22k தங்கம் ₹ 11,410 /gm
வெள்ளி ₹ 1,55,000/kg
பிளாட்டினம் ₹ 4528/gm
சென்செக்ஸ் 84,862.56 +0.22%
நிப்டி 25,958.75 +0.26%
மியூச்சுவல் பண்டுகள்
முதலீட்டு ஆலோசனை
செய்தி

நிதியமைச்சரிடம் சரமாரிகேள்வி கேட்ட கோவை ஹோட்டல் உரிமையாளர்..

கோவை மாவட்ட ஹோட்டல் உரிமையாளர்கள் சங்கத் தலைவர் ஸ்ரீனிவாசன். இவர் அண்மையில் ஜிஎஸ்டி குறித்து மத்திய நிதியமைச்சரிடம் சரமாரி கேள்வி எழுப்பியதுதான் தேசிய அளவில் டிரெண்டிங். ஒரு

Read More
செய்தி

புதிய உச்சம் தொட்ட பங்குச்சந்தைகள்..

செப்டம்பர் 12ஆம் தேதி வியாழக்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த உயர்வு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 1,439 புள்ளிகள் அதிகரித்து 82,962 புள்ளிகளாகவும்,

Read More
செய்தி

வெளிநாட்டில் படிக்க வைக்க விரும்பும் இந்தியர்கள்..

எச் எஸ் பிசி நிறுவனம் அண்மையில் ஒரு ஆய்வை நடத்தியது. அதில் 78 விழுக்காடு மக்கள் தங்கள் பிள்ளைகளை வெளி நாடுகளில் படிக்க வைக்க விரும்புகின்றனர். அமெரிக்கா

Read More
செய்தி

அமெரிக்க பணவீக்க நிலவரம் என்ன?

அமெரிக்காவில் ஆகஸ்ட் மாத பணவீக்கம் உயர்ந்துள்ளது. குறிப்பாக வீட்டுவசதி மற்றும் பயணங்கள் சார்ந்த பணவீக்கம் அதிகரித்துள்ளது. ஜூலை மாதத்தில் இருந்து 0.3%ஆகஸ்ட்டில் அதிகரித்துள்ளது. இது கடந்த 4

Read More
செய்தி

டிசிஎஸ் நிறுவன பணியாளர்களுக்கு ஐ.டி. நோட்டீஸ்..

இந்தியாவின் மிகப்பெரிய டெக் நிறுவனமாக டிசிஎஸ் நிறுவனம் திகழ்ந்து வருகிறது. இந்த நிலையில் டிசிஎஸ் நிறுவனத்தின் பணியாளர்கள் சிலருக்கு வருமான வரித்துறையில் இருந்து நோட்டீஸ் சென்றுள்ளது. அதில்

Read More
செய்தி

கல்யாண் ஜுவல்லர்ஸ் நிறுவன பங்குகள் உயர்வு..

தென்னிந்தியாவில் பிரபல நகைக்கடைகளில் ஒன்றாக திகழ்வது கல்யாண் ஜூவல்லர்ஸ். இந்த நிறுவனத்தின் பங்குகள் வியாழக்கிழமை 4 விழுக்காடு வரை ஏற்றம் கண்டன. மேலும் இதுவரை இல்லாத உச்சமாக

Read More
செய்தி

பொது நிகழ்ச்சிகளை தவிர்க்கும் மதாபி..

பங்குச்சந்தைகளை ஒழுங்குபடுத்தும் அமைப்பான செபியின் தலைவராக இருப்பவர் மதாபி புரி புச். இவர் தனது அதிகாரத்தை பயன்படுத்தி தவறான வகையில் பணிகளை செய்வதாக அடுக்கடுக்கான புகார்கள் எழுந்தன.

Read More
செய்தி

கடும் சரிவை சந்தித்த இந்திய சந்தைகள்..

செப்டம்பர் 11ஆம் தேதி புதன்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த சரிவு காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 398 புள்ளிகள் சரிந்து 81,523புள்ளிகளாகவும், தேசிய

Read More
செய்தி

சீன ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகளுக்கு கூடுதல் வரி..

சீனா மற்றும் வியட்நாமில் இருந்து இந்தியாவுக்கு அதிகளவில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பைப்புகள் இறக்குமதி செய்யப்படுகின்றன. இதனால் இந்திய சந்தைகள் பாதிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தன. இந்த நிலையில் வெல்ட்

Read More
செய்தி

மீண்டும் இந்தியாவுக்கு சாதகமான சூழல்..

உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்ததால் ரஷ்ய கச்சா எண்ணெயை மேற்கத்திய நாடுகள் புறக்கணித்து வருகின்றன. இந்நிலையில் ரஷ்யாவிடம் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை வாங்கி

Read More
செய்தி

திருச்சிக்கு வருகிறது ஜபில் நிறுவனம்..

பிரபல செல்போன் நிறுவனமான ஆப்பிள் நிறுவனத்துக்கு உதிரி பாகங்கள் வழங்கும் ஜபில் நிறுவனம் இந்தியாவில், குறிப்பாக தமிழ்நாட்டில் 2,000 கோடி ரூபாய் மதிப்புள்ள முதலீடுகளை செய்ய இருக்கிறது.

Read More
செய்தி

பள்ளி கல்வி பற்றி பேசிய நாராயண மூர்த்தி..

கசப்பான உண்மைகளை பளிச் என்று பேசுவதில் இன்போசிஸ் இணை நிறுவனர் நாராயண மூர்த்தி வித்தகர். இவர் அண்மையில் பெங்களூருவில் பேசிய கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியது. அதில், பெற்றோர்

Read More
செய்தி

எதிர்பார்த்தது 6560 கோடி , முதலீடு செய்ய முன்வந்தது ரூ.3.24லட்சம் கோடி..

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அண்மையில் வெளியிட்ட ஆரம்ப பங்கு வெளியீடு இந்திய வரலாற்றிலேயே இல்லாத அதிக வரவேற்பை பெற்றுள்ளது. பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் அண்மையில்

Read More
செய்தி

இந்திய சந்தைகளில் ஏற்றம்

செப்டம்பர் 10ஆம் தேதி செவ்வாய்க்கிழமை இந்திய பங்குச்சந்தைகளில் குறிப்பிடத் தகுந்த ஏற்றம் காணப்பட்டது. மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென்செக்ஸ் 361 புள்ளிகள் உயர்ந்து 81,921புள்ளிகளாகவும், தேசிய

Read More
செய்தி

3100 கோடி வசூலிக்க ஏத்தர் ஐபிஓவில் திட்டம்..

மின்சார இருசக்கர வாகனங்களை உருவாக்குவதில் தனித்துவம் பெற்ற ஏத்தர் நிறுவனம் தனது வியாபாரத்தை விரிவுபடுத்த ஆரம்ப பங்கு வெளியிட முடிவெடுத்துள்ளது. 3,100 கோடி ரூபாய் நிதியை திரட்டுவதற்கான

Read More
செய்தி

மீண்டும் புயலை கிளப்பும் நாராயண மூர்த்தி..

வாரத்தில் 70 மணி நேரம் வேலை செய்தால்தான் இந்தியா முன்னேறும் என்று பேசி சர்ச்சையில் சிக்கியிருந்தார் இன்போசிஸ் நிறுவனத்தின் இணை நிறுவனர் நாராயணமூர்த்தி, இவர் அண்மையில் மீண்டும்

Read More
செய்தி

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் ஐபிஓவுக்கு அமோக வரவேற்பு..

பஜாஜ் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனத்தின் ஐபிஓ முதலீட்டாளர்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வருகிறது. குறிப்பிட்ட ஐபிஓவை வாங்க நடந்த முதல் நாள் ஏலத்தில் முதலீட்டாளர்கள் அதிக

Read More
செய்தி

டாடாவின் இரு நிறுவனங்கள் இணைய இசைவு..

டாடா கேபிடல் மற்றும் டாடா மோட்டார் பைனான்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்களின் இணைப்புக்கு இந்திய போட்டி ஆணையம் இசைவு தெரிவித்துள்ளது. இணைப்பு தொடர்பாக கடந்த ஜூன் மாதமே

Read More
செய்தி

அமெரிக்க மந்தநிலைக்கு இதுதான் காரணம்..

அமெரிக்காவில் பொருளாதார மந்த நிலைக்கான வாய்ப்பு அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதற்கு பிரதானமான காரணமாக வேலைவாய்ப்பின்மைதான் என்று சொல்லப்படுகிறது. அமெரிக்காவில் கடந்த மாதத்தில் மட்டும் 1.40லட்சம் வேலைவாய்ப்புகள் உருவாக்கப்பட்டுள்ளதாக

Read More