங்கும் வணிகத்தில் ஆரோக்கியமான வளர்ச்சியைக் காட்டுகிறது. வங்கியின் நிகர வட்டி வரம்பு (NIM), 2025-26 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY26) இருந்த 5.71%-லிருந்து, 2026-27 நிதியாண்டின் முதல் காலாண்டில் (Q1 FY27) 5.96%-ஆக (25 அடிப்படை புள்ளிகள்) மேம்பட்டது. முந்தைய காலாண்டுடன் ஒப்பிடுகையில், இது 3 அடிப்படை புள்ளிகள் அதிகரித்துள்ளது.

இக்காலாண்டில் செயல்பாட்டு லாபம் ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 14% அதிகரித்து ₹2,553 கோடியாக உயர்ந்தது; இது கடந்த ஆண்டின் இதே காலகட்டத்தில் ₹2,239 கோடியாக இருந்தது.

வாராக்கடன்களுக்கான ஒதுக்கீடுகள் கடந்த ஆண்டின் இதே காலாண்டில் இருந்த ₹1,659 கோடியிலிருந்து ₹1,144 கோடியாகக் குறைந்துள்ளன; இருப்பினும், இவை முந்தைய காலாண்டில் தெரிவிக்கப்பட்ட ₹869 கோடியை விட அதிகமாகும்.

இக்காலாண்டில் சொத்துக்களின் தரம் தொடர்ச்சியாக மேம்பட்டது. ஜூன் காலாண்டின் இறுதியில் மொத்த வாராக் கடன் (GNPA) 1.51%-ஆக இருந்தது; இது மார்ச் காலாண்டில் 1.61%-ஆக இருந்தது. நிகர வாராக் கடன் (NNPA) அளவும் முந்தைய காலாண்டில் இருந்த 0.48%-லிருந்து 0.44%-ஆக மேம்பட்டது.

கடன் மற்றும் வாடிக்கையாளர் வைப்புத்தொகைகளை உள்ளடக்கிய மொத்த வாடிக்கையாளர் வணிகம், ஆண்டுக்கு ஆண்டு அடிப்படையில் 18.6% அதிகரித்தது. முந்தைய ஆண்டின் ரூ. 5,10,031 கோடியிலிருந்து, 2026 ஜூன் 30 நிலவரப்படி வங்கியின் மொத்த வாடிக்கையாளர் வணிகம் ரூ. 6,04,776 கோடியாக உயர்ந்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *